Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1 • Share
உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
உறவுகளுக்கு வணக்கம்,
சில தாழ்மையான வேண்டுகோள்களை உங்கள் முன் வைக்கிறோம்.
1. உங்களுக்கு ஒரு பதிவு பிடித்திருந்தால் விருப்பம் தெரிவிக்க மறக்காதீர்கள். ஒவ்வொரு பதிவிற்கும் கீழே விருப்பம் பொத்தான் அவசியம் இருக்கும்.
2. நீங்கள் பதிவிட்ட பதிவில் யாரேனும் பயனுள்ளதாக இருந்தது என்று கருத்திட்டாலோ, அல்லது நீங்கள் கேள்வி - பதில் பகுதியில் கேட்ட கேள்விக்கான தக்கப்பதில் அளித்து இருந்தாலோ அவர்களுக்கு நன்றி சொல்ல மறவாதீர்கள். ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் நன்றி பொத்தான் இருக்கும், சிறந்த கருத்தை அளித்தவருக்கு நன்றி தெரிவியுங்கள். இதனால் தளத்தில் உங்கள் மதிப்பீடுகள் உயர வழிவகுக்கிறது.
3. நீங்கள் காலையில் அமர்க்களம் தளத்திற்கு வந்தால் இனிய காலை வணக்கம் என்ற திரியை பயன்படுத்தி காலை வணக்கம் தெரிவிக்கலாம். மற்ற நேரங்களில் இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள் என்ற திரியை பயன்படுத்தி உங்கள் வரவேற்பை, வணக்கத்தை தெரிவிக்கலாம். அன்றைய தினம் தளத்தை விட்டு செல்லுகையில் நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம். என்ற திரியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதற்காக தினமும் தனி தனியாக திரி தொடங்க தேவையில்லை தானே.?
உங்கள் மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வரவேற்கிறோம்.
நடத்துனர்கள்
அமர்க்களம் கருத்துக்களம்
amarkkalam.net
முகநூல் பக்கம்: https://www.facebook.com/amarkkalam

Last edited by ஸ்ரீராம் on Thu May 09, 2013 9:43 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
அவசியமான தகவல்
உண்மைதான் நண்பர்கள் ஒரே விஷயத்தை பல தலைப்புகளில் கூறுகிறார்கள்.
தகவலுக்கு நன்றி
உண்மைதான் நண்பர்கள் ஒரே விஷயத்தை பல தலைப்புகளில் கூறுகிறார்கள்.
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
நல்ல தரமான வேண்டுகோள்கள் .உடனடியாக அனைத்தும் பின்பற்றப்படுகிறது
நன்றியும் நல்வாழ்த்துக்களும்
நன்றியும் நல்வாழ்த்துக்களும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
நன்றி முகைதீன் மற்றும் நன்றி முழுமுதலோன் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
இதைதான் எல்லோரும் எதிர் பார்கிறார்கள் என்றும் தெரிகிறது... நான் கூடதான் எதிர் பார்த்திருந்தேன்...
எடுத்து உரைத்தமைக்கு நன்றி...
எடுத்து உரைத்தமைக்கு நன்றி...
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
நன்றி கவிஞரே அனைவரும் தவறாமல் பின்பற்றுவோம்... இந்த பதிவுக்கு இரண்டு விருப்பங்கள் கிடைத்துள்ளது... இதுதான் ஆரம்பம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
பயனுள்ள பதிவு அண்ணா....!
அதேவேளை நம்மை நாம் செப்பனிடவும் வழிவகுக்கும்....
அதேவேளை நம்மை நாம் செப்பனிடவும் வழிவகுக்கும்....
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
அவ்வண்ணமே நடப்பேன்... அறிவித்த அமர்க்களம் நிர்வாகத்திற்கு நன்றி!!.
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
அனைத்து வேண்டுகோள்களும் அவசியமானவை,கண்டிப்பாக கடைபிடிக்கிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
தம்பி நான் நன்றியை பலமுறை திரியை பயன்படித்தினேன் ...
தொடர்ந்து இனியும் செய்கிறேன் ...
காலை வணக்கம் திரியை யும் உண்டு என்று தெரியாது...
நான் அரட்டை அடிப்போம் பகுதியில் தான் பதிவது வழமை ..தனி திரியை உண்டா ..?
இப்பவே பாருங்கள் இந்த மசேச்சை பார்க்க எவ்வளவு நேரம் எடுத்தது ..
என் நெட் வேக் சரியான சிலோ ....இதனால் நான் நெட் cafeyil போயும் பதிவேன் அங்கு மணிக்கு 70 ரூபா கட்டணம் ...
எல்லா விதிகளையும் பின்பற்றுகிறேன் வணக்கம் ...நன்றி

மகிழ்ச்சி அண்ணா.. நீங்கள் ப்ரைவேட் ப்ரொவ்சிங் செண்டர் சென்று எங்களுக்காக கவிதை எழுதுவதை நினைத்தால் நெகிழ செய்கிறது... மீண்டும் மகிழ்ச்சி
உங்களுக்கு விவரமாக தனி மடல் செய்துள்ளேன் பாருங்கள் அண்ணா
உங்களுக்கு விவரமாக தனி மடல் செய்துள்ளேன் பாருங்கள் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
3. நீங்கள் காலையில் அமர்க்களம் தளத்திற்கு வந்தால் இனிய காலை வணக்கம் என்ற திரியை பயன்படுத்தி காலை வணக்கம் தெரிவிக்கலாம். மற்ற நேரங்களில் இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள் என்ற திரியை பயன்படுத்தி உங்கள் வரவேற்பை, வணக்கத்தை தெரிவிக்கலாம். அன்றைய தினம் தளத்தை விட்டு செல்லுகையில் நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம். என்ற திரியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
காலை வணக்கம் தெரிவிக்க...
உறவுகளுக்கும் இனிய....
நான் சென்று வருகிறேன் நண்பர்களே,....
இவற்றுக்கு தனியான திரியை இல்லையே...இதை எப்படி உருவாக்குவது
நான் நீங்கள் அனுப்பிய இந்த மேஜிலை open பண்ணி அதில் உள்ள காலைவணக்கத்தை கிளிக் பண்ணனுமா ...?அல்லது www அமர்க்களம்.நெட்
என்று 725 என்று போட்டிருக்கிரியலே அதை பயன் படுத்துவதா ..?புரியவில்லை ...?
நீங்கள் சொல்லும் திரியை எங்கு உள்ளது ..?
சிரமத்துக்கு மன்னிக்கவும் ...

அரட்டை அடிப்போம் வாங்க என்ற பகுதியில் நீங்கள் கூறும் திரிகள் உள்ளது அண்ணா
Re: உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
நீல நிறத்தில் தெரிகின்ற வார்த்தைகளை கிளிக் செய்தாலே அந்த பக்கங்களுக்கு உங்கள் கொண்டு செல்லும் அண்ணா.
தம்பி சிவா சொல்வது போல மேற்கண்ட நான்கு திரியும் அரட்டை அடிப்போம் வாங்க பகுதியில்தான் இருக்கிறது..
தனிமடல் அனுப்பியுள்ளேன் பாருங்கள் அண்ணா.
தம்பி சிவா சொல்வது போல மேற்கண்ட நான்கு திரியும் அரட்டை அடிப்போம் வாங்க பகுதியில்தான் இருக்கிறது..
தனிமடல் அனுப்பியுள்ளேன் பாருங்கள் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்
» குழந்தைகள் வைத்துள்ள பெற்றோர்களுக்கு சில வேண்டுகோள்கள்
» உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
» உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
» உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு
» குழந்தைகள் வைத்துள்ள பெற்றோர்களுக்கு சில வேண்டுகோள்கள்
» உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
» உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
» உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum