Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வனவாசியின் திருமணத்தில்...
Page 2 of 4 • Share
Page 2 of 4 • 1, 2, 3, 4
வனவாசியின் திருமணத்தில்...
First topic message reminder :
வனவாசியின் திருமணத்தில் நான்,
பித்தன்
மகாபிரபு
மாணிக்
ஆகிய நண்பர்களைச் சந்தித்தேன்...
மாப்பிள்ளை - வனவாசி பல நாள் கல்லூரியில் பழகிய நண்பர்கள் போல் நடந்துகொண்டார். அத்துணை பாசம்... பெரிதும் மகிழ்ந்தேன்... பலநாள் பழகியது போல் ஒரு திருப்தி... இன்னும் நிறைய இருக்கு பின்னர் சொல்கிறேன்...
பித்தன் என்கிற செல்ல கணேஷ் பித்தன் போலவே சிறப்பாகக் காணப்படுகிறார்... பித்தன் போன்றே சிந்தனைகளும் அமைந்திருப்பது அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது...
மகாபிரபுவின் அண்ணா என்று அழைத்த உறவு சம்பந்தத்தில் நான் கட்டுண்டு போனேன்... அன்பான உபசரிப்புக்கு அவருக்கு நன்றி.
மாணிக் - ஆமாம் அடுத்ததா திருமணத்தில் சந்திக்க (திரும்பவும் போவனுமா?) காத்திருக்கிறேன்... நண்பரே என்று அழைத்த உன்னதம் மிகப்பெரியது...
வனவாசியும் பித்தனும் மகாபிரபுவும் 7 - 8 வது படிக்கும்போதிருந்தே நண்பர்களாம்!... மூவரும் ஒரு குடும்ப உறுப்பினர்கள் போலவே பாசமும் அன்பும் காட்டுவது மிகப்பெரியது... அவர்களோடு நானும் சேரந்துவிட்டேன் என்ற மகிழ்ச்சிதான் வனவாசியின் திருமணத்தில் எனக்கு உண்டானது...
திருமணம் வீட்டிலேயே நடந்தது.... சிறப்பான மேடை அலங்காரம்... திருமண மண்டபத்தை விட அழகாக இருந்தது... உபசரிப்பும் (காலை மத்தியம் - இரண்டு வேலையும் ஒரு கட்டு கட்டினோமுள்ள) மிக சிறப்பாக இருந்தது...
இன்னும் நிறைய இருக்கு... சொல்கிறேன்...
5 மணிக்கு பேருந்து ஏறி... இரவு 2.10 க்கு வீடு வந்து சேர்ந்தேன்... அமர்க்கள உறவுகள்... அமர்க்களமாய்தான் இருக்கிறார்கள்... நானும் அமர்க்களப்பட்டுவிட்டேன்...
ம்... அடுத்தது பித்தன் திருமணமா? மாணிக் திருமணமா? ம்... காத்திருக்கிறேன் மீண்டும் ஒரு அமர்க்களமானதொரு சந்திப்பிற்கு...
உறவுகளுக்கும் அமர்க்களத்துக்கும் நன்றி...

Re: வனவாசியின் திருமணத்தில்...
பித்தனும் நிறைய உறவுகளை சந்தித்து விடலாம் என்ற மிகுந்த ஆவலோடு இருந்தான்.முரளிராஜா wrote:பித்தனை சந்திப்பேன் என்ற ஆவலில் இருந்தேன்
சந்திக்க முடியாமல் போனது வருத்தமே
முரளிராஜா அவர்களுக்கு, விரைவில் உங்கள் ஊர் பகுதிகளில் திரியலாம் என
பித்தன் நினைத்து கொண்டு உள்ளான். வந்தால் தொடர்பு கொள்வான் நிச்சயம்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: வனவாசியின் திருமணத்தில்...
ரானுஜா wrote:சாப்பாடு போடச் சொல்லுங்க
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: வனவாசியின் திருமணத்தில்...
பித்தனும்தான்,முரளிராஜா wrote:அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் மனம் மகிழ்வேன்
(ஆனாலும் இவன் பித்தன்)
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: வனவாசியின் திருமணத்தில்...
முரளிராஜா wrote:அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் மனம் மகிழ்வேன்
நீங்க தான் சமையல்கட்டை விட்டு வெளியவே வரலையாமே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வனவாசியின் திருமணத்தில்...
ஆமாம் என் மனைவி நல்லா சமைப்பா அதான்ரானுஜா wrote:முரளிராஜா wrote:அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் மனம் மகிழ்வேன்
நீங்க தான் சமையல்கட்டை விட்டு வெளியவே வரலையாமே
Re: வனவாசியின் திருமணத்தில்...
முரளிராஜா wrote:ஆமாம் என் மனைவி நல்லா சமைப்பா அதான்ரானுஜா wrote:முரளிராஜா wrote:அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் என் மனம் மகிழ்வேன்
நீங்க தான் சமையல்கட்டை விட்டு வெளியவே வரலையாமே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வனவாசியின் திருமணத்தில்...
முரளிராஜா wrote:இப்ப எதுக்கு முழிப்பு ?
நீங்க அங்க இருந்துட்டு மனைவி சமைப்பங்கனு சொன்னா என்ன அர்த்தம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வனவாசியின் திருமணத்தில்...
மிகவும் நெகிழ்ச்சியான தருணமிது.. காலை 6 .30 மணிக்கு ரமேஸ் அண்ணன் எனக்கு போன் செய்து தான் வந்து விட்டதாக சொன்னார். . ஆனால் சில வேலைகளின் காரணமாக நான் சென்று சேர்ந்தது ஒன்பது மணிக்கு.
என் மீது கடும் கோபத்தில் அண்ணன் இருந்திருக்க வேண்டும்.
இருப்பினும் நானும் மாணிக் அவர்களும் ஒன்றாக விழா அரங்கை அடைந்தோம். நன்றாக வரவேற்பு அளித்தார்கள். கவியருவியை நாங்கள் எளிதாக அடையாளம் கண்டு அவரிடம் சென்று பேச ஆரம்பித்தோம். பின்பு காலை உணவு முடித்துவிட்டு, மீண்டும் அரட்டை.
பித்தன் சற்று பிசியாக இருந்தாலும் இடையிடையே எங்களிடம் வந்து பல விடயங்கள் பற்றி பேசினார். மாப்பிள்ளை வனவாசியும் எங்களை நன்றாக கவனித்தார்.
மணமக்களுக்கு அமர்க்களம் சார்பாக பரிசு பொருள் அளித்துவிட்டு, மீண்டும் அரட்டை. மதிய உணவிற்கு பின் அனைவரும் பிரியா விடைபெற்றோம். மீண்டும் இது போன்ற தருணத்திற்காக மனம் காத்திருக்கிறது..

இல்லை நண்பரே... வருத்தப்பட என்ன இருக்கிறது... எல்லாருக்கும் இது போன்று நிகழ்வதுதானே...
நான் பெரும்பான்மையும் வருத்தப்பட மாட்டேன்... இதுதான் என் இயல்பு... வருத்தப்பட்டால் நமக்குதான் உடல் பாதிக்கும்... (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு பாருங்க...)
Re: வனவாசியின் திருமணத்தில்...
பித்தன் அவர்கள் சில விஷயங்களைப் பற்றி ஆழமாக சிந்திக்கிறார் என்று தோன்றுகிறது...
அவரின் சிந்தனை மேன்மையடையட்டும்...
அவரின் சிந்தனை மேன்மையடையட்டும்...
Re: வனவாசியின் திருமணத்தில்...
by மகா பிரபு Today at 4:43 pm
பித்தனிடம் பல மணி நேரம் பேசினாலும் சலிப்பு ஏற்படாது..
உங்கள் அனைவரிடமும் பேசியது... கலகலப்பானது...எல்லாம் நினைவில் இருக்கும்...
Re: வனவாசியின் திருமணத்தில்...
கவியருவி ம. ரமேஷ் wrote:சாமாளிப்பு என்று அர்த்தம்...
சரியா கண்டுபுடிச்சுடீங்களே!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வனவாசியின் திருமணத்தில்...
மகா பிரபு wrote:ஆம் அண்ணா..
அவதார்ல இருக்கிறது யாரு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வனவாசியின் திருமணத்தில்...
பார்க்க பயமா இருக்கா?ரானுஜா wrote:மகா பிரபு wrote:ஆம் அண்ணா..
அவதார்ல இருக்கிறது யாரு
Re: வனவாசியின் திருமணத்தில்...
மகா பிரபு wrote:என் அழகை பாத்து உங்களுக்கு பொறாமை!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வனவாசியின் திருமணத்தில்...
மகா பிரபு wrote:ரானுஜா wrote:மகா பிரபு wrote:ஆம் அண்ணா..
அவதார்ல இருக்கிறது யாரு
எதுக்கு இப்போ ஒட்டடை அடிக்கிறிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திருமணத்தில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் பலி; நண்பர் தப்பியோட்டம்
» இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா
» இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum