Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பணம் கேட்டு இறைவனுக்கு கடிதம் எழுதிய சிறுவன்!
Page 1 of 1 • Share
பணம் கேட்டு இறைவனுக்கு கடிதம் எழுதிய சிறுவன்!
ஒரு சிறுவனுக்கு 50 ரூபாய் தேவைப்பட்டது. பல நாட்களாக இறைவனை வேண்டினான். இறைவா! எனக்கு எப்படியாவது 50 ரூபாய் கிடைக்கச் செய்.. என்று வெண்டிக் கொண்டிருந்தான் இருப்பினும் அவனுக்கு 50 ரூபாய் கிடைக்கவில்லை. கடைசியில் இறைவனுககு கடிதம் எழுத் தீர்மானித்து, கடிதம் ஒன்றை எழுதி, முகவரியில் இறைவன் – இந்தியா என எழுதி போஸ்ட் ஆபிசிற்குச் சென்று போஸ்ட் பண்ணினான்.
கடித்தத்தில் இறைவன் – இந்தியா என எழுதியிருப்பதைப பார்த்த, அஞ்சலக அலுவலர் அதனை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம்என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எண்ணி, அதனை இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி ஆச்சரியப்பட்டு, சிறுவ னுக்கு 50 ரூபாய் அதிகம். அதிகம் பணம் கொடுத்து சிறுவனை கெடுத்துவிட வேண் டாம் என யோசித்து, தனது செகரெட்ரியி டம் சிறுவனுக்கு 20 ரூபாய் மாத்திரம் அனுப்பி வைக்கச் சொன்னார்.
20 ரூபாயை பெற்றுக்கொண்ட சிறுவன் மகிழ்ந்து போனான். இறைவனுக்கு நன்றி தெரிவித்து பின்வருமாறு கடிதம் எழுதி னான்:
பிரியத்திற்குரிய இறைவனுக்கு பணம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. அனுப்பிய பணம் டெல்லியில் உள்ள ராஷ்டிரிய பவன் வழி யாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டேன். அங்குள்ள கழு தைகள் 30 ரூபாயை வரியாக கழித்துக் கொண்டு, மீதியைஎனக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
Re: பணம் கேட்டு இறைவனுக்கு கடிதம் எழுதிய சிறுவன்!
கதை ரொம்ப அருமை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பணம் கேட்டு இறைவனுக்கு கடிதம் எழுதிய சிறுவன்!
நன்றி தெரிவித்து பின்வருமாறு கடிதம் எழுதி னான்:
பிரியத்திற்குரிய இறைவனுக்கு பணம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. அனுப்பிய பணம் டெல்லியில் உள்ள ராஷ்டிரிய பவன் வழி யாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டேன். அங்குள்ள கழு தைகள் 30 ரூபாயை வரியாக கழித்துக் கொண்டு, மீதியைஎனக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
நன்றி கடிதம்
பிரியத்திற்குரிய இறைவனுக்கு பணம் அனுப்பியதற்கு மிக்க நன்றி. அனுப்பிய பணம் டெல்லியில் உள்ள ராஷ்டிரிய பவன் வழி யாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டேன். அங்குள்ள கழு தைகள் 30 ரூபாயை வரியாக கழித்துக் கொண்டு, மீதியைஎனக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
நன்றி கடிதம்
Similar topics
» தந்தை மகனுக்கு எழுதிய அருமையான கடிதம்
» சர்தார்ஜி நகைச்சுவைகள் 31 - பில்கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்
» பணம் என்னடா பணம் பணம்.....
» இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!
» இறைவனுக்கு நன்றிகள் ...!!!
» சர்தார்ஜி நகைச்சுவைகள் 31 - பில்கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்
» பணம் என்னடா பணம் பணம்.....
» இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!
» இறைவனுக்கு நன்றிகள் ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum