Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜூன் மாதம் எப்படி?
Page 1 of 1 • Share
ஜூன் மாதம் எப்படி?
மேஷம்: புதன், சுக்ரன், குரு ராசிக்கு மூன்றாம் இடத்தில் சேர்ந்துள்ளதால் செயல்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. கூட்டு வியாபாரத்தில் லாபம் அடைவர். பண வசதிகள் ஏற்படும். புனித ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கலைஞர்களுக்கு சக கலைஞர்களின் உதவி கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வீர்கள்.
பரிகாரம்: சனி பகவானுக்கு சனிதோறும் எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 20.06.13 இரவு 1.35 - 23.06.2013 அதிகாலை 4.14 வரை.
பரிகாரம்: சனி பகவானுக்கு சனிதோறும் எள் அன்னம் நிவேதனம் செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 20.06.13 இரவு 1.35 - 23.06.2013 அதிகாலை 4.14 வரை.
Re: ஜூன் மாதம் எப்படி?
ரிஷபம்: ஜென்ம ராசியில் அங்காரகன், சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல சேதி தேடி வரும். பண வரவுகளில் திருப்தி இருக்கும். அலுவலகத்தில் அனைவரிடமும் சுமுகமாக இருப்பது நல்லது. தொழிலில் பணிகள் அதிகரிக்கும். ஆன்மிகப் பயணத்துக்கு திட்டமிடுவீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பங்குச் சந்தையில் ஓரளவு லாபமுண்டு.
பரிகாரம்: வியாழன்தோறும் குரு பகவானுக்கு வில்வமாலை சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 23.06.2013 அதிகாலை 4.15 - 25.06.2013 காலை 6.34 வரை
பரிகாரம்: வியாழன்தோறும் குரு பகவானுக்கு வில்வமாலை சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 23.06.2013 அதிகாலை 4.15 - 25.06.2013 காலை 6.34 வரை
Re: ஜூன் மாதம் எப்படி?
மிதுனம்: புதன், சுக்ரன், சேர்ந்து ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் பலன் உண்டு. பண வரவுகள் மகிழ்ச்சி தரும். சொந்தத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் இருக்கும்.. கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவீர். பங்கு வர்த்தகம் திருப்தி தரும்.
பரிகாரம்: முருகப் பெருமானை செவ்வாய்தோறும் நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 25.06.2013 காலை 6.34 - 27.06.2013 காலை 9.36 வரை
பரிகாரம்: முருகப் பெருமானை செவ்வாய்தோறும் நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 25.06.2013 காலை 6.34 - 27.06.2013 காலை 9.36 வரை
Re: ஜூன் மாதம் எப்படி?
கடகம்: விரய ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன் சேர்ந்திருப்பதால் பண வரவுகள் இருந்தாலும் செலவுகள் இருக்கும். கூட்டுத் தொழில் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரும். கலைஞர்களுக்கு சக நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய நபரால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பங்கு வியாபாரத்தில் முயற்சி தேவை.
பரிகாரம்: துர்கைக்கு வெள்ளிதோறும் குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 27.06.2013 கலை 9.37 - 29.06.2013 பகல் 2.08 வரை
பரிகாரம்: துர்கைக்கு வெள்ளிதோறும் குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 27.06.2013 கலை 9.37 - 29.06.2013 பகல் 2.08 வரை
Re: ஜூன் மாதம் எப்படி?
சிம்மம்: ஜீவன ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன், அங்காரகனுட் சேர்ந்திருப்பதால், வெற்றி உண்டு. பதினோராம் இடத்தில் சுக்ரன், புதன், குரு இருப்பதால் தனவரவில் தாமதங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். தொழிலில் வருமானம் இருக்கும்.
பரிகாரம்: புதன்தோறும் சீனிவாச பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 2.06.2013 பகல் 6.06 - 4.06.2013 பகல் 1.06 வரை. 29.06.2013 பகல் 2.09 - 1.7.2013 இரவு 8.51 வரை.
பரிகாரம்: புதன்தோறும் சீனிவாச பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 2.06.2013 பகல் 6.06 - 4.06.2013 பகல் 1.06 வரை. 29.06.2013 பகல் 2.09 - 1.7.2013 இரவு 8.51 வரை.
Re: ஜூன் மாதம் எப்படி?
கன்னி: ஜீவன ஸ்தானத்தில் ராசிநாதன் புதன் சுக்ரனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் செய்யும் காரியங்களில் பலனுண்டு. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. அலுவலகத்தில் வேலை பளு கூடும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குச் சந்தையில் ஆலோசனைத் தேவை. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களைக் கவனமாகக் கையாள வேண்டும்.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு திங்கள் தோறும் மலர் மாலை அணிவித்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 4.06.2013 பகல் 1.07 - 6.6.2013 இரவு 10.33 வரை.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு திங்கள் தோறும் மலர் மாலை அணிவித்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 4.06.2013 பகல் 1.07 - 6.6.2013 இரவு 10.33 வரை.
Re: ஜூன் மாதம் எப்படி?
துலாம்: ராசிநாதன் சுக்ரன் ஒன்பதாம் இடத்துக்கு வருவதால் சில காரியங்கள் வெற்றி உண்டு. எட்டாமிடத்தில் அங்காரகன் சூரியனுடன் சேர்ந்திருப்பதால் எதிர்பாராத வருமானம் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் நட்புறவு அவசியம். குடும்பப் பிரச்னைகளைப் பெண்கள் சரி செய்வர். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு நிதானம் அவசியம். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் லாபமுண்டு. பணப்பொறுப்புகளில் கவனம் தேவை.
பரிகாரம்: பெருமாளுக்கு புதன்தோறும் துளசி மாலை சாற்றி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 6.6.2013 இரவு 10.34 - 9.06.2013 காலை 9.46 வரை.
பரிகாரம்: பெருமாளுக்கு புதன்தோறும் துளசி மாலை சாற்றி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 6.6.2013 இரவு 10.34 - 9.06.2013 காலை 9.46 வரை.
Re: ஜூன் மாதம் எப்படி?
விருச்சிகம்: ராசிநாதன் அங்காரகன் ஏழாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணவரவுகள் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலை விரிவாக்க திட்டுமிடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சிலர் மகான்களின் தரிசனம் பெறுவர். கலைஞருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபமுண்டு. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அரசு தொடர்பான செயல்கள் சுலபமாக நடக்கும்.
பரிகாரம்: பெருமாளுக்கு சனிதோறும் நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 9.6.2013 9.49 - 11.6.2013 இரவு 9.29 வரை.
பரிகாரம்: பெருமாளுக்கு சனிதோறும் நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 9.6.2013 9.49 - 11.6.2013 இரவு 9.29 வரை.
Re: ஜூன் மாதம் எப்படி?
தனுசு: பாக்கியாதிபதி சூரியன், அங்காரகனுடன் இணைந்து ஆறாம் இடத்தில் இருப்பதால், எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. தொழிலில் பணப்புழக்கம் கூடும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். பங்குச் சந்தையில் முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் நினைத்த வெற்றியை அடைவீர்கள்.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு வெள்ளிதோறும் செந்தாமரை மலர் சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 1.6.2013 இரவு 9.30 - 14.06.2013 காலை 7.57 வரை.
பரிகாரம்: மகாலட்சுமிக்கு வெள்ளிதோறும் செந்தாமரை மலர் சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 1.6.2013 இரவு 9.30 - 14.06.2013 காலை 7.57 வரை.
Re: ஜூன் மாதம் எப்படி?
மகரம்: புதன், குரு, சுக்ரன் இணைந்து ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிலவற்றில் மட்டுமே முன்னேறம் உண்டு. தொழிலில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிக பொறுப்புகளை ஏற்கும் நிலை உண்டாகும். பெண்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் இருப்பது நல்லது. கலைஞர்கள் பழைய பணிகளில் ஆதாயம் பெறும். பங்குச் சந்தையில் முன்னேற்றம் பெற தினசரி நிலவரங்களைக் கவனிக்க வேண்டும். கூட்டு வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும்.
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு செவ்வாய்தோறும் அர்ச்சனை செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 14.06.13 காலை 7.58 - 16.6.2013 மாலை 4.04 வரை.
பரிகாரம்: முருகப் பெருமானுக்கு செவ்வாய்தோறும் அர்ச்சனை செய்து வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 14.06.13 காலை 7.58 - 16.6.2013 மாலை 4.04 வரை.
Re: ஜூன் மாதம் எப்படி?
கும்பம்: ஜீவனாதிபதி அங்காரகன், சூரியனுடன் சேர்ந்து நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் சில காரியங்களில் தளர்ச்சி ஏற்படும். பணவரவுகள் திருப்தி தரும். அலுவலகத்தில் சிலருக்கு வெளியூர் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களுடன் நிதானப்போக்கை கையாளவும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். சொந்தத் தொழிலில் தேக்கம் உண்டு. குடும்ப வருமானம் அதிகமாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறும். பங்குச் சந்தையில் புதிய நபர்களால் வருமானம் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் நிதானமும் கவனமும் தேவை.
பரிகாரம்: விஷ்ணு பகவானுக்கு புதன்தோறும் நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 16.6.2013 மாலை 4.04 - 18.06.2013 இரவு 9.47 வரை.
பரிகாரம்: விஷ்ணு பகவானுக்கு புதன்தோறும் நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 16.6.2013 மாலை 4.04 - 18.06.2013 இரவு 9.47 வரை.
Re: ஜூன் மாதம் எப்படி?
மீனம்: புதன், குரு, சுக்ரன் நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவுகளில் நிதானமிருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. முக்கிய வேலைகளில் கவனமும், நிதானமும் தேவை. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவால் சலுகைகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் கூடுதல் கவனம் வேண்டும். தொழிலில் போதுமான வருமானம் இருக்கும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். தரும சிந்தனை மேலோங்கும்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு சனிதோறும் வெற்றிலை மாலை சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 18.6.13 இரவு 9.48 - 20.6.13 இரவு 1.34 வரை.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு சனிதோறும் வெற்றிலை மாலை சூட்டி வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 18.6.13 இரவு 9.48 - 20.6.13 இரவு 1.34 வரை.
Similar topics
» ஜூன் 11 – வைகாசி விசாகம்
» ஜூன் மாதம் - சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்
» ஜூன் மாதம் - பிரபலங்களின் நினைவு நாட்கள்
» ஜூன் மாதம் - பிரபலங்களின் பிறந்த தினங்கள்
» ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!
» ஜூன் மாதம் - சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்
» ஜூன் மாதம் - பிரபலங்களின் நினைவு நாட்கள்
» ஜூன் மாதம் - பிரபலங்களின் பிறந்த தினங்கள்
» ஜூன் முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|