Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
Page 1 of 1 • Share
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
ஆறு அணில்கள் நாவல்பழக் கொட்டைகளைப் பொறுக்கி ஒரு பெரிய கூடையில் போட்டன. அணில்கள் மிகமிக வேகமாக வேலை செய்ததால் கூடையில் போட்ட ஒவ்வொரு நிமிட முடிவிலும் அந்தக் கொட்டைகள் இரட்டிப்பாகின. பத்தாவது நிமிட முடிவில் அந்தக் கூடை முழுதும் நிரம்பி விட்டது. அந்தக் கூடையை அரை அளவு மட்டும் நிரப்பும்போது, அந்த அணில்கள் எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?
விடை: நாளை மாலை சொல்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
இல்லை தவறு அக்கா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
5 நிமிடம் தவறு அக்கா.
கேள்வியை இரண்டு நிமிடம் நன்றாக பாருங்கள். நீங்க சரியான விடையை சொல்வீங்க
கேள்வியை இரண்டு நிமிடம் நன்றாக பாருங்கள். நீங்க சரியான விடையை சொல்வீங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
மகா பிரபு wrote:9 நிமிடம்.
ரானுஜா wrote:9
9 சரியான விடைதான் தம்பிக்கும் அக்காவுக்கும் பாராட்டுக்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
பிட் அடிக்கல் யோசிச்சு எழுத வந்தேன் அதுக்குள்ள நீங்க போட்டுட்டீங்கமகா பிரபு wrote:பிட் அடிக்க கூடாது..ரானுஜா wrote:9
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
நம்பிட்டேன்ரானுஜா wrote:பிட் அடிக்கல் யோசிச்சு எழுத வந்தேன் அதுக்குள்ள நீங்க போட்டுட்டீங்கமகா பிரபு wrote:பிட் அடிக்க கூடாது..ரானுஜா wrote:9
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
அடிக்கல் நாட்டு விழாவா?ரானுஜா wrote:பிட் அடிக்கல் யோசிச்சு எழுத வந்தேன் அதுக்குள்ள நீங்க போட்டுட்டீங்கமகா பிரபு wrote:பிட் அடிக்க கூடாது..ரானுஜா wrote:9
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
ரானுஜா wrote:பிட் அடிக்கல் யோசிச்சு எழுத வந்தேன் அதுக்குள்ள நீங்க போட்டுட்டீங்கமகா பிரபு wrote:பிட் அடிக்க கூடாது..ரானுஜா wrote:9
அக்கா தம்பி சரியான விடை சொல்லி ஒன்றரை மணி நேரத்திர்க்கு அப்புறம்தான் நீங்க விடை சொல்லி இருக்கீங்க. நீங்களே விடை கண்டுபிடித்தாலும், காபினுதான் நினைப்பாங்க அதனாலே நாளை முதல் விடையை எனக்கு தனிமடல் செய்யனும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
மகா பிரபு wrote:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மதியம் சாப்பாட்டை இப்பதான் சாபிட்டீங்களா தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #15
by மகா பிரபு Today at 5:40 pm
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டெட்டுல இப்படி கேட்டா மேற்கண்ட மாதிரியே பதிலை சேட் செய்யுங்க... பாஸ் ஆயிடுவீங்க...
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #7
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #19
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #8
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #19
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #26
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #8
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|