தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க

View previous topic View next topic Go down

Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க Empty Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க

Post by சிவா Thu Dec 27, 2012 9:37 pm

Google குரோம் வேகமும் எளிமையும் அனைவரையும் கவர்கிறது. இந்த உலவி
மட்டுமல்லாது எல்லாம் உலவியிலும் உள்ள பிரச்சினை Cookies ஆகும். Cookies
என்பது நம் இணைய சர்வர்களால் உருவாக்கப்படும் ஒரு சிறிய application ஆகும்.
ஏற்கெனவே திறந்த இணைய பக்கத்தை மறுபடியும் திறக்கும் போது அந்த தகவல்களை
தானே புகுத்திக் கொள்ள இவைகள் பயன்படுகின்றான். எந்த அளவிற்கு பயன் உள்ளதோ
அதை விட இருமடங்கு ஆபத்துக்கள் உள்ளது.
இணைய தளங்களில் உலாவும் போது இந்த Cookies கள் நமக்கு தெரியாமலேயே நம்
கணினியில் புகுந்து கொள்கின்றன. புகுந்து கொண்டு நம் உலவியில்
சேமிக்கப்பட்டிருக்கும் நம்மை பற்றிய தகவல்களை அனைவருக்கும் அனுப்பி
விடுகின்றன. இதில் நம்முடைய ரகசிய வங்கி கணக்கு எண்களும், passwordகளும்
மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் மிகப் பெரிய அபாயம் உள்ளது. ஆகவே இதில்
இருந்து நாம் கவனமாக இருக்க ஒரு வழி உள்ளது.
இந்த Cookiesகளை அடிக்கடி நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு
மறந்துவிடும் என் வேலைகளுக்கு இடையில் எனக்கு செய்ய நேரமிருக்காது என்று
கூறுகிறீர்களா. கவலையை விடுங்கள் உங்களுக்காக ஒரு பயனுள்ள நீட்சி உள்ளது
இந்த link-ல் [You must be registered and logged in to see this link.] சென்று இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.
[You must be registered and logged in to see this image.]
Show Options click செய்தவுடன் கீழே இருப்பதை போல window வரும்.
[You must be registered and logged in to see this image.]

  • இதில் மேலே உள்ள சிறிய கட்டத்தில் உங்கள் உலவி ஞாபகம் வைத்து கொள்ளவேண்டிய தளங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
  • கீழே உள்ள Auto delete என்ற கட்டத்தில் tick குறியிட்டு பக்கத்தை
    மூடிவிட்டால் போதும் இனி ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் உங்கள் கணினியில்
    Cookies அழிக்கப்படும்.
  • இனி நீங்கள் உங்களுக்கு தேவையான இணையப்
    பக்கங்களை மட்டும் White list-ல் சேர்த்து விடுங்கள்.
  • Auto delete ஆகும் போது இந்த Whitelist-ல் உள்ள cookies அழிக்கப்படாது மற்றவைகள் அழிக்கப்பட்டுவிடும்.
  • Clear Unwanted Cookies என்று கொடுத்தால் நம்முடைய கணினியில் இதற்கு
    முன்னர் உள்ள அனைத்து cookiesகளும் ஒரே நொடியில் அழிக்கப்பட்டுவிடும்.
  • Whitelist-ல் இரண்டு தளங்களை சேர்த்து இருப்பதால் அந்த இரண்டு cookies-களும் அழிக்கப்படவில்லை.
  • இனி நீங்கள் பாதுகாப்பாக கூகுள் குரோமில் இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்






நன்றி:http://seidhitamil.blogspot.in
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க Empty Re: Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 9:49 pm

பயனுள்ள தகவல் சிவா சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க Empty Re: Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க

Post by ஸ்ரீராம் Thu Dec 27, 2012 10:19 pm

பயனுள்ளதுதான்

பகிர்வுக்கு நன்றி தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க Empty Re: Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க

Post by முரளிராஜா Sun Dec 30, 2012 9:38 am

பயனுள்ள பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க Empty Re: Google Chrome-ல் உங்கள் ரகசியங்களை பாதுகாக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum