Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காபி பற்றிய தகவல்கள்
Page 1 of 1 • Share
காபி பற்றிய தகவல்கள்
ஆப்பிரிக்க நாடான எதியோப்பியாவிலிருந்து காபி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரபு வர்த்தகர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து காபியைக் கொண்டு வந்து வியாபாரம் செய்தார்கள் என்று நம்பப்படுகிறது. அதை நீரில் சுட வைத்து ஒரு பானத்தை அவர்கள் உருவாக்கினார்கள். அதற்கு அவர்கள் வைத்த பெயர் காவ்வா. தூக்கத்தை தவிர்க்கச் செய்கிற வஸ்து என்பது அதன் பொருள்.
• ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் அருந்தப்படும் காபியின் அளவு 160 கோடி கப்கள்.
• அமெரிக்கர்கள் மட்டும் ஒரு ஆண்டுக்கு காபிக்காக ஏறத்தாழ ரூ.2 லட்சம் கோடி செலவு செய்கிறார்கள்.
• ஒரே ஒரு கப் காபி தயாரிக்க ஏறத்தாழ 140 லிட்டர் நீர் தேவைப்படுகிறது, தெரியுமோ? காபிச் செடியை வளர்த்து, காபிக் கொட்டையை பதப்படுத்திப் பயன்படுத்துவது வரை அவ்வளவு நீர் செலவாகிறது.
• காபி என்றதும் சுறுசுறுப்புக்குப் பிறகு மறக்காமல் ஞாபகத்துக்கு வருவது - அதைக் குடித்ததும் எழும் மணம். காபியைப் பிடிக்காதவர்கள் அதை துர்நாற்றம் என்பார்கள்.
• இஸ்ரேலில் உள்ள டெல் அவீவ் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் எச்சிலில் காபியைக் கலந்து அதன் விளைவைப் பரிசோதனை செய்யப்பட்டது. காபியின் எதிரிகள் மூச்சைப் பிடித்துக் கொண்டு கேட்க வேண்டும் - துர்நாற்றத்தை உண்டாக்கும் நுண்கிருமிகள் வளர்வதை காபி தடுக்கிறது என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள்.
ஒரு வேளை, இந்த ஆராய்ச்சியை செய்தவர்கள் காபி பைத்தியமாக இருப்பார்களோ?
தினமணி

Re: காபி பற்றிய தகவல்கள்
• ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் அருந்தப்படும் காபியின் அளவு 160 கோடி கப்கள்.
• அமெரிக்கர்கள் மட்டும் ஒரு ஆண்டுக்கு காபிக்காக ஏறத்தாழ ரூ.2 லட்சம் கோடி செலவு செய்கிறார்கள்.
அந்த அளவுக்குப் பணம் இருக்கு போல...
Similar topics
» பட்டாம்பூச்சிகள் பற்றிய தகவல்கள்:-
» சிங்கம் பற்றிய தகவல்கள்
» தைராய்டு பற்றிய தகவல்கள் ..!
» நிலா பற்றிய தகவல்கள்
» பறவைகள் பற்றிய தகவல்கள்
» சிங்கம் பற்றிய தகவல்கள்
» தைராய்டு பற்றிய தகவல்கள் ..!
» நிலா பற்றிய தகவல்கள்
» பறவைகள் பற்றிய தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|