தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேள்விக்கென்ன பதில்....#2

View previous topic View next topic Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty கேள்விக்கென்ன பதில்....#2

Post by வனவாசி Mon Jun 03, 2013 10:15 am

அப்பட்டம்,எக்கச்சக்கம்,ஏடாகூடம்,ஏராளம்,ஒய்யாரம்,கச்சிதம்,கெட்டி,சந்தடி,சரச்கு
-இந்த சொற்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன....?

விடை: வழமை போல் இரவு 7 மணிக்கு....
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by விக்கி Mon Jun 03, 2013 10:27 am

நான் கண்டுபிடித்து விட்டேன்......மட்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by ஸ்ரீராம் Mon Jun 03, 2013 10:37 am

கண்டுபிடித்தால் போதாது. வனவாசிக்கு தனிமடல் செய்யணும் விக்கி.

எனக்கும் தெரியும். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படித்துள்ளேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by விக்கி Mon Jun 03, 2013 10:38 am

ஓகே..செய்து விடிகிரேன் அண்ணா
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by முரளிராஜா Mon Jun 03, 2013 10:47 am

திருமணத்துக்கு பிறகு வீட்டில் கேள்வி கேட்க முடியாதுன்னு இங்க கேள்வி கேட்கறார் நம்ம வனவாசி ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by செந்தில் Mon Jun 03, 2013 11:02 am

முரளிராஜா wrote:திருமணத்துக்கு பிறகு வீட்டில் கேள்வி கேட்க முடியாதுன்னு இங்க கேள்வி கேட்கறார் நம்ம வனவாசி ரொம்ப ஜாலி
பாவம் அவருக்கு நம்மளை விட்டால் இருக்காங்க ,குறைவாக அடிவாங்கி தப்பிப்பது எப்படி என்று நீங்கதான் அனுபவங்களை சொல்லிதரணும்!
லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by முரளிராஜா Mon Jun 03, 2013 11:12 am

ஆமாம் உங்களால சொல்ல முடியாது
ஏன்னா நீங்க இன்னும் செமயா அடி வாங்கிகிட்டு தானே இருக்கீங்க laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by ragu Mon Jun 03, 2013 11:36 am

இதெல்லாம் அதிர்ப்தியில் சொல்லபடுகிற வார்த்தைகள் தானே?
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by வனவாசி Mon Jun 03, 2013 7:36 pm

விடை:
இவையனைத்தும் தெலுங்கு மொழிச் சொற்கள்.
திசைச் சொற்களாய் தமிழில் நுழைந்து பின் தமிழ் சொற்கள் போலயே வழங்கி வருபவை....!


வினா கேட்ட அடுத்த நிமிடமே ராம் அண்ணன் சரியான விடையை தனி மடலனுப்பினார்.
மற்றும் முயற்சித்த விக்கி,ரகு மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....!
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by முரளிராஜா Mon Jun 03, 2013 8:09 pm

ஆகா வெற்றி பெற்ற ஸ்ரீ ராமுக்கு வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by மகா பிரபு Mon Jun 03, 2013 8:54 pm

வாழ்த்துக்கள் அண்ணா.

அடுத்தபகுதிக்காக காத்திருக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by செந்தில் Mon Jun 03, 2013 9:01 pm

கைதட்டல் கொண்டாட்டம் வெற்றி பெற்ற நம்ம ஸ்ரீராம் ஜீக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுகள் கொண்டாட்டம் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by Muthumohamed Mon Jun 03, 2013 10:04 pm

வாழ்த்துக்கள் ஸ்ரீராம் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by ஸ்ரீராம் Tue Jun 04, 2013 11:50 am

ஓ நேற்று நான் மட்டும்தான் சரியா சொன்னேனா.

நன்றி நன்றி ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கேள்விக்கென்ன பதில்....#2 Empty Re: கேள்விக்கென்ன பதில்....#2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum