தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும் மென்பொருள்கள்

View previous topic View next topic Go down

இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும்  மென்பொருள்கள் Empty இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும் மென்பொருள்கள்

Post by gv.raj Fri Sep 17, 2010 2:38 pm





MIPONY - V1.1.0-BETA2


Mipony - V1.1.0-Beta2 இணையதளத்தில் அடிக்கடி தரவிறக்கம் செய்யும் போது நம் பகிர்ந்து கொள்ளும் தளங்கள் ( Megaupload, Rapidshare, Hotfile, Easy-share, Gigasize, Mediafire, Depositefiles, Megaporn, Filefactory, Uploading, 4shared ) பற்பல இவை அனைத்திலும் பணம் செலுத்தி premium கணக்கு தொடங்க இயலாது அது போல் பொறுமையாக காத்துயிருந்து தரவிறக்கம் செய்வதும் கடினம் அப்போது கை கொடுப்பது தான் இந்த மென்பொருள். நம் தரவிறக்கம் செய்யும் File Link-யை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தால் தானாக காத்துயிருந்து நமக்கு முழுயாக தரவிறக்கம் செய்து தரும் இத்துடன் நமக்கு பயன்படும் Tool Bar இணைப்பாக வருகிறது வேண்டும் என்றால் நிறுவிக்கொள்ளலாம் இல்லை என்றால் தவித்துக்கலாம் இந்த Tool Bar-யில் Down load File & Link, Web’s, Audio Player, Flash-Game & Game, Online TV, Online Radio, Weather Report, E-mail Notifies, என அனைத்தும் பயன்வுள்ள வகையில் அமைந்துள்ளது, நமக்கு தேவையானவற்றையும் add-ம் வேண்டாதவற்றை நீக்கவும் செய்து கொள்ளலாம். இதை நிறுவ Microsoft.NET Framework2.0 Version வேண்டும் தாங்கள் நிறுவி இருந்தால் அவசியம் இல்லை. நிறுவவில்லை எனில் தறவிரக்க கீழே தனி Link தரப்பட்டுவுள்ளது முதலில் Microsoft.NET Framework2.0 Version நிறுவியபின் Mipony - V1.1.0-Beta2 நிறுவி பயன்பெறுக.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க

[You must be registered and logged in to see this link.]


ORBIT DOWNLOADER_PORTABLE_4.0.0.3


Orbit Downloader_Portable_4.0.0.3 அதிவேகமாக எல்லா வகையான File-களும் தரவிறக்கம் செய்யலாம் இதன் சிறப்பு வேகம். இதை நமக்கு தேவையான இடத்தில் நிறுவிக்கொண்டு Short Cut Key எடுத்து வைத்து கொண்டு பயன்படுத்தலாம். நாம் தரவிறக்கம் செய்யும் File-ளின் Link-கை Copy செய்து இதில் Paste செய்ய தரவிறக்கம் ஆரம்பம் ஆகிவிடும் தரவிறக்கும் File-களை தேவையான இடத்தில் சேமித்து கொள்ளலாம் மற்றும் youtube MetaCafe போன்ற வீடியோ தளங்களில் உள்ள வீடியோகள் தரவிறக்கலாம் இத்துடன் இணைந்து நாம் பயண்படுத்தும் மென் பொருள்களுக்கு தேவையான Up Date File-களை தரவல்லது, அது போல் தன்னை தானே (update)புதுப்பித்து கொள்ளும் பயன்படுத்த சுலபமானது.

தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க

[You must be registered and logged in to see this link.]



INTERNET EXPLORER - 9 BETA



Microsoft வழங்கும் Inernet Explorer 9Beta, Windows-சில் இணைந்து வந்த Internet Explorer இப்போது முதன்முதலில் Inernet Explorer 9 Beta-வை சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது, இதை பரிசிலித்துவிட்டு குறைகளை நிக்கிய பின்னர் முழுமையான திறனுடன் அறிமுகம் செய்யும். தற்போது வெளிவந்துள்ள Inernet Explorer 9Beta. Microsoft தனக்கு போட்டியான கம்பெனிகளை மனதில் கொண்டு அதிவேகம் மற்றும் பாதுகாப்பு செயல் கொண்டதாக இருக்கும் என உறுதி செய்துள்ளது, பயன்படுத்தி பாருங்கள் இது Windows 7, மற்றும் Vista Ser-Pac-2 மட்டுமே இயங்கும்.


தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக் (Or) காப்பி – பேஸ்ட் செய்க

[You must be registered and logged in to see this link.]
avatar
gv.raj
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும்  மென்பொருள்கள் Empty Re: இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும் மென்பொருள்கள்

Post by மகா பிரபு Thu Nov 29, 2012 6:13 pm

இப்டி ஒன்னு இருக்கா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும்  மென்பொருள்கள் Empty Re: இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும் மென்பொருள்கள்

Post by முரளிராஜா Thu Nov 29, 2012 6:17 pm

இதைவிட jdownloader அருமையா இருக்கும் பிரபு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும்  மென்பொருள்கள் Empty Re: இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும் மென்பொருள்கள்

Post by மகா பிரபு Thu Nov 29, 2012 6:27 pm

அப்டியே ஒரு பார்சல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும்  மென்பொருள்கள் Empty Re: இணையதளத்தில் உலா வரும் நமக்கு மிக உறுதுணையாக இருக்கும் மென்பொருள்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஒரு நிமிடத்தில் இணையதளத்தில் என்னவெல்லாம் நடக்கிறது
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» இணையதளத்தில் மெர்சல் படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum