Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தையல் பயிற்சிக் கட்டுரை- பகுதி-3
Page 1 of 1 • Share
தையல் பயிற்சிக் கட்டுரை- பகுதி-3
3.1. குர்தா (Kurtha)
அனைத்து வயது தரப்பு மகளிராலும் விரும்பி உடுத்தப்படுகின்ற மார்பு உடை வகைப் பிரிவைச் சேர்ந்ததாக உள்ள உடைகளில் ஒன்று இந்த குர்தா. இதன் அமைப்பானது உடலோடு கச்சிதமாகப் பிடித்தவாறு தோற்றத்தில் வடிவமைக்கப்படுகிறது. பக்கவாட்டினில் நீண்ட திறப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அரைக்கை, முக்கால்கை, முழுநீளக்கை என்று விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து வடிவமைத்துக் கொள்ளலாம்.
உகந்த துணி ரகங்கள்
பாப்ளின், கிரேப், சில்க், காட்டன் மற்றும் லினன் வகைத் துணிகள்
தேவையான துணி அளவு
2.50 மீட்டர் (துணி அகலம் 42 இஞ்ச் முதல் 44 இஞ்ச் வரை)
உடையின் பாகங்கள்
முன் பாகம், பின் பாகம், கை பாகம்
அளவுகள்
* முழு நீளம் - 42 இஞ்ச்
* பின் முதுகுவரை நீளம் - 15 இஞ்ச்
* மார்பகச் சுற்றளவு - 36 இஞ்ச்
* இடுப்புச் சுற்றளவு - 30 இஞ்ச்
* புட்டம் - 40 இஞ்ச்
* தோள்பாக அகலம் - 15 இஞ்ச்
* கை நீளம் - 8இஞ்ச்
* முன்கைச் சுற்றளவு - 12 இஞ்ச்
* முன் கழுத்துச் சுற்றளவு - 7 இஞ்ச்
முன்பாகம்
வரைபட விளக்கம்- முன்பாகம்
1-0 = முழுநீளம்+ 2 இஞ்ச் கூட்டவும்
2-0 = மார்பு/6 + 1 1/4 இஞ்ச் = 7 1/4 இஞ்ச்
3-0 = பின் முதுகுவரை நீளம் + 1/2 இஞ்ச்
4-0 = புட்டப் பகுதி வரை 21இஞ்ச்
2-5 = மார்பு 36 + 3 இஞ்ச் = 39/4 = 9 3/4 இஞ்ச் முன் மார்பு இறுக்கமான அமைப்பிற்குப் பொருந்தும்.
3-6 = 2க்கும் 5க்கும் உள்ள அளவிலிருந்து 1/2 இஞ்ச் கழித்துக் கொள்ள வேண்டும்.
7-4 = புட்ட அளவில் 1/4 பாகம் + 1இஞ்ச் கூட்டவும்.
8-1 = புட்ட அளவில் 1/4 பாகம் + 1 1/2 இஞ்ச் கூட்டவும்
8-9 = 16 இஞ்ச் முதல் 18 இஞ்ச் பக்கவாட்டில் திறப்பினை அமைக்கவும்.
10-0 = கழுத்து அகலம் 2 3/4 இஞ்ச் குறிக்கவும் அல்லது மார்பு அளவில் 1/12பாகம் (-)1/4 இஞ்ச்
உடையின் பக்கவாட்டுப் பகுதியான 5 லிருந்து 8 வரையில் உள்ளமைத் துணி பகுதிக்காக 1 1/4 இஞ்ச் துணி வைத்து வெட்டவும்.
கழுத்துப் பாகத்திம் 11-0 க்கும், 10-0 க்கும் விருப்பத்திற்கேற்ப கழுத்துப் பகுதியை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
12-14 = தோள்பாக சரிவு 3/4 இஞ்ச்
13-15 = 1 இஞ்ச் அக்குள் வளைவு.
முன்பாகத்தினை வடிவமைத்து வெட்டிக் கொண்ட பின்னர் பின்பாகத்தில் கழுத்து இறக்கத்தினை 1 இஞ்ச் முதல் 2 இஞ்ச் வரை இறக்கிக் குறித்து 10 முதல் 11 A வரை பின் கழுத்து வடிவத்தினை ஏற்படுத்திக் கொள்ளவும்.
கை வடிவமைப்பு
வரைபட விளக்கம்- கை வடிவமைப்பு
1-0 = கை நீளம் + 1 1/2 இஞ்ச்
0-2 = மார்பு அளவில் 1/12 பாகம் + 1/2 இஞ்ச் கூட்டவும்.
1-3 = முன் கைச் சுற்றளவில் 1/2 பாகம்
4-2 = மார்பு அளவில் 16 பாகம் + 1 1/4 இஞ்ச் குறிக்கவும் (முன்பாக அக்குள் இறக்க அளவாகும்)
5 என்பது 2 க்கும் 4 க்கும் நடுப்பகுதி
5-6-0 படத்தில் காட்டியபடி வரையவும்.
9-0 = 1 1/4 குறிக்கவும்
4-7-9-0 பின் கை வடிவமைப்பாகும்
4--9 A - 0 = முன் கை வடிவமைப்பாகும்.
(பின் கை வடிவத்தோடு முன் கை வடிவமானது ஒப்பிடும் போது 3/4 இஞ்ச் உள்புறமாக வளைவு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (படம் பார்க்க)
தையல் தைக்க
மேற்கண்ட அளவுகளைக் கொண்டு துணியை வெட்டித் தைத்து குர்தா (Kurtha) வை பயன்படுத்திக் கொள்ளலாம்.
(தொடரும்)

Guest- Guest
Similar topics
» தையல் பயிற்சிக் கட்டுரை- பகுதி-2
» தையல் கற்றுக் கொள்ளுங்கள்
» த்ரீ இன் ஒன் தையல் மிஷின் அரசு பள்ளி மாணவி அசத்தல்
» ஆன்மீக கட்டுரை ...
» வல்லாரை கீரை - கட்டுரை
» தையல் கற்றுக் கொள்ளுங்கள்
» த்ரீ இன் ஒன் தையல் மிஷின் அரசு பள்ளி மாணவி அசத்தல்
» ஆன்மீக கட்டுரை ...
» வல்லாரை கீரை - கட்டுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|