தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!

View previous topic View next topic Go down

 Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்! Empty Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!

Post by முரளிராஜா Fri May 17, 2013 12:38 pm

[You must be registered and logged in to see this image.]

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அதாவது இனி உங்களது தெரிந்த / தெரியாத நண்பர்களுக்கும் பணம் ஜஸ்ட் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பல் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கில் (ஏற்கனவே படத்தில் காட்டியிருப்பது போல் உள்ள ரெஜிஸ்ட்டர் செய்த வங்கி கணக்கு) இருந்து கழித்து கொள்வார்கள் அது போக இதற்க்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை.


அதே போல் உங்களுக்கு வரும் அமவுன்ட்டையும் இதே மாதிரி உங்கள் வங்கி கணக்கில் ஒரு நிமிடத்தில் வரவு வைத்து கொள்ள முடியும். இதனால் இதே சர்வீஸை செய்து வரும் பேபால் போன்ற கம்பெனிகளுக்கு பெரும் ஆப்பு. ஜிமெயில் அக்கவுன்ட் இல்லாதவர்களும் கூட இதை பாவிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்!.



நன்றி செய்தி.காம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்! Empty Re: Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!

Post by Muthumohamed Fri May 17, 2013 12:42 pm

நல்ல முயற்சி

பணம் அனுப்புவது சுலபமாக இருக்கிறதே நன்றி கூகுள்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

 Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்! Empty Re: Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 17, 2013 3:19 pm

யாரேனும் முயற்சித்தால் சொல்லுங்கள்... நானும் அனுப்ப வசதியாக இருக்கும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்! Empty ஜிமெயில் மூலம் பணம் அனுப்ப முடியும்.

Post by ஸ்ரீராம் Mon Jun 10, 2013 5:45 pm

[You must be registered and logged in to see this image.]

அமர்க்களத்தில் நான் தொடர்ந்து பதிவிடும் தொழில்நுட்பப செய்திகளில் ஜிமெயில் மூலம் பணம் அனுப்ப முடியும் என்று சொல்லி இருந்தேன். அதை பற்றி விரிவாக விரைவில் தருவதாகவும் சொன்னேன்.

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அது உங்களது தெரிந்த தெரியாத நண்பர்களுக்கு பணம் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பள் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கில் (ஏற்கனவே படத்தில் காட்டியிருப்பது போல் உள்ள ரெஜிஸ்ட்டர் செய்த வங்கி கணக்கு) இருந்து கழித்து கொள்வார்கள் அது போக இதற்க்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை. அதே போல் உங்களுக்கு வரும் அமவுன்ட்டையும் இதே மாதிரி உங்கள் வங்கி கணக்கில் ஒரு நிமிடத்தில் வரவு வைத்து கொள்ள முடியும். இதே போல் சர்வீஸை செய்து வரும் பேபால் போன்ற கம்பெனிகளுக்கு பெரும் ஆப்பு. ஜிமெயில் அக்கவுன்ட் இல்லாதவர்களும் இதை பாவிக்க முடியும். இந்த கடுதாசி கன்டவுடன் - தந்தி போல் பாவித்து பணத்தை அனுப்பவும்னு சொல்றது சாத்தியமாய் போச்சு. கீழே காணொளியை பாருங்கள். தெரிந்துக்கொள்ளுங்கள்.



நன்றி தகவல் உதவி நண்பர் ரவி, அமெரிக்கா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்! Empty Re: Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 10, 2013 6:00 pm

அனுப்பும் அளவிற்கு இன்னும் நான் வரவில்லை... வரும்போது பயன்படுத்திக்கொள்கிறேன்...

தகவலுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்! Empty Re: Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!

Post by செந்தில் Mon Jun 10, 2013 6:02 pm

கைதட்டல் பயன்மிகு தகவல் பகிர்வுக்கு நன்றி ஜி கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்! Empty Re: Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!

Post by முரளிராஜா Mon Jun 10, 2013 6:03 pm

பதிவு இணைக்கப்பட்டது

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்! Empty Re: Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!

Post by செந்தில் Mon Jun 10, 2013 6:18 pm

முரளிராஜா wrote:பதிவு இணைக்கப்பட்டது

இணைப்புக்கு நன்றி அண்ணா,அப்படியே என்னோட கணக்குக்கு ஒரு 5 லட்சம் பணமும் அனுப்பி வையுங்களேன்! லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்! Empty Re: Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!

Post by முரளிராஜா Mon Jun 10, 2013 9:49 pm

யாராது ஜி மெயில் மூலம் எனக்கு பணம் அனுப்புனாதான் நான் இதை நம்புவேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்! Empty Re: Gmail மின்னஞ்சல் மூலமும் இனி பணம் அனுப்பலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum