Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொழில்நுட்ப செய்திகள்...
Page 1 of 1 • Share
தொழில்நுட்ப செய்திகள்...
Facebook Home
நம்மூரில் "சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது" என்று சொற்றொடர் உண்டு. அது போல பேஸ்புக் நிறுவனம் தனது தொழில்போட்டி நிறுவனமான கூகுள் நிறுவனத்தை அதனுடைய தயாரிப்பான ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை வைத்தே வீழ்த்த "Facebook Home" என்ற ஆண்ட்ராய்ட் மென்பொருளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் உங்கள் மொபைலை பேஸ்புக் மொபைலாக மாற்றிக் கொள்ளலாம்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் அறிமுகமான இவ்வசதி பல்வேறு எதிர்மறையான கருத்துக்களையே எதிர்கொண்டது. கூகுள் ப்ளே தளத்தில் பயனாளர்கள் இதற்கு கொடுத்த சராசரி மதிப்பு 2.2/5 நட்சத்திரங்கள்.
Facebook Chat Head
[You must be registered and logged in to see this link.]
Facebook Home-ல் Chat Heads என்னும் வசதியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக். நாம் வேறொரு அப்ளிகேசனில் இருக்கும் போது அதனைவிட்டு வெளியேறாமலேயே பேஸ்புக் நண்பர்களுடன் சாட் செய்யலாம். நமது நண்பர்களின் ப்ரொபைல் படம் வட்டமாக திரையில் தெரியும். அதனை க்ளிக் செய்து சாட் செய்யலாம். முடிந்ததும் மீண்டும் படத்தை க்ளிக் செய்தால் மறைந்துவிடும்.
இந்த வசதியை தற்போது ஐஓஸ், ஆண்ட்ராய்ட் Messenger அப்ளிகேசன்களில் கொண்டுவந்துள்ளது பேஸ்புக்.
Google Now - விரைவில் கணினியில்!
ஆண்ட்ராய்ட் [You must be registered and logged in to see this link.] அறிமுகப்படுத்தப்பட்ட Google Now வசதி விரைவில் கூகுள் முகப்பு பக்கத்தில் இணைக்கவுள்ளது கூகுள் நிறுவனம். அதுமட்டுமின்றி ஆப்பிள் ஐபோன், ஐபேட்களில் பயன்படுத்தவும் ஐஒஎஸ் அப்ளிகேசன் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது.
50 நாட்டுகளில் கூகுள் மேப் தெருப்பார்வை (Street View)
கூகுள் மேப்பில் Street View வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். முக்கிய இடங்களை 360 டிகிரியில் நேரில் பார்ப்பது போன்றே பார்க்கலாம். இதுவரை 48 நாடுகளில் இந்த வசதி இருந்தது. தற்போது Hungary, Lesotho ஆகிய நாடுகளில் இந்த வசதியை கொண்டு வந்தவுடன் அந்த எண்ணிக்கை ஐம்பதை தொட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் குண்டுவெடிப்பா?
ட்விட்டரில் இரண்டடுக்கு பாதுகாப்பு
பல்வேறு ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதைத் தொடர்ந்து ட்விட்டர் தளம் விரைவில் இரண்டடுக்கு பாதுகாப்பு (2 step verification) முறையை கொண்டுவரவுள்ளது.
விற்பனையானது ஃபயர்பாக்ஸ் மொபைல்
Facebook Home:
பேஸ்புக் நிறுவனம் ஆண்ட்ராய்டுக்கான அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தையே மாற்றி அமைக்கக் கூடிய மென்பொருள் ஆகும். வரும் வெள்ளி அன்று இந்த அப்ளிகேசன் கூகுள் ப்ளே தளத்தில் கிடைக்கும். ஆனால் இது HTC One X, HTC One X+, Samsung Galaxy S III, Samsung Galaxy Note II ஆகிய மொபைல்களுக்கு மட்டுமே! அதுவும் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமே! மற்ற மொபைல், நாடுகளுக்கு பின்னர் கொண்டுவரலாம்.
HTC நிறுவனத்துடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் Home வசதியுடன் கூடிய HTC First மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் எனக்கு விருப்பமே இல்லை! இதன் மூலம் நம்முடைய அதிகமான தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் பெற்றுக் கொண்டு பணம் சம்பாதிக்க பயன்படுத்திக்கொள்ளும்.
Google Play மாற்றம்:
EA - அமெரிக்காவின் மோசமான நிறுவனம்:
வீடியோ கேம்களை தயாரிக்கும் Electronic Arts நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது வருடமாக "அமெரிக்காவின் மோசமான நிறுவனம்" விருதைப் பெற்றுள்ளது.
அக்டோபரில் ஐபேட் 5?
ஆப்பிள் ஐபேடின் அடுத்த பதிப்பாக iPad 5 வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தயாரிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Google & Whatsapp:
மொபைல்களில் இலவசமாக செய்திகளை அனுப்ப உதவும் Whatsapp அப்ளிகேஷனை கூகுள் விலைக்கு வாங்கப்போவதாக வதந்தி பரவியது. ஆனால்Whatsapp நிறுவனம் இதனை மறுத்துவிட்டது.
ட்விட்டர் Vine - முதலிடம்:
அமெரிக்காவில் ஐபோன் அப்ளிகேசன்கள் பட்டியலில் ட்விட்டரின் Vineஅப்ளிகேசன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் தான் அந்த அப்ளிகேஷனை ட்விட்டர் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வார "சிரிப்பு" படம்

உலகிலுள்ள பல நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் AP என்ற Associated Pressசெய்தி நிறுவனம் கொடுக்கும் செய்திகளைத் தான் பிரசுரிக்கின்றன. (இல்லையென்றால் நம்முடைய நாளிதழ்களில் உலக செய்திகளை பார்க்க முடியாது). இந்த AP நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு நேற்று ஹேக் செய்யப்பட்டது. அந்த கணக்கு மூலம் "வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுவெடிப்பு, ஒபாமா காயம்" என்று ட்வீட் செய்துள்ளார்கள். தற்போது அந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் இரண்டடுக்கு பாதுகாப்பு
பல்வேறு ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதைத் தொடர்ந்து ட்விட்டர் தளம் விரைவில் இரண்டடுக்கு பாதுகாப்பு (2 step verification) முறையை கொண்டுவரவுள்ளது.
விற்பனையானது ஃபயர்பாக்ஸ் மொபைல்
[You must be registered and logged in to see this link.]
Firefox இயங்குதளம் கொண்ட டெவலப்பர்களுக்கான முதல் இரண்டு மொபைல்களை (Keon & Peak) ஸ்பெயின் நிறுவனமான Geeksphone நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தது. சிலமணி நேரங்களிலேயே அனைத்தும் தீர்ந்துவிட்டது. எத்தனை மொபைல்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.இந்த மொபைல் பொது விற்பனைக்கு வரும் ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது.[You must be registered and logged in to see this link.]
இந்த வாரம் (10/04/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.Facebook Home:
பேஸ்புக் நிறுவனம் ஆண்ட்ராய்டுக்கான அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தையே மாற்றி அமைக்கக் கூடிய மென்பொருள் ஆகும். வரும் வெள்ளி அன்று இந்த அப்ளிகேசன் கூகுள் ப்ளே தளத்தில் கிடைக்கும். ஆனால் இது HTC One X, HTC One X+, Samsung Galaxy S III, Samsung Galaxy Note II ஆகிய மொபைல்களுக்கு மட்டுமே! அதுவும் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமே! மற்ற மொபைல், நாடுகளுக்கு பின்னர் கொண்டுவரலாம்.
HTC நிறுவனத்துடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் Home வசதியுடன் கூடிய HTC First மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் எனக்கு விருப்பமே இல்லை! இதன் மூலம் நம்முடைய அதிகமான தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் பெற்றுக் கொண்டு பணம் சம்பாதிக்க பயன்படுத்திக்கொள்ளும்.
Google Play மாற்றம்:
[You must be registered and logged in to see this link.]
Google Play அப்ளிகேசன் தோற்றத்தை மாற்றியுள்ளது கூகுள். இன்னும் சில வாரங்களில் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல், டேப்லட்டிலும் மாறிவிடும்.EA - அமெரிக்காவின் மோசமான நிறுவனம்:
வீடியோ கேம்களை தயாரிக்கும் Electronic Arts நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது வருடமாக "அமெரிக்காவின் மோசமான நிறுவனம்" விருதைப் பெற்றுள்ளது.
அக்டோபரில் ஐபேட் 5?
ஆப்பிள் ஐபேடின் அடுத்த பதிப்பாக iPad 5 வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தயாரிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Google & Whatsapp:
மொபைல்களில் இலவசமாக செய்திகளை அனுப்ப உதவும் Whatsapp அப்ளிகேஷனை கூகுள் விலைக்கு வாங்கப்போவதாக வதந்தி பரவியது. ஆனால்Whatsapp நிறுவனம் இதனை மறுத்துவிட்டது.
ட்விட்டர் Vine - முதலிடம்:
அமெரிக்காவில் ஐபோன் அப்ளிகேசன்கள் பட்டியலில் ட்விட்டரின் Vineஅப்ளிகேசன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் தான் அந்த அப்ளிகேஷனை ட்விட்டர் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வார "சிரிப்பு" படம்
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தொழில்நுட்ப செய்திகள்...
ட்விட்டரில் இரண்டடுக்கு பாதுகாப்பு:
அதிகமான ட்விட்டர் கணக்குகள்ஹேக் செய்யப்படுவதையொட்டி ட்விட்டர் தளம் இரண்டடுக்கு பாதுகாப்பு (2 step Verification) முறையை கொண்டுவரப்போவதாக கடந்த மாத பிட்..பைட்..மெகாபைட் பகுதியில் பார்த்தோம் அல்லவா? தற்போது அதனை கொண்டுவந்துள்ளது ட்விட்டர் தளம்.
[You must be registered and logged in to see this image.]
இதனை செயல்படுத்த ட்விட்டரில் Settings => Account பகுதிக்கு சென்று, Account Security என்ற இடத்தில் Add a phone என்பதை க்ளிக் செய்து உங்கள் மொபைல் என்னைக் சேர்க்க வேண்டும்.
பிறகு அதே பக்கத்தில் “Require a verification code when I sign in.” என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு முறை ட்விட்டரில் நீங்களோ அல்லது வேறு யாரோ உள்நுழைந்தால் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு எஸ்எமெஸ் வரும். அதில் உள்ள பாதிகாப்பு எங்களைக் கொடுத்தால் மட்டுமே உள்ளே போகமுடியும்.
கூகுள் நடத்தும் பாடம்:
கூகுள் தேடுதல் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google என்னும் ஆன்லைன் பாட வகுப்பை முன்பு கூகுள் நடத்தியது அல்லவா? அதுபோன்று தற்போது கூகுள் மேப், கூகுள் எர்த்பற்றிய பாட வகுப்பை நடத்துகிறது கூகுள். வரும் ஜூன் 10 முதல் ஜூன் 24 வரைநடக்கும் இந்த பாடத்தில் சேர இங்கே க்ளிக் செய்து உங்கள்மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துக் கொள்ளுங்கள். பாடத்தை முடிப்பவர்களுக்கு சான்றிதழும் தருகிறது.
Samsung Galaxy S4 - பத்து மில்லியன் விற்பனை:
கடந்த மாதம் விற்பனைக்கு வந்த சாம்சங் நிறுவனத்தின் Galaxy S4 மொபைல் ஒரு மாதத்தில் பத்து மில்லியன் போன்கள் விற்று சாதனைப் படைத்துள்ளது. (இது கடைகள் மற்றும் மொபைல் ஆப்பரேட்டர்களுக்கு விற்கப்பட்ட போன்கள் ஆகும், வாடிக்கையாளர்கள் விலைக்கு வாங்கிய எண்ணிக்கை இல்லை)

Samsung Galaxy S4 Mini:
Samsung நிறுவனம் வரும்ஜூன் 20-ஆம் தேதி லண்டனில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. இதில் சில புதிய மொபைல்களை அறிமுகபடுத்தவுள்ளது. அநேகமாக சாம்சங் கேலக்ஸி S4 மினி அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார "சிரிப்பு" படம்:

நன்றி: bloggernanban.com
தொழில்நுட்ப செய்திகள் தொடரும் ...

WiFi ஸ்டான்டர்ட் 802.11 b/g/n கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அடுத்த தலைமுறை WiFi ஸ்டான்டர்ட் வரப்போகிறது.
அதற்கு 802.11 ac என்று நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள்.
WiFi 802.11 'a'-ன்னு ஒரு ஸ்டான்டர்ட் இருக்கு. ஆனா அது ரொம்ப பழசு.
802.11 'a ' முதல் தலைமுறை
802.11 'b' இரண்டாம் தலைமுறை
802.11 'g' மூன்றாம் தலைமுறை
802,11 'n' (Wireless-N) நான்காம் தலைமுறைன்னு வைத்துக்கொண்டால்
802.11 'ac' ஐந்தாம் தலைமுறையாகிறது.
அதனால் அதை 5G WiFi என்றுகூட அழைக்கிறார்கள்.
மொபைல் நெட்வொர்க்கில் 2G, 3G இப்படி எல்லாம் இருந்தாலும் அது வேறே.
மேற்கண்ட இரண்டையும் போட்டு குழப்பிக்கவேண்டாம்

டுத்த முறை கைபேசியோ, மடினியோ, பலனியோ வாங்கும்போது அதன் feature list-ல் BLE, BTLE இப்படி போட்டு இருந்தால் "என்ன இது புதுசா இருக்கே?" என்று குழம்ப வேண்டாம்.
Bluetooth Low Energy-யைத்தான் இப்படி குறிப்பிடப் போகிறார்கள்.
கிளாசிக் ப்ளூடூத் தொழில்நுட்பத்தைவிட இது குறைந்த ஆற்றலையே (Energy) பயன்படுத்துமாம்.
இப்படி abbreviation-ஆ போட்டு மக்களை தாக்கவேணாமேன்னு இதற்கு Bluetooth SMART-னு பிராண்ட் பேர் வைத்திருக்கிறார்கள்.
இப்போது பயன்பாட்டில் இருக்கும் ப்ளூடூத் + ப்ளூடூத் லோ எனர்ஜி இரண்டு தொழில்நுட்பங்களிலும் வேலை செய்யக்கூடிய கருவிகளை "ப்ளூடூத் ஸ்மார்ட் ரெடி" என்று அழைக்கிறார்கள். அப்படி வேலை செய்யவேண்டும் என்றால் இதை கவனித்து வாங்கவும்.
புது டெக்னாலஜின்னு சொல்லி ரேட்டை ஏத்திடாம இருந்தா சரி!
அருஞ்சொற்பொருள்
பலனி = பலகை கணினி = Tablet
மடினி = மடி கணினி = Laptop

கடந்த சில வருடங்களாக மெக்சிகோவை சேர்ந்த ஒருவர்தான் உலகத்திலேயே பெரிய பணக்காரனாக இருந்தான்.
இப்ப பில் கேட்ஸ் உலகத்திலேயே பெரிய பணக்காரன் அந்தஸ்தை திரும்ப பெற்றிருக்கிறார்.
காரணம்: விண்டோஸ் 8 வெற்றி
மென்பொருள்னா சும்மாவா?

யாருக்காவது பணம் அனுப்பனுமா?
காசோலையாக எல்லாம்அனுப்பவேண்டாம்.
டாகுமென்ட், போட்டோவை மின்னஞ்சலில் அட்டாச் செய்து அனுப்புறா மாதிரி, பணத்தையும் மின்னஞ்சலில் அட்டாச்மென்டா அனுப்புனா போதும்னு கூகுள் சொல்லுது.
அந்த வசதி இப்பவே இல்லை என்றாலும் வரும் காலங்களில் கூகுள் அறிமுகப்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறது.
ஒரு விதத்தில் இது எதிர்கால தொழில்நுட்பம்தான்.
டிஸ்கி: அமரிக்காவில் இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துவிட்டது - ரவி நாகராஜன்
(எப்படி அனுப்புவது என்று விரைவில் ஒரு தனி பதிவிடுகிறேன் - ஸ்ரீராம் )

ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் விற்றதில் 2013 வருடத்தின் முதல் காலாண்டில் எந்த கம்பெனி எவ்வளவு லாபம் அடித்தது என்று கணக்கு போட்டு பார்த்திருக்கிறார்கள்.
உலக அளவில் வந்த 5.3 பில்லியன் டாலர் லாபத்தில் 95 சதவீதம் சாம்சங்குக்குத்தானாம்.
வெறும் 3 சதவீதம் லாபம்தான் எல்.ஜி கம்பெனிக்கு.
சாம்சங்தான் அடுத்த ஆப்பிளா?

கோ!
இது தமிழ் பட சினிமா இல்லை.
'Go' கூகுள் டெவலப் செய்துள்ள ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்மிங் லேங்வேஜ்.
அதன் 1.1 வெர்ஷன் ரிலீஸ் ஆகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு [You must be registered and logged in to see this link.]
லினக்ஸ் பயன்படுத்துவது கடினம் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளுவதுதான்.
யூ.கே.ஜி படிக்கும் என் மகன் விக்ரம் உபுன்டுதான் பயன்படுத்துகிறான்.
உபுன்டு சாஃப்ட்வேர் சென்டருக்கு அவனே போய் கேம்ஸ் இன்ஸ்டால் செய்கிறான்.
ஃபயர்பாக்ஸ் ஓப்பன்செய்து ஃபேஸ்புக் போய் கேம்ஸ் விளையாடுகிறான்.
க்ரிட்டா (Krita - Painting program) + TuxPaint-டில் வரைகிறான்.
லாகின், ஷட்டவுன், லாகவுட் எல்லாம் அவனே.
உபுன்டுவின் யூனிட்டி இன்டர்பேஸ் முதலில் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் என் மகன் அதை லாவகமாக பயன்படுத்துவதை பார்த்தபின் என் கருத்தை மாற்றிக்கொண்டேன்.
நாலேமுக்கால் வயது பையனுக்கு எளிதாக இருப்பதை கடினம் என்று சொல்லும்முன் வளர்ந்தவர்கள் யோசிக்கவேண்டும்.
பி.எஸ்.என்.எல் பில் தொகை அஞ்சல் வழியாக வீட்டிற்கு வருவதற்கு முன்பே இங்கே தெரிந்துகொள்ளலாம். [You must be registered and logged in to see this link.]
RomCom எனும் ஆங்கில வார்த்தை இப்போது அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. அது Romantic Comedy-யின் சுருக்கம்தான்.
நன்றி சுதந்திர மென்பொருள் மற்றும் முகநூல் பக்கங்கள்
தொழில்நுட்ப செய்திகள் தொடரும்...............

***********

Similar topics
» தொழில்நுட்ப செய்திகள்
» தொழில்நுட்ப செய்திகள் - ஸ்ரீராம்.
» தொழில்நுட்ப செய்திகள்: Android Lollipop எந்த எந்த மொபைல்களுக்கு வர இருக்கிறது?
» WiFi தொழில்நுட்ப அபாயங்கள்..!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum