தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

View previous topic View next topic Go down

ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே Empty ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

Post by முழுமுதலோன் Tue Apr 30, 2013 3:20 pm

ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

மக்களை தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர வைப்பதற்காக ஒவ்வொரு நாடும் பல புதுமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறது. பணக்கார நாடுகளை பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களின் பிரம்மாண்டமும், புதுமையும் பிரமிக்க வைக்கிறது. அமெரிக்காவில் உள்ள அரிஜோனா மாநிலத்தில் உள்ள பள்ளத்தாக்கின் முனையில் வித்தியாசமான முயற்சியாக 'U' வடிவத்தில் ஒரு பாலம் கட்டியுள்ளார்கள், அதுவும் கண்ணாடியில். பள்ளத்தாக்கை கடந்து சிறிது தூரம் கண்ணாடி மேல் நடந்து சென்று வரும்படி அமைத்துள்ளார்கள். கீழே குனிந்து பார்த்தால் அதல பாதாளம் தெரிகிறது.
ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே Grand+canyon+glass+bridge_minmalar
கிட்டத்தட்ட 4000 அடிக்கும் அதிகமான உயரத்தில் 65 அடி அகலத்தில் சுமார் 70 அடி தூரம் நடந்து சென்று வருவது போல் கட்டியுள்ளார்கள். பங்கி ஜம்ப் மற்றும் தீம் பார்க்கில் உள்ள சில விளையாட்டு விஷயங்களும் அடிப்படையில் இயற்கைக்கு எதிராக சில நொடிகள் நம்மை அழைத்துச் சென்று அடிவயிற்றில் ஒரு சின்ன கிலி ஏற்படுத்தும் முனைப்பில் தான் உருவாக்கப்படுகின்றன. இதுவும் அது போல ஒரு முயற்சி தான். இயற்கைக்கு எதிராகவோ அல்லது இயற்கைக்கு அருகில் செல்லவோ மனிதனுக்கு எவ்வளவு ஆசைகள். ஆனால் அந்த முயற்சியில் ஒரு சதவீதம் கூட கைகூடவில்லை என்று தான் சொல்லவேண்டும். இயற்கை இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது.
ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே Grand+canyon+glass+bridge_minmalar

சுற்றுலா பயணிகள் மூலம் வருமானம் பார்ப்பதில் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் முண்ணனியில் உள்ளன. நம் நிலை அதள பாதாளத்தில் உள்ளது. இறைவன் கொடுத்துள்ள அதிசயங்கள் நிறையவே உள்ளன. ஆனால் அதை முறைப்படுத்தவோ, மெருகூட்டவோ நம் தலைவர்கள் யாருக்கும் நேரமில்லை. ஆனால் நம் பொருளாதார மேதைகளான தலைவர்கள் ஒருநாள் உணர்வார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலாதுறை முக்கிய விஷயமாக இருக்கிறது என்பதை. அது வரை, இருக்கிற நல்ல விஷயங்களையாவது அழியாமல் காப்பாற்றினால் போதும். செய்வார்களா?ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே Grand+canyon+skywalk_minmalar

நமக்கு பக்கத்தில் உள்ள கொடைக்கானலில் கூட இது போன்ற அழகான இடங்கள் நிறைய உள்ளன. அங்கு இது போல் Capital 'U ' போன்று அமைக்கா விட்டாலும் Small 'U' மாதிரியாவது அமைக்கலாம். நாங்களும் போய் பார்ப்போம்ல!. அதுவரைக்கும் உசரமான வீட்டு பால்கனில நின்னு குனிந்து பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.

http://minmalar.blogspot.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே Empty Re: ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

Post by ஸ்ரீராம் Thu May 02, 2013 9:10 am

பிரமாண்டமா இருக்கு... ஏக்கம் பேரு மூச்சும்....

பகிர்வுக்கு நன்றி அண்ணே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே Empty Re: ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

Post by மகா பிரபு Thu May 02, 2013 5:07 pm

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே Empty Re: ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 02, 2013 5:29 pm

இன்னாமா கட்டியிருக்காங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே Empty Re: ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

Post by முரளிராஜா Thu May 02, 2013 11:06 pm

அருமை அருமை சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே Empty Re: ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

Post by mohaideen Fri May 03, 2013 1:22 pm

பார்க்க அழகாக உள்ளன.
நம் தலைவர்கள் முதலில் மக்கள் நலனில் அக்கறை காட்டட்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே Empty Re: ஆகாயம் மேலே பாதாளம் கீழே கண்ணாடி பாலம் நடுவினிலே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum