Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமெரிக்க ராணுவ ரகசியங்களை வலைதளத்தில் திருடியுள்ள சீனா
Page 1 of 1 • Share
அமெரிக்க ராணுவ ரகசியங்களை வலைதளத்தில் திருடியுள்ள சீனா
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய வலை தளத்தில், சீன மென்பொறியாளர்கள், 20க்கும் மேற்பட்ட போர் விமானங்களின், மாதிரி நகல்களை திருடியுள்ளனர்.
அமெரிக்காவின், ராணுவ ரகசியங்கள் அடங்கிய முக்கிய வலை தளத்தில், அந்நாட்டு போர் விமானங்களின் மாதிரி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளம், அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டுமே காணும் வகையில், பலத்த பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வலை தளத்தை, சீன மென்பொறியாளர்கள், "ஹேக்' செய்துள்ளனர். மேலும், அதிலிருந்து, 20க்கும் மேற்பட்ட முக்கிய போர் விமானங்களின் மாதிரி நகல்களை திருடிய விவரமும் வெளியாகியுள்ளது. இத்தகவலை, அமெரிக்காவிலிருந்து வெளி வரும் "அமெரிக்கா போஸ்ட்' நிறுவனபத்திரிகை தெரிவித்துள்ளது. இதன் மூலம், அந்நாட்டு விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன யுக்திகளை தெரிந்து கொள்வதோடு, அவற்றை செயலிழக்கச் செய்யும் ஆய்விலும் சீனா ஈடுபடக் கூடும் என, அஞ்சப்படுகிறது.
இதே போல், ஆஸ்திரேலியாவின் உளவுப்படை அலுவலம் மற்றும் அதிகாரிகள் குடியிருப்பின் மாதிரியையும், சீனா திருடியுள்ளது. இதன் மூலம், அந்நாட்டு உளவுத்துறையில் எவ்வகை கட்டமைப்புகள் உள்ளன என்றும், அதன் செயல்பாடுகள் குறித்தும் சீனா நோட்டமிட்டுள்ளது. மேலும், உளவுத் துறையின் வலைதளமும் "ஹேக்' செய்யப் பட்டுள்ளது.சீனாவின் இந்த செயலுக்கு, ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பாப் கோர், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Re: அமெரிக்க ராணுவ ரகசியங்களை வலைதளத்தில் திருடியுள்ள சீனா
சீனா னா அப்படி தான் அவனுக பயங்கர மூளகாரனுவ
Similar topics
» Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க
» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
» ராகுல் காந்தி தற்காப்பு கலை பயிற்சி சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்
» சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
» பட்டின் தாயகம் சீனா!
» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
» ராகுல் காந்தி தற்காப்பு கலை பயிற்சி சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்
» சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
» பட்டின் தாயகம் சீனா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|