தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க!

View previous topic View next topic Go down

மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க! Empty மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க!

Post by சிவா Fri May 24, 2013 9:51 pm

எங்களால் facebook ஐ சில சந்தர்ப்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

அவ்வாறு பயன்படுத்திய பின் அதனை Log out செய்ய மறந்து விட்டால், அல்லது திடீர் என மின் துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது facebook பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்.
இந்த சந்தர்பத்தில் என்ன செய்யலாம்..?
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் facebook கணக்கினுள் நுழையுங்கள்.
பின் Account Settings ——> Security எனும் பகுதிக்கு செல்லுங்கள்.
அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை சுட்டுங்கள்.
இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் facebook Account இணை பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில் நீங்கள் Log out செய்ய மறந்து விட்ட Sessions கண்டு End Activity என்பதனை அழுத்துங்கள்.
வேலை முடிந்தது..!



நன்றி:http://www.tamilyouthcafe.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க! Empty Re: மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க!

Post by ஸ்ரீராம் Fri May 24, 2013 11:45 pm

அவசியமான பகிர்வு தம்பி. நிறைய பேர் முறையா லாக்அவுட் செய்வதில்லை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க! Empty Re: மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க!

Post by முரளிராஜா Sat May 25, 2013 9:28 am

பயனுள்ள பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க! Empty Re: மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க!

Post by செந்தில் Sat May 25, 2013 3:46 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வு ,நன்றி சிவா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க! Empty Re: மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க!

Post by மகா பிரபு Sat May 25, 2013 4:00 pm

நம் கணினியில் தினமும் லாக் அவுட் செய்யனுமா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க! Empty Re: மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க!

Post by விக்கி Sat May 25, 2013 4:15 pm

பயனுள்ள பதிவு
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க! Empty Re: மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 25, 2013 10:19 pm

பகிர்வுக்கு நன்றி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க! Empty Re: மாற்றான் கணினியில் உங்கள் Facebook ஐ login செய்தீர்களா? உடனே இங்க வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum