Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
2012இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிப்...!
Page 1 of 1 • Share
2012இல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிப்...!
-2012இல் லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
2012 இல் லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் அனுமதிச் சீட்டுகளுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டிக்கான அனுமதிச் சீட்டின் அதிக பட்ச விலை £725.
2012 ஒலிம்பிக்கில் தொடக்க விழாவை கண்டு களிப்பதற்கான அனுமதிச் சீட்டு £20.12 முதல் £2,012 வரை பல விலைகளில் கிடைக்கும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
மொத்தம் 8.8 மில்லியன் டிக்கெட்டுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 75 விழுக்காடு அனுமதிச் சீட்டுக்களின் விற்பனை 2011 மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.
125,000 டிக்கெட்டுக்கள் பாடசாலைக் குழந்தைகளுக்கு விநியோகிப்பதற்காக தனியே எடுத்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளுக்கும் குறைந்த விலையில் தொடங்கி விலை அதிகமான அனுமதிச் சீட்டுக்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இருந்ததை போன்று இருக்கைகள் அனைத்தும் காலியாக இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை அதிகப்படியானோர் பார்த்து ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலா- பண்பாளர்
- பதிவுகள் : 173
Similar topics
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» இன்று நடைபெற இருந்த மேட்ச் நடக்காது
» இறுதி மாதவிடாய் நடைபெற போவதற்கான 15 அறிகுறிகள்!!!
» சுகப்பிரசவம் எளிதில் நடைபெற-நார்த்தம் பழச்சாறு
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» இன்று நடைபெற இருந்த மேட்ச் நடக்காது
» இறுதி மாதவிடாய் நடைபெற போவதற்கான 15 அறிகுறிகள்!!!
» சுகப்பிரசவம் எளிதில் நடைபெற-நார்த்தம் பழச்சாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|