தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வன்பொருள் கற்போம் - இணைப்பு வாயில்களும் இணைப்புக்களும்

View previous topic View next topic Go down

வன்பொருள் கற்போம் - இணைப்பு வாயில்களும் இணைப்புக்களும் Empty வன்பொருள் கற்போம் - இணைப்பு வாயில்களும் இணைப்புக்களும்

Post by Admin Thu May 13, 2010 5:22 pm

இதை எழுதியவர்: Rathees

கணனி ஒன்றினை பொறுத்தவரை அது பல வன்பொருட்களை இணைத்து இயங்கக்கூடிய ஒரு சாதனம் என நாம் அறிவோம். ஆனால் ஒரு கணனியில் அவ்வளவு அதிகமான இணைப்பு வாயில்கள்(Ports) காணப்படுவதில்லை. தன்மையிலும், தொழிற்பாட்டிலும் வேறுபட்ட கணனியின் வெளி இணைப்பு மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு கணனியில் காணப்படும் சில இணைப்பு வாயில்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது இங்கு முக்கியமாகின்றது. அதற்கு நாம் கணனி ஒன்றில் காணப்படும் இணைப்பு வாயில்களின் வகைகள் மற்றும் அவற்றினூடாக கணனி... ஒன்றுடன் இணைக்கக் கூடிய சாதனங்கள் பற்றி அறிந்திருத்தல் இன்றியமையாதது ஆகின்றது.

ஒவ்வொரு இணைப்பு வாயில்கள் மூலமும் ஒரு வன்பொருள் சாதனம் கணனி மூலம் இணைக்கப்படுகின்றது எனின் அந்த இணைப்பின் ஊடாக இரண்டு விதமான செயன்முறைகள் நடைபெறும். ஒன்று தரவுகளின் கடத்தல், மற்றையது

இணைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் சாதனத்துக்கான மின் கடத்தல் என்பதாகும். பொதுவாக இவ்வகையில் உபயோகிக்கப்படும் இணைப்பான் மற்றும் இணைப்பு வாயில்கள் அவற்றின் PIN வடிவமைப்புக்களை பொறுத்து ஆண், பெண் என பிரிக்கப்படுவதுண்டு. PIN களை வெளியே தெரியும் படியாக கொண்டிருக்கும் இணைப்பான்கள் மற்றும் செருகிகள் ஆண்(Male Port)இ எனவும் PIN களை செலுத்தக் கூடியதாக அமைந்துள்ள செருகி(sockets) வடிவமைப்பில் உள்ளவை பெண்(Female Port) எனவும் அளைக்கப்படும்.

இரண்டுவகையான மரபுமுறையான இணைப்பான்கள் காணப்படுகின்றன. அவை அவற்றின் முக்கியத்துவம் கருதி இன்றும் நவீன கணனிகளில் தொடர்கின்றது. Serial ports and parallel ports என்பவை அவையாகும். இவை இரண்டும் ஆங்கில எழுத்தான D வடிவில் அமைந்தவை. அதாவது ஒழுங்கீனமான இணைப்புக்களை தவிர்ப்பதற்கும், சரியான இணைப்பு முறையினை இலகுபடுத்துவதற்கும் இந்த வடிவம் துணைசெய்தது. அதனால் இவ்வகை இணைப்பான்கள் (connectors) பல தொழில்நுட்பவியலாளர்களினால் DB என்றோ அல்லது D-subminiature என்றோ

அழைக்கப்படுகின்றன. Serial ports வழமையாக 9 மற்றும் 25 PINs கொண்டவையாக காணப்படலாம். இதில் 9 Pஐளே கொண்டவையில் 5 மேற் புறமாகவும் மிகுதி நான்கு கீழ்ப்புறமாகவும் அமைந்து காணப்படும்.

அதே போல் 25 PINs கொண்டதில் 13 மேற்புறமாக அமைந்திருக்கும். இவ்வகை இணைப்புக்களின் மூலம் 1bit தரவுகளே ஒரு நேரத்தில் பரிமாறப்பட்டன. இது இன்றைய கணனி உலகின் மிகக்குறைந்த தரவுப்பரிமாற்ற அளவு. அத்துடன் ஒரு வினாடிக்கு 115 115 kilobits (Kbps) வேகத்தில் தரவுகளை கடத்தின. இவ்வகையான களின் துணையுடன் ஒரு கணனியில் mice, external modems, label printers, personal digital assistants (PDAs), and digital cameras போன்ற சாதனங்களின் பயன்பாடுகளை ஒரு கணனியின் வாயிலாக பெறுவதற்கு சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்கப்பட்டது.

Parallel ports இவை 25 pin களை கொண்டவை மேல்வரிசையில் 13 ம் கீள் வரிவையில் 12 அமைந்து காணப்படும். ஆரம்பகாலங்களில் வந்த கணனிகளில் Parallel ports எனப்படும் இவற்றின் பயன்பாடுகள் அதிகம் என்பதனால் இவை அதில் முக்கியத்துவம் பெற்றன. Parallel ports என்பதனை இலகுவாக printer ports எனவும் விளங்கிக் கொள்ளலாம். ஆரம்ப காலங்களில் அவை அதற்கே அதிகமாக பயன்படுத்தப்பட்டதனால் காலப்போக்கில் அந்த பெயரும் அதற்கு உருவாகியது. எப்படியிருந்தபோதும் Parallel ports களில் external CD-ROM drives, Zip drives, and scanners போன்ற ஏனைய வெளியிணைப்பு வன்பொருட்களையும் இணைத்து பயன்படுத்த முடியும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum