Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வன்பொருள் கற்போம் - கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
Page 1 of 1 • Share
வன்பொருள் கற்போம் - கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
இதை எழுதியவர்: Rathees
இவ்வாறான தற்காலிக சேமிப்பகங்கள்(RAM -Random Access Memory) ஓர் கணனியில் அதன் நிரந்தர சேமிப்பகங்களை(Hard disk) காட்டிலும் 1000 மடங்கு வேகத்தில் செயற்படக்கூடியன. கணனித் திரையில் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேலைகளும் இச் சேமிப்பகத்தில் தற்காலிகமாக சேமிக்கப்பட்டே கணனியில் வேலைகள் நடைபெறுவதற்கான அறுவுறுத்தல்கள் மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு (CPU) அனுப்பப்படுகின்றன. பொதுவாக இத்தற்காலிக சேமிப்பகம் ( RAM) தற்போது கணனியில்... நடைபெறுகின்ற அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும். கணனியின் தற்காலிக சேமிப்பகம் (Random Access Memory - RAM) ஓர் கணனியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் அளவிற்கு முக்கியம் வாய்ந்ததாகும். இது இரண்டு முறைகளில் முக்கியம் பெறுகின்றது.
ஓர் கணனியின் தற்காலிக சேமிப்பகம் எவ்வளவு கொள்ளவினை கொண்டிருக்கின்றது? என்பது ஒன்று மற்றையது அது எவ்வளவு வேகத்தில் தொழிற்படுகின்றது என்பதாகும். இவ்விரண்டும் ஓர் கணனியில் உள்ள தற்காலிக சேமிப்பகத்தில் திருப்திகரமாக இருத்தல் ஓர் கணனியின் வேகத்தினை அதிகரிப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றினை அக்கணனி பெற்றுள்ளது என கொள்ளலாம். ஒர் கணனியின் தற்காலிக சேமிப்பகத்தின் வேகம் அதன் கொள்ளவின் முக்கியத்தும் போன்று அவ்வளவிற்கு அவசியமானதாக
பார்க்கப்படுவதில்லை.
கணனிக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் யாவும் நேரடியாக கணனியின் மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு அனுப்பப்படுவதில்லை. அவை முதலில் தற்காலிக செமிப்பகத்திற்கே எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கிருந்தே பின்னர் ஏனைய இடங்களுக்கு அனுப்பும் செயல்முறைகள் நடைபெறுகின்றன. தற்காலிக சேமிப்பகம் மற்றும் இரண்டாம் நிலை
அல்லது நிரந்தர சேமிப்பகம் என கணனியில் இரண்டு வைகையான சேமிப்பகங்கள் காணப்படும். ஓர் கணனியின் நிரந்தர சேமிப்பகத்தில் உள்ள விடையங்களை அக்கணனியின் மத்திய செயற்பாட்டுப்பகுதி புரிந்து கொள்வதில்லை. அதனால் அவை தற்காலிக சேமிப்பகத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னரேயே மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு அனுப்பப்படுகின்றது.
ஒர் கணனியில் குறைந்தளவான தற்காலிக சேமிப்பகம் காணப்படுமானால் அங்கே பல வேலைகளுக்கான மென்பொருள்கள் ஒரே நேரத்தில் இயங்குவதற்கான இடம் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அந்தவேளையில் "pயபiபெ" ழச "ளறயிpin" போன்ற செய்திகளை கணனி திரையில் பிரதிபலிக்கும். ஒர் கணனியின் தற்காலிக சேமிப்பகம் அதிகளவான
கொள்ளவினை கொண்டிருப்பது சிறந்தது.
அத்துடன் அது கணனியின் ஏனைய பாகங்களுடன் இசைவானதாகவும் இருப்பது இன்றியமையாதது ஆகும். உதாரணமாகceleron, p1, p2, p3,p4, a.m.d மத்திய செயற்பாட்டு மையங்களை உடைய கணனிகளில் RAM 512 MB உடன் நன்றாக இயங்கக்கூடியவை. இந்த இடத்தில் கணனி விளையாட்டுக்களை நிறுவியுள்ள ஓர் கணனி எனில் அது இந்த அளவினை காட்டிலும் சற்று அதிகமான தற்காலிக செமிப்பகங்களை கொண்டிருப்பதும் விரும்பத்தக்கது. அடிப்படையில் ஓர் கணனியின் தற்காலிக சேமிப்பகங்களை ஒவ்வோர் இயங்குதளங்களுக்கும் ஏற்றவகையில் நிறுவிக்கொள்ளலாம்.

Similar topics
» வன்பொருள் கற்போம் - கணனியின் மத்திய செயற்பாட்டகம் - CPU
» வன்பொருள் கற்போம் - அசெம்பிள் செய்தல்
» வன்பொருள் கற்போம் - இணைப்பு வாயில்களும் இணைப்புக்களும்
» வன்பொருள் கற்போம் - கம்பியூட்டர் பாகங்களின் ஓர் அறிமுகம்
» வன்பொருள் கற்போம் - Bபயஸ்(BIOS – Basic Input Output System)

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum