Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிளாக்பெர்ரியுடன் நாடுகள் மோதல்
Page 1 of 1 • Share
பிளாக்பெர்ரியுடன் நாடுகள் மோதல்
பிளாக்பெர்ரியுடன் நாடுகள் மோதல் | ||||||||
இந்தக் கருவிகளை தயாரிக்கும் கெனடிய நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் சவுதி அரசாங்கம் உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை ஏற்கும் வரை பிளாக்பெர்ரி சேவைகள் மீதான தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிளாக்பெர்ரி கருவிகளின் முக்கியச் சிறப்பம்சமாகச் சொல்லப்படுவது அதன் மூலமாக அனுப்பப்படுகின்ற தரவுகளின் பாதுகாப்புதான். அதனால்தான் தொழில்நிறுவனங்கள் மத்தியில் இந்தக் கருவி இவ்வளவு பிரபலம் அடைந்துள்ளது என்று சொல்லலாம். பிளாக்பெர்ரியைப் பயன்பாடுத்துவோர் இந்தக் கருவியின் மூலமாக அனுப்பும் இன்ஸ்டண்ட் மெஸ்ஸெஜிங் குறுந்தகவல்கள் மற்றும் மின் அஞ்சல்களை பெறுனர் தவிர இடையில் வேறு எவருமே பார்க்க முடியாது என்பதுதான் ரிசர்ச் இன் மோஷன் வழங்கிவரும் வாக்குறுதி ஆகும். தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பில் பிளாக்பெர்ரி வழங்கும் இந்த உத்திரவாதம் அந்நிறுவனத்துக்கு அரசாங்கங்களுடன் பிரச்சினையைத் தோற்றுவித்து வருகிறது. குற்றவாளிகள், பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிடுபவர்கள், ஒரு நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள பிற சக்திகள் எல்லாம் இந்த செல் தொலைபேசி தரவுச் சேவைகளின் இரகசியத் தன்மையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவற்றை தாங்கள் கண்காணிக்க வழியில்லாமல் போவது தேச பாதுகாப்பு குந்தகம் விளைவிக்கிறது என்று அரசாங்கங்கள் வாதிடுகின்றன. அமெரிக்காவுக்கு மட்டும் ஏன் சலுகை ?
தனது தரவுச் சேவைகளைப் கண்காணிக்க அமெரிக்காவுக்கும் வேறு சில நாடுகளுக்கும் பிளாக்பெர்ரி நிறுவனம் வழங்கியுள்ள சலுகையை தங்களுக்கும் வழங்க வேண்டும் என்றுதான் தாங்கள் கேட்கிறோம் என வளைகுடா நாடுகள் கூறுகின்றன. ஆனால் உலகில் எங்குமே அதிகாரிகள் தமது தரவுச் சேவைகளைக் ஒட்டுக்கேட்க தாங்கள் விசேட அனுமதி தந்திருக்கவில்லை என்று ரிசர்ச் இன் மோஷன் அறிவித்துள்ளது. |
Guest- Guest
![-](https://2img.net/i/empty.gif)
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» கூகுள் மோதல்!
» விண்வெளி மோதல்
» குஜராத்-டெல்லி இன்று மோதல்
» சிம்பு-தயாரிப்பாளர் திடீர் மோதல்!
» கூகுள் மோதல்!
» விண்வெளி மோதல்
» குஜராத்-டெல்லி இன்று மோதல்
» சிம்பு-தயாரிப்பாளர் திடீர் மோதல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|