தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வன்பொருள் கற்போம் - கணனியின் மத்திய செயற்பாட்டகம் - CPU

View previous topic View next topic Go down

வன்பொருள் கற்போம் - கணனியின் மத்திய செயற்பாட்டகம் - CPU Empty வன்பொருள் கற்போம் - கணனியின் மத்திய செயற்பாட்டகம் - CPU

Post by Admin Thu May 13, 2010 5:24 pm

இதை எழுதியவர்: Rathees

கணனியின் மத்திய செயற்பாட்டகம் அல்லது மையச்செயலகம்(central processing unit - CPU) என்பது ஓர் கணனியின் மூளை என்றே கூறலாம். கணனியில் செயற்படுத்தப்படும் மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக்கூடிய ஓர் இலத்திரனியல் சதனமே இதுவாகும். இது பல ஆயிரம், பல மில்லியன் திரான்சிஸ்டர்களின் (transistors) ஓர் ஒருங்கிணைந்த கூட்டாகும். வழங்கப்படும் தகவல்களை ஒருங்கமைத்து செயற்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளை கொடுப்பதில்... இவற்றின் பங்கு இன்றியமையாதன. அத்துடன் கணனியின் அதிகமான விடையங்களை செயற்படுத்தும் அல்லது தீர்மானிக்கும் அடமாகவும் இதுவே விளங்குகின்றது. இந்தப்பெயர் 1960 களில் இருந்து கணனித் தொழில்நுட்பத்தில் கையாளப்பட்டுவரும் ஒன்றாகும். ஆனால் இன்று உள்ள மையச்செயலகங்கள் பெருமளவிற்கு தமது வடிவம் மற்றும் செயற்றிறன் கட்டமைப்புக்களில் மாற்றங்களை உள்வாங்கி வளர்ச்சியடைந்து வந்துவிட்டன.

இருப்பினும் அதன் அடிப்படை கட்டமைப்புக்கள் இன்றும் பேணப்படுகின்றது. மத்திய செயற்பாட்டகங்கள் தகவல்களை தற்காலிக சேமிப்பகங்களில் இருந்து பெறுவது தொடக்கம் அவற்றினை இன்னோர் தகவலுடன் இணைத்து நோக்குதல் மற்றும் விடையங்களை தர்க்க ரீதியில் தரம் பிரித்தல் போன்ற செயல்களான கணனியின் மிக அடிப்படையான விடையங்களை செய்கின்றன. ஓர் மத்திய செயற்பாட்டகம் ALU, Registers, and the Control Store (ALU என்பது சிறிய செயற்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கான பகுதி

உதாரணமமாக NOT, Left Shift, Right Shift, Add, Subtract, AND, and OR என்பனவற்றை குறிப்பிடலாம) என மூன்று முக்கியமான உள்ளடக்கங்களை கொண்டிருக்கும் தகவல்களை பெற்றுக்கொள்ளல், அவற்றினை புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் (எண் முறைமைக்கு) மாற்றுதல் செயலாற்றுதல் இறுதியில் விடையங்களை திருப்பி பதிவு செய்தல் போன்ற நான்கு விடையங்களை ஒரு மத்திய செயற்பாட்டுத்தொகுதி ஓர் கணனியில் செய்கின்றது. ஆரம்பகாலங்களில் மிகவும் நுணுக்கமான மத்திய செய்ற்பாட்டகங்கள் 1970 களிலேயே வெளிவரத்தொடங்கின.

முதன்முதலில் the Intel 4004 மத்திய செயலகங்கள் வெளிவந்தன ஆனால் the Intel 8080 கள் வந்தவேளையிலேயே அவை பிரபல்யமடைந்தன. அதிகமான மென்பொருள்கள் ஓர் கணனியில் இயங்குவதற்கு தேவையான மத்திய செயற்பாட்டகங்களின் வேகங்கள் பல மென்பொருள் அமைப்பாளர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. ஏனெனில் கணனியின் செயற்படும் வேகத்தினை தீர்மானிக்கும் பல காரணிகளில் இம் மத்திய செயலகங்கள் முக்கிய பங்கு கொண்டவை. இவற்றி வேகங்கள் குறையும்போது கணனி மெதுவாக செயற்பட ஆரம்பிக்கின்றது.

பொதுவாக கணனிகளை அவற்றின் மத்திய செயற்பாட்டகங்களின் வேகங்களை கொண்டே இனங்காண்பதுண்டு. Intel and Advanced Micro Devices (AMD) இன்றைய கணனிச் சந்தையில் விற்பனையில் இருக்கும் இரண்டு வகையான மத்தியசெயற்பாட்டகங்கள எனலாம். இவை இரண்டும் ஒவ்வோர் வகையில் பிரசித்தி பெற்றவை, அதனை அடுத்து ஓர் கட்டுரையில் விரிவாக நோக்கலாம். தற்காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீட்டு மையங்களை உடைய மிகவும் சிறிய மத்திய செயற்பாட்டகங்கள்; பாவனையில் வரத்தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில் இவற்றின் வளர்ச்சிகள் மிகத்துரிதமாக நடைபெறலாம்.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum