Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தையல் பயிற்சிக் கட்டுரை- பகுதி-2
Page 1 of 1 • Share
தையல் பயிற்சிக் கட்டுரை- பகுதி-2
2. பெண்கள் உடைகளின் தோற்றம்
உடையைப் பொறுத்தவரை மார்புப் பகுதி சரியான அளவிலும், கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் புதிய வடிவமைப்புகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றுதான் அதிகமான பெண்கள் விரும்புகின்றனர். எனவே பெண்களுக்கான உடையில் இந்த மூன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன. மார்புப் பகுதிக்கு சரியான அளவெடுப்பது குறித்தும், கழுத்து, முதுகுப் பகுதியில் புதிய வடிவமைப்புகள் செய்வது குறித்தும் இங்கு சிறிது தெரிந்து கொள்வது பெண்களுக்கான உடையைச் சிறப்பாக வடிவமைக்க உதவும்.
மார்புப் பகுதி அளவுகள்
மார்பு உடைகளுக்கு முன் மார்பக வளர்ச்சியின் தன்மையானது வயது, உணவுப் பழக்கம், பாரம்பரியம் இவற்றின் அடிப்படையில்தான் வளர்ச்சி நிலையானது அமைந்து இருக்கும். இந்தப் பகுதியை தையல்துறையில் இருப்பவர்கள் கப் என்று குறிப்பிடுகின்றனர். கப் என்பது AA-1, A-2, B-3, C-4, D-5, DD-6 என்று ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
மார்புக்கச்சை அணியும் போது எலாஸ்டிக் ஸ்ட்ராப் கொக்கியினை சரிநிலை செய்து தளர்ச்சியடைந்த சரிந்து கீழ்நோக்கியமைந்த மார்பகங்களை சுமார் 6”(ஆறு இஞ்ச்) மேல்நோக்கி தூக்கியவாறான நிலையில் உருவத்தன்மையை கட்டுக்கோப்பாக மாற்றிட வழி செய்கிறது. இதனை விரும்பும் பெண்கள் தமது கட் சோளி உடையில் டார்ட்களின் அமைப்பானது கச்சைக்குப் பொருந்திய பொருத்தமுடையதாக இருப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
நேரிடையாக அளவெடுக்கும் முறையில் உற்று நோக்கி அறிந்து மார்பக வளர்ச்சிக்கு ஏற்றவாறு டார்ட்களை அமைத்து முன்பாகத்தில் உடைப் பொருத்தம் அமைய வழி செய்வதே தையற்கலையின் சிறப்பம்சமாகும்.
படம்1ல் கப் B அமைப்பிற்கானது. இதனை ஆதாரமாக வைத்துக் கொண்டு கப் C, D மற்றும் DD கப்களுக்கு பேட்டர்னில் செய்யக்கூடிய மாற்றங்களை படம் 2, படம் 3ல் உள்ளபடி செய்ய வேண்டும். ஏனெனில் நடுமார்பகச் சுற்றளவு 36” எனில் கப் B ஆகவோ, C, D, DD ஆக அமையப் பெற்றிருப்பது நிதர்சனமாகும். இதுவே உடலியல் தன்மையுமாகும்.
படம் 1ல் அக்குள் இறக்க வளைவுப் பகுதியின் பக்கவாட்டிலிருந்து மேல் நோக்கியவாறு 3.5” முதல் 4” வரையில் குறித்துக் கொள்ள வேண்டும். இதுவே "Pivotal" ஆகும். அந்தப் பகுதியிலிருந்து முன் ஒரு டார்ட்டின் மேல் பகுதி வரையில் வெட்ட வேண்டும் (Slash)
Spread at bust point as follows:
C கப் - 3/8 இஞ்ச்
D கப் - 3/4 இஞ்ச்
DD கப் - 1 இஞ்ச்
Center bust Point
Lengthen dart leg A to true with B
படம் 2 ல் C, D, DD முதலான கப் வகைகளுக்கு ஏற்றவாறு ஏற்கனவே படம் 1ல் வெட்டப்பட்ட பகுதியினை புள்ளியிட்ட கோடுகளால் காண்பித்துள்ளபடி C கப் அமைப்பிற்கு 3/8" வெட்டப்பட்ட பகுதியை அகன்ற நிலைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் கப் C க்கு ஏற்ப முன்பாகம் அமைந்துவிடும். கப் D எனில் 3/4” அகன்ற நிலையைச் செய்ய வேண்டும். கப் DD எனில் 1” அகன்ற நிலையைச் செய்ய வேண்டும்.
இப்படி மாற்றம் செய்யும் போது A முதல் B வரையிலான டார்ட் பிடித்த இடைவெளி (Dart intake space) மார்பகங்களின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுதலை ஏற்படுத்தித் தருகின்றது.
A கப்
Overlap bust point 3/8 inch
Center bust point
Shorten dart leg A to true with B
படம் 3 ல் கப் A அமைப்புடைய மார்பகத்தினை உடைய உருவமுடையவர்களுக்கு C பகுதியில் இருந்து மேற்புறமாக 3/8” மேல் நோக்கி ஓவர்லாப் (Overlap) செய்வதன் மூலமாகவும் டார்ட் A பகுதியின் கீழ் 1/2" புள்ளிக் கோடுகளினால் ஆன மாற்றத்தினை செய்வதன் மூலமாக A க்கும் B க்கும் டார்ட் பிடித்த இடைவெளி குறைந்து விடுவதன் பயனாக A கப் மார்பகங்களுக்கு உடைப் பொருத்தம் அமைகின்றது.
இது போன்ற மாற்றத்தினை கட் சோளி, ப்ளவுஸ், டாப்ஸ், கவுன், கமீஸ், பிராக் போன்ற பெண்கள் உடுத்தும் மார்பு உடை வகைகளுக்கு பேப்பர் பேட்டர்ன் உதவியால் வெட்டுதலும், பரவுதலும் (Slash and Spread Method) முறையில் செய்தால் மார்பகங்களின் தன்மைக்கு ஏற்றவாறு அமைய வழிவகுக்கும் என்பதால் இம்முறையினைப் பயன்படுத்தி உடையின் முன் பாகத்தில் சரிநிகர் பொருத்தம் ஏற்படுத்தலாம்.
கழுத்து வடிவம்
பெண்களின் மார்பு உடைகளில் கழுத்து வடிவம் அமைக்கப்படுவதும் ஒரு சிறப்பான தொழில் நுட்பமாகும். கட் சோளி, ப்ளவுஸ், கமீஸ் போன்ற பெண் உடைகளுக்கு பலவிதமான கழுத்து வடிவம் அமைக்கப்படுகிறது.
சுமார் 200 விதமான கழுத்து வடிவம் அமைக்கப்படுகிறது. மார்புக்கு ஏற்றபடி கழுத்தின் அகலம் அமைக்கப்படுகிறது. இதற்கு கீழ்காணும் அட்டவணை உதவுகிறது.
மார்பு அளவு கழுத்து அகலம்
செ.மீ இஞ்ச் செ.மீ இஞ்ச்
51 20 5 2
56 22 5 2
61 24 5. 5 2 1/4
66 26 5. 5 2 1/4
71 28 5. 7 2 1/2
76 30 6. 2 2 1/2
81 32 6. 2 2 1/2
86 34 7 2 3/4
92 36 7 2 3/4
97 38 7. 5 3
102 40 7. 5 3
107 42 7. 5 3
முதுகுப்பகுதி வடிவம்
பெண்கள் தங்கள் மார்புப் பகுதிக்கான ஆடையின் பின்புறம் முதுகுப் பகுதியில் விதவிதமான வடிவங்களை அமைத்துக் கொள்ள விரும்புகின்றனர். இந்த முதுகுப் பகுதிக்கான வடிவமைப்பில் பல விதமான வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. அவரவர் விரும்பும் வகையில் பின்பகுதியை வடிவமைத்துக் கொள்ளலாம்.
அடுத்து பெண்களுக்கான உடைகளில் ஒவ்வொன்றையும் தைப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு உடையின் தையல் செய்முறைகளும் அதற்கான செய்முறைப் படங்களும் அடுத்த பகுதி முதல் ஒவ்வொன்றாக இடம் பெறும்.
(தொடரும்

Guest- Guest
Similar topics
» தையல் பயிற்சிக் கட்டுரை- பகுதி-3
» தையல் கற்றுக் கொள்ளுங்கள்
» த்ரீ இன் ஒன் தையல் மிஷின் அரசு பள்ளி மாணவி அசத்தல்
» ஆன்மீக கட்டுரை ...
» வல்லாரை கீரை - கட்டுரை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum