Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
First topic message reminder :
நட்புவளையம் - முதல் தமிழ் சமூக வலைத்தளம்:
இன்றய காலகட்டத்தில் நமது எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூகம் வலைத்தளங்களின் பங்கு அளவிட முடியாதது. நம் தளத்தில் உறுப்பினர்கள் பதிவிட்ட பதிவுகள் முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வழியே பல ஆயிரம் வாசகர்களை சென்றடைகிறது என்பது மறுக்க முடியாத விஷயம். தினம்தோறும் பல சமூக வலைதளங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் அனைத்து வலைதளங்களும் வெற்றி அடைவைதில்லை. இதுவரை பல நூற்று கணக்கில் சமூக வலைதளங்கள் ஆங்கில தலைப்பை கொண்டுதான் வந்துள்ளது. முதல் முறையாக தமிழில் "நட்புவளையம்" என்ற தலைப்புடன் சமீபத்தில் அறிமுகம் ஆகியது.
இந்த சமூக வலைத்தளம் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணால் முகநூலுக்கு (Facebook) இணையாக [You must be registered and logged in to see this link.] என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துலக வாழ் தமிழ் உறவுகளும் இந்த நட்புவளையத்த்தில் இணைந்து தமிழர்களுக்கான சமூகவலைப் பின்னலை ஏற்படுத்துவோம் வாருங்கள்.
இதன் முகப்பு பக்கம் ஏறக்குறைய முகநூல் போலவே காட்சி அளிக்கிறது. மேல் பக்கம் அதே நீல கலர் சற்றே மாறுபட்டு பட்டி உள்ளது. உள்நுழை விவரங்கள் மற்றும் புதிய கணக்கை உருவாக்கும் பகுதியும் முகநூல் படிதான் உள்ளது. நடுவில் உலக வரைபடம் நட்பு வளையத்தை இணைக்கும் விதமாக அமைந்து உள்ளது. கீழ் பக்கம் ஏற்கனவே நட்பு வளையத்தில் இணைந்தவர்களின் புகைபடத்தோடு அவர்களின் சுயவிவர சுட்டியை தாங்கி உள்ளது. அதற்கும் கீழே இரண்டு விளம்பரங்கள் மற்றும் இத்தளத்தின் விவரங்கள் ஃபுட்டர் பகுதில் இடம் பெறுகிறது (படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்)
[You must be registered and logged in to see this image.]
மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் கொடுத்து லாகின் செய்தால் வருகிற முகப்பு பக்கமும் பெரும்பாலும் முகநூல் போன்றுதான் காணப்படுகிறது. மேலே நட்பு வளையம் பேனர் அதன் வலது பக்கம் சுயவிவரம் மற்றும் கணக்கு விவரங்கள். கீழே ஒரு நீண்ட மெனு பார் அதில் நண்பர்கள் விவரம், உறுப்பினர்கள் விவரம், முகநூல் பக்கம் போலவே நட்புவலையத்துக்கும் பக்கம் உருவாக்கி கொள்ளலாம், வலைப்பூ, புகைபடங்கள், கருத்துக்களங்கள், கருத்து கணிப்புக்கள், காணொளி, வினா விடை, நிகழ்வுகள், இசை, சந்தையியல் மற்றும் ஆப்ஸ் விவரங்கள் இந்த மெனுவில் உள்ளது.

சில மணி நேரம் நட்புவளையத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை ஆராய்ந்ததில் முகநூல் போலவே தோன்றினாலும் முகநூலை காட்டிலும் சில சிறப்பியல்புகள் இருக்கவே செய்கின்றன. இதில் அனைத்து வகையான வேலைகளையும் மிக எளிதாக செய்யும் படி மெனு பார் அமைந்ததில் மேலும் சிறப்பு.
கீழே விவரமாக தமிழில் ஒரு காணொளி இணைத்துள்ளேன். கண்டிப்பா பாருங்கள்
நட்புவளையத்தில் ஐடி தொடங்குபர்கள் கீழ்க்கண்ட எங்கள் பக்கத்தில் ஒரு லைக் பண்ண தவறாதீர்கள். [You must be registered and logged in to see this link.]
மேலும் எதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.
இது போன்ற தகவல்களை தினமும் பெற்றிட எங்க முகநூல் பக்கத்திலும் ஒரு லைக் பண்ணி வைங்க நண்பர்களே
[You must be registered and logged in to see this link.]
உங்கள்
ஸ்ரீராம்
குறிப்பு: இந்த பதிவு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. தயவு செய்து நகல் எடுப்பதை தவிர்க்கவும்

Last edited by ஸ்ரீராம் on Thu Jul 25, 2013 9:04 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
[You must be registered and logged in to see this link.]
Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
என் ப்ரோஃபைல் சுட்டி: http://natpuvalayam.com/ramgp/
நண்பர்கள் அனைவருக்கும் ரெகுவஸ்ட் அனுப்பி இருக்கேன். கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் ரெகுவஸ்ட் அனுப்பி இருக்கேன். கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
ஸ்ரீராம் wrote:ரொம்ப சோர்வா இருக்கேன், தூங்கப் போறேன் நாளை அவசியம் சொல்கிறேன் கவி.
இனியவன் நீங்க இன்னும் லைக் பண்ணலையே. லைக் என்ற பட்டன் ஒருக்கு பாருங்க
நேரம் இருக்கும்போது சொல்லுங்கள்...
கே [You must be registered and logged in to see this link.] இதில் நிறைய பதிவுகள் இருக்கு... என்னுடையதில் எதுவும் இல்லை... அதுபோலவே மகாபிரபு மற்றும் இனியவன் இவர்களுடைய நட்புவளையத்திலும் எதுவும் காணவில்லை...
Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
எல்லாவற்றிலும் போக நேரம் இல்லை ...ஒன்றும் அதில் இல்லை இனிமேல் ஆறுதலாக பார்ப்போம்
Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
ம்ம்.. சரிதான் அண்ணா. ஆனால் இப்பவே ஆரம்பித்தால்தான் அதிகம் நண்பர்களை பெற முடியும் .
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
நான் ஆரம்பித்து விட்டேன் ..பலமாற்றங்கள் செய்தும் பாத்தேன் ..சிறப்பு
Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
இந்த தளம் மிகவும் ஸ்லோவாக உள்ளது..
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம்
» கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள் - ஒரு சிறிய பார்வை.
» விண்டோஸ் 8 இயங்குதளம் - ஒரு சிறிய பார்வை
» காமராசரின் ஆட்சி காலம் - ஒரு சிறிய பார்வை

Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum