தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 3

View previous topic View next topic Go down

 ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 3 Empty ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 3

Post by முரளிராஜா Thu Nov 08, 2012 1:07 pm

டவுன்லோட் செய்யும் முறை

பெயரின் மேல் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.



உங்களது மொபைல் போனில் எந்த இமெயிலில் கூகிள் ப்ளே உள்ளதோ, அதே இமெயில் கொண்டு கம்ப்யூட்டரில் கூகிள் ப்ளேயில் லாகின் செய்து இன்ஸ்டால் செய்தால் தானாகவே உங்களது மொபைலில் டவுன்லோடாகி இன்ஸ்டால் ஆகிவிடும்.



Android (ஆண்டிராய்ட்) மொபைல்களில் நேரடியாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை காண முடியும். Adobe Flash Player உதவியோடு இயங்கும் அனைத்து தளத்திலும் Android (ஆண்டிராய்ட்) மொபைல்கள் மூலம் காணலாம். Iphone மொபைலில் இந்த வசதி இல்லை. பெரும்பான்மையான Android (ஆண்டிராய்ட்) மொபைல்களில் Adobe Flash Player வருகின்றன. இல்லையென்றால் [You must be registered and logged in to see this link.]சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

1. [You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
மிக மிக பிரபலமான ப்ரௌசெர் இப்பொழுது Android மொபைல்களில் அறிமுகபடுத்தயுள்ளனர். Android 4.0 (Ice cream Sandwich) இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.


சிறப்பம்சம் : கம்ப்யூட்டரில் நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் தளங்களின் விபரங்களை (Bookmarks) மொபைளிலும் சுலபமாக பயன்படுத்தலாம்.

குறிப்பு : எந்த ஜிமெயில் அக்கௌண்டில்கம்ப்யூட்டரில் நீங்கள் சேமித்து வைத்தீர்ந்தீர்களோ அதே ஜிமெயில் அக்கௌண்ட கொண்டு மொபைலை பயன்படுத்தினால் மட்டுமே Bookmarks - களை பயன்படுத்த முடியும்.

2. [You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
99% வெளிநாட்டில் வாழும் நபர்களின் மொபைல்களில் இருக்க கூடிய மிக பிரபலமான மென்பொருள். இந்தியாவிலும் அதிகமானவர்கள் இப்பொழுது பயன்படுத்துகின்றனர்.


சிறப்பம்சம் : Nimbuzz to Nimbuzz இலவசமாக போன் பேசி கொள்ளலாம். மெசேஜ் அனுப்புவதும் இலவசம் தான். ஜிமெயில், யாஹூ போன்ற அக்கௌன்ட்களையும் இதில் பயன்படுத்தி இலவசமாக மெசேஜ் அனுப்பலாம்.

3. [You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
இது அனைவருக்கும் தெரிந்த மிகபிரபலமான மென்பொருள். விசயமே இப்போ இது மொபைலுக்கும் வந்ததுதான். கம்ப்யூட்டர் உதவி இல்லாமலேயே Android மொபைல் மூலமாகவே மற்ற கம்ப்யூட்டரில் தொடர்பை ஏற்படுத்தி பயன்படுத்தலாம்.

சிறப்பம்சம் : கம்ப்யூட்டர் பயன்படுத்தி பயன்படுத்துவது போலவே மொபைலிலும் அதே சிறப்புகளுடன் வடிவமைக்க பட்டுள்ளது. உங்கள் இன்டர்நெட் வேகத்தை பொறுத்து மென்பொருளின் வேகமும் இருக்கும்.

குறிப்பு : மொபைல் டூ கம்ப்யூட்டர் மட்டுமே பயன்படுத்த முடியும். மொபைல் டூ மொபைல் பயன்படுத்த முடியாது.

4. [You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
.



5. [You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
வெளிநாட்டில் வாழும் நபர்களுக்கு மிக உபயோகமான மென்பொருள். நாம் பயணிக்கும் விமானத்தின் எண், செல்லவேண்டிய இடம் அல்லது கிளம்பும் இடம் ஆகியவற்றின் மூலம் முழு விபரங்களையும் ஒரே நிமிடத்தில் பெறலாம்.

சிறப்பம்சம் : விமானம் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துவிட்டதா? இடையில் தரஇறக்கப்பட்டதா? தாமதம் ஆகிவிட்டதா? போன்ற விபரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

6. [You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
கிரிக்கெட் பிரியர்களுக்கு அருமையான மென்பொருள். விளையாட விளையாட தூண்டி கொண்டே இருக்கும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பைசா கொடுத்தே வாங்க வேண்டும் இது தான் இதில் குறையே?

சிறப்பம்சம் : அருமையான கிராபிக்ஸ்களுடன் மிக மிக எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7. [You must be registered and logged in to see this link.]









[You must be registered and logged in to see this link.]
சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் என்று சொன்னால், நானும் சிறுவனே என்று சொல்ல தூண்டும் வகையில் நகைச்சுவையான மென்பொருள். குழைந்தைகளின் பிரியமான மென்பொருள்.

சிறப்பம்சம் : இதில் நாம் பேச பேச இந்த பூனையும் வித்தியாசன முறையில் பேசும். நாம் பேசுவதை வீடியோவாக பதிவாக்கி அதை யூடுயுப் (YouTube) பதிவேற்றி கொள்ளலாம்.

8. [You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
பிரபலாமான இமாம்களின் அழகிய குரலில் குரானில் உள்ள அனைத்து சூராக்களும் உள்ளது. நாம் இதை ஓபன் செய்து விட்டு, அடுத்து அடுத்து அனைத்து சூராக்களும் தானாகவே ஒலிக்க விட்டு அமர்ந்துகொண்டே குரானை கேட்டுக்கொண்டு இருக்கலாம்.

சிறப்பம்சம் : சூராக்கள் அனைத்தையும் நாம் தரவிரக்கமும் செய்து கொள்ளலாம். நம் தேவைர்க்கு ஏற்ப இமாம்களின் குரலையும் மாற்றிக்கொள்ளலாம்.

9. [You must be registered and logged in to see this link.]




[You must be registered and logged in to see this link.]
ஒவ்வொரு தலைப்பாக, பாகம், ஹதீஸ் எண், என்று தெளிவான ஹதீஸின் தொகுப்பு. 97 தலைப்புகளின் கீழ் ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம் : நம்முடைய விருப்பத்திற்கு தேவையான ஹதீஸ்களை Bookmark செய்து கொண்டு, பின்பு நமக்கு தேவைப்படும் நேரத்தில் எடுத்து படித்து கொள்ளலாம். நேரடியாக குறிப்பிட்ட ஹதீஸ் எண்ணையும் கொடுத்து படித்து கொள்ளலாம்.

10. [You must be registered and logged in to see this link.]





[url=http://4.bp.blogspot.com/-EH-j_jQfXUc/UCRaigv-VFI/AAAAAAAABnk/5BKLaS1AMFw/s1600/quran tamil.png][You must be registered and logged in to see this image.][/url]
அரபியில் உள்ள குரானின் அர்த்தத்துடன் எளிய முறையில் படிக்க மிக உபயோகமான தர்ஜுமா குரான். இதிலும் Bookmark செய்து கொண்டு தேவையான போது பயன்படுத்தி கொள்ளலாம்.

சிறப்பம்சம் : ஆடியோ மூலமும் தமிழில் குரானை கேட்கலாம். சூரா எண், ஆயத்தின் எண்கள் மூலமாகவும் Search செய்து நேரடியாக செல்லலாம்.


நன்றி ஆயப்பாடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 3 Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 3

Post by மகா பிரபு Thu Nov 08, 2012 1:17 pm

தகவலுக்கு நன்றி அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 3 Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 3

Post by நண்பன் Tue Nov 27, 2012 5:53 pm

எனக்கு பயன்படும் நன்றி சூப்பர்
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

 ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 3 Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum