Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சென்னை விமான நிலையத்தில் போதை கும்பல் தலைவன் கைது - ரூ.60 கோடி கேட்டமைன் பறிமுதல்
Page 1 of 1 • Share
சென்னை விமான நிலையத்தில் போதை கும்பல் தலைவன் கைது - ரூ.60 கோடி கேட்டமைன் பறிமுதல்
மும்பையில் இருந்து சென்னை வழியாக மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு கேட்டமைன் போதைப்பொருளை ஒரு கும்பல் கடத்தி வருவதாக கி்டைத்த ரகசிய தகவலையடுத்து கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் தலைமையில் வருவாய் புலனாய்வு குழுவினர் ஒரு வாரமாக சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 11.30க்கு மும்பையில் இருந்து சென்னை வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய கொடுங்கையூர் எம்.ஆர்.நகரை சேர்ந்த ராஜபாண்டியனை (33) சோதனை செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் சிவண்டி என்ற இடத்தில் பிளாரன்ட் இண்டஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வடசென்னையில் உள்ள 7 லாரி நிறுவனங்களுக்கும் மும்பையில் உள்ள 2 லாரி நிறுவனங்களுக்கும் 600 கிலோ எடையுள்ள பொருட்களை தனித்தனி பெயர்களில் அனுப்பியதற்கான ரசீதுகள் அவரிடம் கைப்பற்றப்பட்டன.
600 கிலோ எடை உள்ள மருந்துகள், கெமிக்கல், குழந்தை உணவுப் பொருட்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து, அதிகாரிகள் வடசென்னை பகுதியில் உள்ள 7 லாரி ஷெட்களிலும் சோதனை நடத்தி, ராஜபாண்டியன் அனுப்பிய பார்சல்களை கைப்பற்றினர். அதில் மூட்டை மூட்டையாக கேட்டமைன் என்ற போதைப் பொருட்கள் இருந்தன. 500 கிலோ போதைப் பொருளை கைப்பற்றினர். அதோடு மும்பையில் உள்ள மற்ற 2 லாரி ஷெட்களிலும் அங்குள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சோதனை நடத்தியதில் 100 கிலோ கேட்டமைன் கைப்பற்றப்பட்டது.
மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் கூறுகையில், மொத்தம் 600 கிலோ கேட்டமைன் கைப்பற்றப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.60 கோடி ஆகும். சென்னை வருவாய் புலனாய்வு பிரிவினர் இதுவரை கைப்பற்றியுள்ள கேட்டமைன் போதைபொருள்களின் இதுதான் அதிகபட்ச அளவு ஆகும்.
கடத்தலின் முக்கிய புள்ளியான எஸ்.பி.பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பின்னால் பெரிய கும்பல் ஒன்று இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். அந்த கும்பலைப் பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. கேட்டமைன் போதைபொருள் மும்பையில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்டுள்ளதால் அது தயாரிக்கப்படும் தொழிற்சாலையை கண்டுபிடிக்கும் பணியில் மும்பை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
கேட்டமைன் போதைப்பொருளை குளிர்பானங்களில் போட்டு குடித்தால் 3 அல்லது 4 மணி நேரம் போதை தரும். அதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உயிருக்குகூட ஆபத்து ஏற்படலாம். ஒரு கிலோ கேட்டமைன் விலை ரூ.35 ஆயிரம் ஆகும். மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் அதன் விலை ரூ.10 லட்சம் ஆகும். எனவே, இங்கிருந்து கடத்திக்கொண்டுபோய் அங்கு விற்பனை செய்கிறார்கள் என்று கூறினார்.

mohamed- புதியவர்
- பதிவுகள் : 40
Similar topics
» நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த ‘டக், டக்’ கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது திடுக்கிடும் தகவல்
» சென்னை விமான நிலையத்தில் இது 63-வது முறை…..
» பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய கும்பல் ரூ.36 கோடி செல்லாத நோட்டுகளுடன் 9 பேர் கைது
» சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து
» சென்னை நோக்கி வந்த போது விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ.20 கோடி மரகதலிங்கம் பறிமுதல்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum