தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வனவாசியின் திருமணத்தில்...

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty வனவாசியின் திருமணத்தில்...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 17, 2013 7:39 am

First topic message reminder :

வனவாசியின் திருமணத்தில் நான்,

பித்தன்
மகாபிரபு
மாணிக்

ஆகிய நண்பர்களைச் சந்தித்தேன்...

மாப்பிள்ளை - வனவாசி பல நாள் கல்லூரியில் பழகிய நண்பர்கள் போல் நடந்துகொண்டார். அத்துணை பாசம்... பெரிதும் மகிழ்ந்தேன்... பலநாள் பழகியது போல் ஒரு திருப்தி... இன்னும் நிறைய இருக்கு பின்னர் சொல்கிறேன்...

பித்தன் என்கிற செல்ல கணேஷ் பித்தன் போலவே சிறப்பாகக் காணப்படுகிறார்... பித்தன் போன்றே சிந்தனைகளும் அமைந்திருப்பது அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது...

மகாபிரபுவின் அண்ணா என்று அழைத்த உறவு சம்பந்தத்தில் நான் கட்டுண்டு போனேன்... அன்பான உபசரிப்புக்கு அவருக்கு நன்றி.

மாணிக் - ஆமாம் அடுத்ததா திருமணத்தில் சந்திக்க (திரும்பவும் போவனுமா?) காத்திருக்கிறேன்... நண்பரே என்று அழைத்த உன்னதம் மிகப்பெரியது...

வனவாசியும் பித்தனும் மகாபிரபுவும் 7 - 8 வது படிக்கும்போதிருந்தே நண்பர்களாம்!... மூவரும் ஒரு குடும்ப உறுப்பினர்கள் போலவே பாசமும் அன்பும் காட்டுவது மிகப்பெரியது... அவர்களோடு நானும் சேரந்துவிட்டேன் என்ற மகிழ்ச்சிதான் வனவாசியின் திருமணத்தில் எனக்கு உண்டானது...

திருமணம் வீட்டிலேயே நடந்தது.... சிறப்பான மேடை அலங்காரம்... திருமண மண்டபத்தை விட அழகாக இருந்தது... உபசரிப்பும் (காலை மத்தியம் - இரண்டு வேலையும் ஒரு கட்டு கட்டினோமுள்ள) மிக சிறப்பாக இருந்தது...

இன்னும் நிறைய இருக்கு... சொல்கிறேன்...

5 மணிக்கு பேருந்து ஏறி... இரவு 2.10 க்கு வீடு வந்து சேர்ந்தேன்... அமர்க்கள உறவுகள்... அமர்க்களமாய்தான் இருக்கிறார்கள்... நானும் அமர்க்களப்பட்டுவிட்டேன்...

ம்... அடுத்தது பித்தன் திருமணமா? மாணிக் திருமணமா? ம்... காத்திருக்கிறேன் மீண்டும் ஒரு அமர்க்களமானதொரு சந்திப்பிற்கு...

உறவுகளுக்கும் அமர்க்களத்துக்கும் நன்றி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by ரானுஜா Sat May 18, 2013 6:50 am

மகா பிரபு wrote:என் அழகை பாத்து உங்களுக்கு பொறாமை!

இந்த ஆமை குளத்தில இருக்குமா? கடல்ல இருக்குமா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by மகா பிரபு Sat May 18, 2013 7:20 am

முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by முரளிராஜா Sat May 18, 2013 9:01 am

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:என் அழகை பாத்து உங்களுக்கு பொறாமை!

இந்த ஆமை குளத்தில இருக்குமா? கடல்ல இருக்குமா?
laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 10:28 am

திருமண நிகழ்ச்சியின் சில காட்சிகளை நம் தளத்தில் பதிவிட வாய்ப்பு உள்ளதா ?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 11:38 am

by முழுமுதலோன் Today at 10:28 am

திருமண நிகழ்ச்சியின் சில காட்சிகளை நம் தளத்தில் பதிவிட வாய்ப்பு உள்ளதா ?

வாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது... பித்தன் அவர்கள் புகைப்படமெடுத்தார்... விரைவில் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கலாம்... நான் கேமரா வைத்திருந்தும் எடுத்துச் செல்லாமல் இருந்துவிட்டேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by மகா பிரபு Sat May 18, 2013 11:43 am

மாணிக் மொபைலில் எடுத்த படம் தெளிவா இல்லை. கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by Muthumohamed Sat May 18, 2013 12:13 pm

மகா பிரபு wrote:என் அழகை பாத்து உங்களுக்கு பொறாமை!

அவ்வளவு அழகா நீங்க
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by ரானுஜா Sat May 18, 2013 12:15 pm

மகா பிரபு wrote:முழித்தல்

laugh

இப்போ கொஞ்சம் குண்டா இருக்குறது போல இருக்கே...
வீட்ல அடி பலமா அதான் வீங்கி இருக்கோ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by ரானுஜா Sat May 18, 2013 12:17 pm

மகா பிரபு wrote:மாணிக் மொபைலில் எடுத்த படம் தெளிவா இல்லை. கோபம்

போயும் போயும் அவ்னையா எடுக்கச் சொன்னிங்க

எருமைமாட எடுக்கச் சொன்னா பசு மாட்டை படம் பிடிப்பானே
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by செந்தில் Sat May 18, 2013 12:20 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:மாணிக் மொபைலில் எடுத்த படம் தெளிவா இல்லை. கோபம்

போயும் போயும் அவ்னையா எடுக்கச் சொன்னிங்க

எருமைமாட எடுக்கச் சொன்னா பசு மாட்டை படம் பிடிப்பானே
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 12:26 pm

நல்லது
வாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது... பித்தன் அவர்கள் புகைப்படமெடுத்தார்... விரைவில் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கலாம்..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by mohaideen Sat May 18, 2013 12:27 pm

இப்போ கொஞ்சம் குண்டா இருக்குறது போல இருக்கே...
வீட்ல அடி பலமா அதான் வீங்கி இருக்கோ

அடுத்தவன் அடிவாங்குறத எவ்வளவு சந்தோஷமா சொல்றாங்க பாரு.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by ரானுஜா Sat May 18, 2013 12:30 pm

mohaideen wrote:
இப்போ கொஞ்சம் குண்டா இருக்குறது போல இருக்கே...
வீட்ல அடி பலமா அதான் வீங்கி இருக்கோ

அடுத்தவன் அடிவாங்குறத எவ்வளவு சந்தோஷமா சொல்றாங்க பாரு.

லைட்டா இருக்கு ஆனா நிறையவே வருத்தம்

என்ன வருத்தம்னு மட்டும் கேட்டுடாதிங்க சொல்ல மாட்டேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by mohaideen Sat May 18, 2013 12:34 pm

பரவாயில்லை [You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by மகா பிரபு Sat May 18, 2013 12:35 pm

நான் அடி வாங்குவதில் எவ்வளவு சந்தோசம் உங்களுக்கு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by ரானுஜா Sat May 18, 2013 12:37 pm

mohaideen wrote:பரவாயில்லை [You must be registered and logged in to see this image.]

எதுக்கு முழித்தல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by ரானுஜா Sat May 18, 2013 12:37 pm

மகா பிரபு wrote:நான் அடி வாங்குவதில் எவ்வளவு சந்தோசம் உங்களுக்கு

ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by மகா பிரபு Sat May 18, 2013 12:42 pm

கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by Manik Sat May 18, 2013 3:38 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:மாணிக் மொபைலில் எடுத்த படம் தெளிவா இல்லை. கோபம்

போயும் போயும் அவ்னையா எடுக்கச் சொன்னிங்க

எருமைமாட எடுக்கச் சொன்னா பசு மாட்டை படம் பிடிப்பானே

இதுல எருமைமாடுன்னு மகாபிரபு, பித்தன், ரமேஷ் அண்ணா, அப்பறம் மாப்பிள்ளைய திட்டுறாங்கப்பா ரானுஜா

பசு மாட்ட படம் பிடிக்கத்தானே (கண்ணிலே) அங்கையே போனேன் ரொம்ப ஜாலி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 3:45 pm

அட என்னை எவ்வளவு அழகா எருமைமாடுன்னு திட்டியிருக்காங்க... சந்தோஷம்... சந்தோஷம்... மழையல நெனஞ்ச எரும மாடுமாதிரி மனசு குளுகுளுத்துப் போச்சுப்பா...

செல்லம்மா திட்டறதை பெரிசு படுத்தாதீங்க பாஸ்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by Manik Sat May 18, 2013 3:46 pm

அவங்க திட்டுறது கூட தெரியாம நீங்கள்ளாம் என்ன ஓட்டிட்டு இருக்கீங்களே அண்ணே
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 3:50 pm

திட்டறது வெளிப்படையாகத் தெரிஞ்சாகூட... தெரியாத மாதிரியே நடிக்கனும்...

அப்பதான் நம்மள திரும்ப ஓட்டாம இருப்பாங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by ரானுஜா Sat May 18, 2013 4:13 pm

Manik wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:மாணிக் மொபைலில் எடுத்த படம் தெளிவா இல்லை. கோபம்

போயும் போயும் அவ்னையா எடுக்கச் சொன்னிங்க

எருமைமாட எடுக்கச் சொன்னா பசு மாட்டை படம் பிடிப்பானே

இதுல எருமைமாடுன்னு மகாபிரபு, பித்தன், ரமேஷ் அண்ணா, அப்பறம் மாப்பிள்ளைய திட்டுறாங்கப்பா ரானுஜா

பசு மாட்ட படம் பிடிக்கத்தானே (கண்ணிலே) அங்கையே போனேன் ரொம்ப ஜாலி

நீ ரொம்ப நல்லவன்ப்பா எவ்ளோ திட்டினாலும் தாங்குறியே லொள்ளு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by Manik Sat May 18, 2013 4:22 pm

எல்லாரையும்தானே திட்டினீங்க......... நான் மட்டும் ஏன் வருத்தப்படனும் ரொம்ப ஜாலி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by முரளிராஜா Sat May 18, 2013 4:24 pm

பயபுள்ள எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வனவாசியின் திருமணத்தில்... - Page 3 Empty Re: வனவாசியின் திருமணத்தில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum