Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைத்தார்
Page 1 of 1 • Share
15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைத்தார்
திருச்சி மாவட்ட விஜய் இளைஞரணி தலைமை நற்பணி இயக்கம் சார்பில் 15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் மற்றும் 51 சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா இன்று 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு 15 ஜோடிகளுக்கு திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் நடிகர் விஜயின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு சீர் வரிசையாக பீரோ, மிக்சி, சமையல் பாத்திரங்கள் மற்றும் பாய் உள்ளிட்ட 51 வகையான பொருட்களை நடிகர் விஜய் வழங்கி வாழ்த்தினார்.
பின்னர் அங்கிருந்த பெண்கள் நடிகர் விஜயிடம் கேள்விகள் கேட்டனர். அதற்கு சிரித்த முகத்துடன் நடிகர் விஜய் அளித்த பதில் வருமாறு:-
கே: உங்கள் மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோரது எதிர்காலம் என்னவாக இருக்கும்?
ப: எனது மகன் சஞ்சய் ஒரு சமயம் நடிகர் ஆகவேண்டும் என்கிறான். இன்னொரு சமயம் கிரிக்கெட் வீரராக போகிறேன் என்று கூறுகிறான். அவனுடைய எதிர்காலத்தை பின்னர் அவனே நிர்ணயிக்கட்டும். எனது மகள் திவ்யா குழந்தை என்பதால் அவளது எதிர்காலத்தை பின்னர் யோசிக்கலாம்.
கே: உங்களது புதிய படமான தலைவா அரசியல் படமா? அல்லது கிரைம் பற்றிய படமா?
ப: தலைவா படம் அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரசிகர்களின் பேராதரவை பெறும் வகையில் எடுத்துள்ளார். நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும்.
கே: தற்போது நீங்கள் செய்துவரும் சமூக பணியில் அரசியலுக்கு வரும் நோக்கம் உள்ளதா?
ப: இந்த பணிக்கும், அரசியலுக்கு வருவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது எனது மன திருப்திக்காக செய்யும் பணியாகும். மக்களுக்கு தொண்டு செய்வதில் தான் திருப்தி அடைகிறேன். இதுபோன்ற நிறைவான பணிகளுக்கு ஈடாக எதுவும் இல்லை என்று கருதுகிறேன். இதைத்தவிர வேறு சந்தோசம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Similar topics
» ஏழை மாணவரை நடிகர் விஜய் தத்தெடுத்துள்ளார்
» என் இளமையின் ரகசியம் - நடிகர் விஜய்
» 25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம்
» கணினி இலவச பாதுகாப்பு & இலவச Audio, Video, Picture – Convert & Cuter - Joiner – Mixer
» இலவச எஸ்எம்எஸ் அனுப்ப உதவும் 5 இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum