தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

View previous topic View next topic Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by ஸ்ரீராம் Wed Jul 31, 2013 1:02 pm

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) 459170251f8bb3010a1b

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ஆம் தேதி துவங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் நாளில் நியூஸிலாந்து - இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. அடுத்த நாள் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பி பிரிவில் தென் ஆப்ரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 44 நாட்களில் 49 போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. 2015 உலகக்கோப்பைக்கு முன்னதா ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஒரே பிரிவில் மோதுகின்றன!

2015 கிரிக்கெட் உலகக் கோப்பை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Sat Feb 14 1st Match, Pool A – New Zealand v Sri Lanka Hagley Oval, Christchurch
Sat Feb 14 2nd Match, Pool A – Australia v England  Melbourne Cricket Ground
Sun Feb 15 3rd Match, Pool B – South Africa v Zimbabwe Seddon Park, Hamilton
Sun Feb 15 4th Match, Pool B – India v Pakistan Adelaide Oval
Mon Feb 16 5th Match, Pool B – Ireland v West Indies Saxton Oval, Nelson
Tue Feb 17 6th Match, Pool A – New Zealand v TBC University Oval, Dunedin
Wed Feb 18 7th Match, Pool A – Bangladesh v TBC Manuka Oval, Canberra
Thu Feb 19 8th Match, Pool B – Zimbabwe v TBC Saxton Oval, Nelson
Fri Feb 20 9th Match, Pool A – New Zealand v England Westpac Stadium, Wellington
Sat Feb 21 10th Match, Pool B – Pakistan v West Indies Hagley Oval, Christchurch
Sat Feb 21 11th Match, Pool A – Australia v Bangladesh Brisbane Cricket Ground, Woolloongabba, Brisbane
Sun Feb 22 12th Match, Pool A – Sri Lanka v TBC University Oval, Dunedin
Sun Feb 22 13th Match, Pool B – India v South Africa Melbourne Cricket Ground
Mon Feb 23 14th Match, Pool A – England v TBC Hagley Oval, Christchurch
Tue Feb 24 15th Match, Pool B – West Indies v Zimbabwe Manuka Oval, Canberra
Wed Feb 25 16th Match, Pool B – Ireland v TBC Brisbane Cricket Ground, Woolloongabba, Brisbane
Thu Feb 26 17th Match, Pool A – TBC v TBC University Oval, Dunedin
Thu Feb 26 18th Match, Pool A – Bangladesh v Sri Lanka Melbourne Cricket Ground
Fri Feb 27 19th Match, Pool B – South Africa v West Indies Sydney Cricket Ground
Sat Feb 28 21st Match, Pool A – New Zealand v Australia Eden Park, Auckland
Sat Feb 28 20th Match, Pool B – India v TBC Western Australia Cricket Association Ground, Perth
Sun Mar 1 22nd Match, Pool A – England v Sri Lanka Westpac Stadium, Wellington
Sun Mar 1 23rd Match, Pool B – Pakistan v Zimbabwe Brisbane Cricket Ground, Woolloongabba, Brisbane
Tue Mar 3 24th Match, Pool B – Ireland v South Africa Manuka Oval, Canberra
Wed Mar 4 25th Match, Pool B – Pakistan v TBC McLean Park, Napier
Wed Mar 4 26th Match, Pool A – Australia v TBC Western Australia Cricket Association Ground, Perth
Thu Mar 5 27th Match, Pool A – Bangladesh v TBC Saxton Oval, Nelson
Fri Mar 6 28th Match, Pool B – India v West Indies Western Australia Cricket Association Ground, Perth
Sat Mar 7 29th Match, Pool B – Pakistan v South Africa Eden Park, Auckland
Sat Mar 7 30th Match, Pool B – Ireland v Zimbabwe Bellerive Oval, Hobart
Sun Mar 8 31st Match, Pool A – New Zealand v TBC McLean Park, Napier
Sun Mar 8 32nd Match, Pool A – Australia v Sri Lanka Sydney Cricket Ground
Mon Mar 9 33rd Match, Pool A – England v Bangladesh Adelaide Oval
Tue Mar 10 34th Match, Pool B – India v Ireland Seddon Park, Hamilton
Wed Mar 11 35th Match, Pool A – Sri Lanka v TBC Bellerive Oval, Hobart
Thu Mar 12 36th Match, Pool B – South Africa v TBC Westpac Stadium, Wellington
Fri Mar 13 37th Match, Pool A – New Zealand v Bangladesh Seddon Park, Hamilton
Fri Mar 13 38th Match, Pool A – England v TBC Sydney Cricket Ground
Sat Mar 14 39th Match, Pool B – India v Zimbabwe Eden Park, Auckland
Sat Mar 14 40th Match, Pool A – Australia v TBC Bellerive Oval, Hobart
Sun Mar 15 41st Match, Pool B – West Indies v TBC McLean Park, Napier
Sun Mar 15 42nd Match, Pool B – Ireland v Pakistan Adelaide Oval
Wed Mar 18 1st Quarter-Final – TBC v TBC (A1 v B4) Sydney Cricket Ground
Thu Mar 19 2nd Quarter-Final – TBC v TBC (A2 v B3) Melbourne Cricket Ground
Fri Mar 20 3rd Quarter-Final – TBC v TBC (A3 v B2) Adelaide Oval
Sat Mar 21 4th Quarter-Final – TBC v TBC (A4 v B1) Westpac Stadium, Wellington
Tue Mar 24 1st Semi-Final – TBC v TBC Eden Park, Auckland
Thu Mar 26 2nd Semi-Final – TBC v TBC Sydney Cricket Ground
Sun Mar 29 Final – TBC v TBC Melbourne Cricket Ground


இன்றைய காலகட்டத்தில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வருகிறது. மூன்றாவது முறையாக இந்தியா உலக கோப்பையை வெல்லும் என நம்புவோம். ஜெய் ஹோ..!!!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty Re: கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 31, 2013 3:08 pm

முந்திக்கொண்டு இந்த தகவலை அம்ர்க்களம் வெளியிட்டதற்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty Re: கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 31, 2013 3:10 pm

பதிவுக்குப் பாராட்டுகள்

இப்ப எல்லாம் பாக்கவே பிடிக்கல... டீ20தான் பிடிக்குது...

உங்களுக்கு எல்லாம் எப்படி?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty Re: கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by ஸ்ரீராம் Wed Jul 31, 2013 5:07 pm

எனக்கும் டி20 தான் ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு நாள் ஆட்டாம் நாள் முழுக்க உட்கார்ந்து பார்க்க முடியல. (போதை யாரோ நின்னுக்கிட்டு பாருங்கணு சொல்றாங்கப்பா)

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty Re: கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by மகா பிரபு Wed Jul 31, 2013 5:13 pm

எனக்கும் டி20 தான் பிடிக்கும். ஆனால் ஒருநாள் போட்டியில்தான் திறமை வெளிப்படும்.

இந்த தொடருக்கு தனி தளம் துவங்கப்பட்டுள்ளது. www.cricketworldcup.com
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty Re: கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by Muthumohamed Thu Aug 01, 2013 5:52 am

கவியருவி ம. ரமேஷ் wrote:பதிவுக்குப் பாராட்டுகள்

இப்ப எல்லாம் பாக்கவே பிடிக்கல... டீ20தான் பிடிக்குது...

உங்களுக்கு எல்லாம் எப்படி?

T 20 தான் எனது விருப்பமும்
3 வது முறை கோப்பயை வெல்ல வாழ்துக்கள்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty Re: கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by ஸ்ரீராம் Thu Aug 01, 2013 4:12 pm

3 வது முறை கோப்பயை வெல்ல வாழ்துக்கள்

இந்த முறை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இதே வலிமையுடன் இந்தியா 2015 கண்டிப்பாக வெல்லும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty Re: கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by sawmya Fri Sep 27, 2013 2:53 pm

இந்த முறை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இதே வலிமையுடன் இந்தியா 2015 கண்டிப்பாக வெல்லும்.

சூப்பர் கைதட்டல் ரொம்ப ஜாலி கொண்டாட்டம் வாழ்த்துக்கள் ஹி ஹி சூப்பர் 

sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty Re: கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by Manik Fri Sep 27, 2013 7:20 pm

அதுக்குள்ள அட்டவணை வந்துருச்சா சூப்பர்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty Re: கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by ஸ்ரீராம் Fri Sep 27, 2013 10:40 pm

Manik wrote:அதுக்குள்ள அட்டவணை வந்துருச்சா சூப்பர்
நான் பதிவிட்டது ஜூலை மாதம். அப்பப்ப வந்தால் இப்படிதான் தம்பி நக்கல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup) Empty Re: கிரிக்கெட் உலகக் கோப்பை 2015 அட்டவணை (ICC 2015 Cricket World Cup)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum