தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேள்விக்கென்ன பதில்.. #1

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty கேள்விக்கென்ன பதில்.. #1

Post by வனவாசி Sun Jun 02, 2013 10:24 am

"உம் உள்ளங்காலில் மையைத் தடவுகிறேன்....
நீங்கள் அடுத்த நொடி இமயத்தில் இருப்பீர்கள்....!"
இத்தொடரில் உள்ள இலக்கணப் பிழையைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.....?

விடை இன்று இரவு 7.00 மணிக்கு...
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by முரளிராஜா Sun Jun 02, 2013 10:29 am

முதல் வரியிலேயே தவறிருக்கிறது
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by வனவாசி Sun Jun 02, 2013 10:35 am

பார்ப்போம் அண்ணா..... கைதட்டல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by Manik Sun Jun 02, 2013 11:24 am

முதல் வரியில் ஒன்றன்பாலில் இருக்கிறது வாக்கியம்

அடுத்த வரியில் பலர்பாலில் இருக்கிறது வாக்கியம்

சரிதானே
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by வனவாசி Sun Jun 02, 2013 11:34 am

இல்லையே....
நாம் ஒன்றன் பாலையும் நீங்கள் என்றுதானே அழைப்போம்.
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by Manik Sun Jun 02, 2013 11:38 am

முதல் வரியை கடந்த காலத்தில் சொல்லிவிட்டு

அடுத்த வரியை எதிர்காலத்தில் சொல்லியிருக்கிறீர்கள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by ஸ்ரீராம் Sun Jun 02, 2013 11:40 am

முரளிராஜா wrote:முதல் வரியிலேயே தவறிருக்கிறது
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்

இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க கூடாது...
கண்டுபிடித்தால் தனிமடல் செய்யுங்கள். அப்படியே எனக்கொரு காப்பி நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by வனவாசி Sun Jun 02, 2013 11:55 am

Manik wrote:முதல் வரியை கடந்த காலத்தில் சொல்லிவிட்டு

அடுத்த வரியை எதிர்காலத்தில் சொல்லியிருக்கிறீர்கள்

சரி மாணிக். ஆனால் தவறு அதில் இல்லை.
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by ஸ்ரீராம் Sun Jun 02, 2013 12:38 pm

முரளி சொன்னவுடன் ஓடிட்டார் போல.

எனக்கும் முதல் வரியில்தான் சந்தேகம். உம் என்பதை விட உங்கள் என்பது சிறந்தது என நினைக்கிறேன்.

தம்பி, உங்களை போல நான் என்ன தமிழில் புலமை பெற்றவனா?

உங்கள் பதிலுக்காக இரவு 7 மணிக்கு வர்றேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by Manik Sun Jun 02, 2013 1:05 pm

உந்தன் உள்ளங்காலில் மையைத் தடவுகிறேன்
நீங்கள் அடுத்த நொடி இமயத்தில் இருப்பீர்கள் !

இது சரியா நண்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by மகா பிரபு Sun Jun 02, 2013 1:06 pm

த் வராது
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by Manik Sun Jun 02, 2013 1:07 pm

முதல் எழுத்து த இருக்கும் போது அதன் துணைஎழுத்து முன் எழுத்துடன் சேர்ந்து வருவதுதானே நண்பா இயல்பு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by வனவாசி Sun Jun 02, 2013 1:10 pm

மாணிக் சொல்வது சரிதான் மகா பிரபு.
ஆனால் பிழை அங்கு இல்லை....... நக்கல்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by மகா பிரபு Sun Jun 02, 2013 1:14 pm

முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by ஸ்ரீராம் Sun Jun 02, 2013 1:14 pm

வாரம் இரண்டு முறையாவது இது போல கேள்வி கேளுங்கள் தம்பி.
சொல்ல முயற்ச்சிக்கிறோம்.. நானும் தமிழை நன்றாக கற்கிறேன்.

