Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
அமர்க்களம் கருத்துக்களம் முன்னேற்றதிற்காக அரும்பாடுப்பட்ட உறவுகளுக்கு அமர்க்களம் நிர்வாகம் என்றும் தலைவணங்குகிறது. அமர்க்களம் நிர்வாகம் உறவுகளின் மேலான ஆலோசனைகளுக்கு என்றென்றைக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. ஆலோசனை அளித்தவர்களின் பெயர்களை இங்கே குறிப்பிட ஆசைதான் ஆனால் யாருடைய பெயராவது விடுபட்டுவிட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும். ஏனென்றால் ஒரு சில புதியவர்கள் கூட நம் தளத்திற்கு ஆலோசனை மடல் அனுப்பி இருக்காங்க.
இனி வாழ்த்து பதிவுகளில் சம்பந்தப்பட்டவர்களின் நிழல்படமும் இணைப்பதாக உள்ளோம். பிறந்த நாள் விழாக்களில் சம்பந்தப்பட்டவர்களின் நிழல்படத்தை ஸ்பெஷல் எப்ஃபேக்ட்சில் காண்பிக்கவும் திட்டம்மிட்டு உள்ளோம், அதனால் விருப்பப்படுகிறவர்கள் உங்கள் நிழல் படத்தை admin@amarkkalam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வலைநடத்துனர் குழு
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net

Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
மிக்க மகிழ்ச்சியே... என் பிறந்த நாள் சென்ற மாதத்தில் கடந்துவிட்டது.
இனி பிறந்த நாள் வரும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பயன்படும்...
நடத்துனர்களின் கவனத்திற்கு
பிறந்தநாள் மட்டுமின்றி உறுப்பினர்களின் திருமணநாள் மற்றும் அந்தக் குடும்பத்தாரின் முக்கிய நிகழ்வுகள் - பிள்ளைகளின் - குழந்தைகளின் பிறந்தநாள் முதலானவற்றையும் தாங்கள் கருத்தில் கொண்டு வாழ்த்து கூறினால் இன்னும் நன்றாக இருக்கும்.
அவர்களும் தேவையான புகைப்படங்களை அனுப்பி வைக்க தயாராகவும் இருப்பார்கள்.
கருத்தை பரிசீலிக்கவும்.
நன்றி.

கண்டிப்பா செய்யலாம் கவி அவர்களே. நம் தளத்தில் ஏற்கனவே திருமண நாள் அன்றும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவ்வளவு ஏன் ஒரு முறை உறவுகளின் நண்பருக்கு கூட வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
உறவுகள் தேதி, நிழல்படம் மற்றும் முழு விவரங்களுடன் மின்னஞ்சல் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உறவுகள் தேதி, நிழல்படம் மற்றும் முழு விவரங்களுடன் மின்னஞ்சல் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
சரி சரி உடனே உங்க படத்தை எப்படியாவது அழகாக்கி எங்களுக்கு அனுப்பி வைங்கரானுஜா wrote:நல்ல முயற்சி வாழ்த்துகள்
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
முரளிராஜா wrote:சரி சரி உடனே உங்க படத்தை எப்படியாவது அழகாக்கி எங்களுக்கு அனுப்பி வைங்கரானுஜா wrote:நல்ல முயற்சி வாழ்த்துகள்
ஏன் அதைப் பார்த்து நீங்க காப்பி அடிக்கவா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
நாங்க எப்படி அக்கா காபி அடிக்க முடியும்? நாங்க பசங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
அவங்களை விடுங்க, நீங்க என்ன முயற்ச்சி பண்ணினாலும் உங்க படத்தை அழகாக்க முடியாதே!சரி சரி உடனே உங்க படத்தை எப்படியாவது அழகாக்கி எங்களுக்கு அனுப்பி வைங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
ஸ்ரீராம் wrote:நாங்க எப்படி அக்கா காபி அடிக்க முடியும்? நாங்க பசங்க
இன்னைக்கு எல்லாரும் என்னை அதிர்ச்சசிக்குள்ளாக்குறிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
ஏற்க்கனவே மிக அழகா இருக்கும்பொழுது இன்னும் எப்படி அழகாக்க முடியும் உண்மைதான் செந்தில்செந்தில் wrote:அவங்களை விடுங்க, நீங்க என்ன முயற்ச்சி பண்ணினாலும் உங்க படத்தை அழகாக்க முடியாதே!சரி சரி உடனே உங்க படத்தை எப்படியாவது அழகாக்கி எங்களுக்கு அனுப்பி வைங்க
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
எதுக்கு சொன்னேன்னா... என் மகனுக்கு டிசம்பர்ல பர்த் டே வருது... அதுக்குதான்...
கல்யாணம் பண்ணாதவங்க சீக்கிரம் கல்யாண ஏற்பாடு செய்து தகவல் சொல்லுங்கள்...
கல்யாணம் பண்ணாதவங்க சீக்கிரம் கல்யாண ஏற்பாடு செய்து தகவல் சொல்லுங்கள்...
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
கவியருவி ம. ரமேஷ் wrote:எதுக்கு சொன்னேன்னா... என் மகனுக்கு டிசம்பர்ல பர்த் டே வருது... அதுக்குதான்...
கண்டிப்பா கவி. கலக்கிடுவோம் வாங்க. நீங்க இன்னும் நிழல் படங்கள் அனுப்பவில்லையே ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
என்ன சைசுல வேணுமனாலும் அனுப்புங்க... அவர்கள் கட் செய்து கொள்வார்கள்... மேக்ஸி சைஸ் இருந்தா நல்லா இருக்கும்ன்னு நெனக்கிறேன்.மகா பிரபு wrote:படம் எந்த சைஸ்ல அனுப்பனும்.
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
ஆமாம் எந்த அளவிலும் தம்பி. கூடவே உங்கள் தம்பதி சகிதமா ஒரு படம்.
முரளி அவர் போட்டோ மற்றும் அவர் குழந்தைகள் போட்டோ மற்றும் ஜோடியா ஒரு போட்டோ அனுப்பி இருக்கார்.
முரளி அவர் போட்டோ மற்றும் அவர் குழந்தைகள் போட்டோ மற்றும் ஜோடியா ஒரு போட்டோ அனுப்பி இருக்கார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
என்ன சைசுல வேணுமனாலும் அனுப்புங்க... அவர்கள் கட் செய்து கொள்வார்கள்... மேக்ஸி சைஸ் இருந்தா நல்லா இருக்கும்ன்னு நெனக்கிறேன்.
அதுக்காக கேப்டன் தோனி படத்தை நீங்க அனுப்பக்கூடாது தம்பி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
எல்லோரும் அனுப்புங்க பார்த்துட்டு டிசைட் பண்றேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.
ஸ்ரீராம் wrote:என்ன சைசுல வேணுமனாலும் அனுப்புங்க... அவர்கள் கட் செய்து கொள்வார்கள்... மேக்ஸி சைஸ் இருந்தா நல்லா இருக்கும்ன்னு நெனக்கிறேன்.
அதுக்காக கேப்டன் தோனி படத்தை நீங்க அனுப்பக்கூடாது தம்பி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு.
» உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.
» உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு
» அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்
» உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
» உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.
» உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு
» அமர்க்களம் உறவுகளுக்கு சில அன்பான வேண்டுகோள்கள்
» உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்கள்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum