Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இடைவேளைக்கு வருந்துகிறேன்!
Page 1 of 1 • Share
இடைவேளைக்கு வருந்துகிறேன்!
துரதிர்ஷ்டவசமாக ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் எனது வலது கரத்தின் ஏகலைவன் விரல் உடைந்து விட்டது.அதற்காக சில நாட்களோ!? வாரமோ சிகிச்சை எடுக்க வேண்டிய காரணத்தினால் எனது வேகம் தடைப்படுகிறது.சில வேளைகளில் காணமல் போனாலும் போகலாம் தளத்திலிருந்து.எனது உளறல்களிலிருந்து உங்களுக்கு சிறிது ஆறுதலும் விடுதலையும் கிடைக்கிறதே என்று சந்தோஷப் படுங்கள்.ஆனால் சநந்தர்ப்பம் கிடைத்ததும் நுழைந்து விடுவேன்.கைபேசியூடாக உங்கள் பதிவுகளை பார்வையிடுவேன்.பதில் மட்டும் பதிவிடமுடியாது.
தமிழினியன்.
தமிழினியன்.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இடைவேளைக்கு வருந்துகிறேன்!
துரதிர்ஷ்டவசமாக ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் எனது வலது கரத்தின் ஏகலைவன் விரல் உடைந்து விட்டது.
விரைவில் குணமாக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்... விரைவில் திரும்பவீர்கள்...
பிரிந்த காதலியை
மீண்டும் காணும்
ஆவலாய்...
மகிழ்வே நிறையட்டும்...
Re: இடைவேளைக்கு வருந்துகிறேன்!
விரைவில் குணமாகி அமர்க்களத்தை கவிதையில் அமர்க்களபடுத்த தாங்கள் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் தமிழினியன்
Re: இடைவேளைக்கு வருந்துகிறேன்!
ரொம்ப கஷ்டமா இருக்கு...
விரைவில் அமர்க்களம் பக்கம் வருவீர்கள்... எல்லாம் வல்ல இறைவனிடம் நான் வேண்டிகேட்டு கேட்டுக்கொள்கிறேன்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இடைவேளைக்கு வருந்துகிறேன்!
மிகவும் மனம் வருந்துகிறது அண்ணா
விரைவில் குணமடைய எம்பெருமானை வேண்டிக் கொள்கிறேன்
விரைவில் குணமடைய எம்பெருமானை வேண்டிக் கொள்கிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|