தமிழ் எங்கள் இளமைக்கு பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்! புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்.......
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by வனவாசி Sun Jun 02, 2013 1:19 pm

கண்டிப்பாக அண்ணா....! கைதட்டல்
தினமும் ஒரு வினா கேட்கலாமென்று இருக்கிறேன்......:-)
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by ஸ்ரீராம் Sun Jun 02, 2013 1:21 pm

மிக்க மகிழ்ச்சி தம்பி.. கொண்டாட்டம் கேளுங்கள் நாங்க முயற்சிக்கிறோம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by Muthumohamed Sun Jun 02, 2013 1:30 pm

"உம் உள்ளங்காலில் மையைத் தடவுகிறேன்....
நீங்கள் அடுத்த நொடி இமயத்தில் இருப்பீர்கள்....!"


"உம் உள்ளங்காலில் மையைத் தடவுகிறேன்....
அடுத்த நொடி நீங்கள் இமயத்தில் இருப்பீர்கள்....!"
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by Muthumohamed Sun Jun 02, 2013 1:32 pm

நீங்கள் தினமும் ஒரு வினா கேளுங்கள் அனைவருக்கும் பயன்படும்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by Manik Sun Jun 02, 2013 1:35 pm

அடடே முத்து கலக்குறியேப்பா

உன்னதான் முத்து தேடிட்டு இருந்தோம் ரொம்ப ஜாலி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by விக்கி Sun Jun 02, 2013 1:36 pm

இரண்டாவது வாக்கியத்தில் நீங்கள் என்று முன்னிலை பெயர் வந்திருப்பதால் முதல் வாக்கியத்தில் உங்கள் என்றே இருக்க வேண்டும். உம் என்பது படி வரவேண்டும் என்றால் இரண்டாவது வாக்கியத்தில் நீர் என்று இருந்தால் சரியாக இருக்கும்......
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by Muthumohamed Sun Jun 02, 2013 1:40 pm

Manik wrote:அடடே முத்து கலக்குறியேப்பா

உன்னதான் முத்து தேடிட்டு இருந்தோம் ரொம்ப ஜாலி

நான் இங்கு தான் உள்ளேன் அண்ணா

முயற்சி செய்து பாப்போம் சரியோ தவறோ பிறகு தானே
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by Manik Sun Jun 02, 2013 3:19 pm

விக்கி wrote:இரண்டாவது வாக்கியத்தில் நீங்கள் என்று முன்னிலை பெயர் வந்திருப்பதால் முதல் வாக்கியத்தில் உங்கள் என்றே இருக்க வேண்டும். உம் என்பது படி வரவேண்டும் என்றால் இரண்டாவது வாக்கியத்தில் நீர் என்று இருந்தால் சரியாக இருக்கும்......

விக்கி நீ கூட கலக்குறியேப்பா

சூப்பர் நண்பேன்டா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by விக்கி Sun Jun 02, 2013 3:34 pm

சூப்பர்
மகிழ்ச்சி அண்ணா ...விடைக்காக காத்துக்கொண்டுஇருக்கிரேன்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty கேள்விக்கென்ன பதில்...?விடை

Post by வனவாசி Sun Jun 02, 2013 7:43 pm

அனைவரும் நன்றாக முயற்சி செய்திருந்தார்கள்.
அண்ணன் ராம் மற்றும் நண்பர் விக்கி சரியான விடையை அளித்திருந்தனர்.
மாணிக்,முத்து,மகா, நம்ம தல ஆகியோர் விடையின் அருகில் வந்திருந்தனர்......
அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்..!

விடை:

இரண்டாவது வாக்கியத்தில் 'நீங்கள்' என்ற முன்னிலைப் பெயர் வந்திருப்பதால், முதல் வாக்கியத்தில் 'உங்கள்' என்றே இருக்க வேண்டும். 'உம்' என்பதை ஏற்றுக் கொண்டால்
இரண்டாவது வாக்கியத்தில்' நீர்' என்று இருப்பதே பொருத்தம்.
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்.. #1 Empty Re: கேள்விக்கென்ன பதில்.. #1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum