Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கேள்விக்கென்ன பதில்....#2
Page 1 of 1 • Share
கேள்விக்கென்ன பதில்....#2
அப்பட்டம்,எக்கச்சக்கம்,ஏடாகூடம்,ஏராளம்,ஒய்யாரம்,கச்சிதம்,கெட்டி,சந்தடி,சரச்கு
-இந்த சொற்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன....?
விடை: வழமை போல் இரவு 7 மணிக்கு....
-இந்த சொற்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன....?
விடை: வழமை போல் இரவு 7 மணிக்கு....
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கேள்விக்கென்ன பதில்....#2
நான் கண்டுபிடித்து விட்டேன்......மட்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்
Re: கேள்விக்கென்ன பதில்....#2
கண்டுபிடித்தால் போதாது. வனவாசிக்கு தனிமடல் செய்யணும் விக்கி.
எனக்கும் தெரியும். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படித்துள்ளேன்
எனக்கும் தெரியும். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் படித்துள்ளேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கேள்விக்கென்ன பதில்....#2
திருமணத்துக்கு பிறகு வீட்டில் கேள்வி கேட்க முடியாதுன்னு இங்க கேள்வி கேட்கறார் நம்ம வனவாசி
Re: கேள்விக்கென்ன பதில்....#2
பாவம் அவருக்கு நம்மளை விட்டால் இருக்காங்க ,குறைவாக அடிவாங்கி தப்பிப்பது எப்படி என்று நீங்கதான் அனுபவங்களை சொல்லிதரணும்!முரளிராஜா wrote:திருமணத்துக்கு பிறகு வீட்டில் கேள்வி கேட்க முடியாதுன்னு இங்க கேள்வி கேட்கறார் நம்ம வனவாசி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கேள்விக்கென்ன பதில்....#2
ஆமாம் உங்களால சொல்ல முடியாது
ஏன்னா நீங்க இன்னும் செமயா அடி வாங்கிகிட்டு தானே இருக்கீங்க
ஏன்னா நீங்க இன்னும் செமயா அடி வாங்கிகிட்டு தானே இருக்கீங்க
Re: கேள்விக்கென்ன பதில்....#2
இதெல்லாம் அதிர்ப்தியில் சொல்லபடுகிற வார்த்தைகள் தானே?
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: கேள்விக்கென்ன பதில்....#2
விடை:
இவையனைத்தும் தெலுங்கு மொழிச் சொற்கள்.
திசைச் சொற்களாய் தமிழில் நுழைந்து பின் தமிழ் சொற்கள் போலயே வழங்கி வருபவை....!
வினா கேட்ட அடுத்த நிமிடமே ராம் அண்ணன் சரியான விடையை தனி மடலனுப்பினார்.
மற்றும் முயற்சித்த விக்கி,ரகு மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....!
இவையனைத்தும் தெலுங்கு மொழிச் சொற்கள்.
திசைச் சொற்களாய் தமிழில் நுழைந்து பின் தமிழ் சொற்கள் போலயே வழங்கி வருபவை....!
வினா கேட்ட அடுத்த நிமிடமே ராம் அண்ணன் சரியான விடையை தனி மடலனுப்பினார்.
மற்றும் முயற்சித்த விக்கி,ரகு மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கேள்விக்கென்ன பதில்....#2
வெற்றி பெற்ற நம்ம ஸ்ரீராம் ஜீக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுகள்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கேள்விக்கென்ன பதில்....#2
ஓ நேற்று நான் மட்டும்தான் சரியா சொன்னேனா.
நன்றி நன்றி
நன்றி நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கேள்விக்கென்ன பதில்....#3
» கேள்விக்கென்ன பதில்....#4
» கேள்விக்கென்ன பதில்....#5
» கேள்விக்கென்ன பதில்....#6
» கேள்விக்கென்ன பதில்.. #1
» கேள்விக்கென்ன பதில்....#4
» கேள்விக்கென்ன பதில்....#5
» கேள்விக்கென்ன பதில்....#6
» கேள்விக்கென்ன பதில்.. #1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|