தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14

View previous topic View next topic Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14 Empty புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14

Post by ஸ்ரீராம் Fri Aug 02, 2013 12:06 pm

ரொபின், மேனன், சிவா, அஜய் ஆகிய நால்வரும் முக்கியமான ஒரு தேடுதலுக்காக ஆற்றைக்கடக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு நீச்சல் தெரியாது. அங்கிருக்கும் மரப்படகு ஒன்றுதான் ஆற்றைக்கடப்பதற்கான ஒரே வழி. ஆனால் அந்த மரப்படகு அதிக பட்சம் 100 கிலோ எடையை மட்டுமே தாங்கக்கூடியது! மேனனின் நிறை அஜயின் நிறையைப்போல் இருமடங்கு. அவர்கள் கொண்டுவந்திருந்த பண்டங்களின் நிறையைப்போல் இருமடங்கு நிறையுள்ளவன் அஜய். அஜயின் நிறையும் பண்டங்களின் நிறையும் சிவாவின் நிறைக்கு சமனானது. ரொபின் 90 கிலோ எடை உள்ளவன் என்பதுடன் மேனனை விட 10 கிலோ நிறை அதிகமானவன்....

கேள்வி : இவர்கள் நான்கு பெரும் ஆற்றை எப்படி கடப்பார்கள்?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14

Post by ஸ்ரீராம் Fri Aug 02, 2013 3:21 pm

இதை யாராலும் கண்டுபிடிக்க முடியலையா? முழித்தல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14

Post by சரண் Fri Aug 02, 2013 11:25 pm

கேள்வி : இவர்கள் நான்கு பெரும் ஆற்றை எப்படி கடப்பார்கள்?
பதில் : படகில்தான் !
பயந்து ஓடு 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14

Post by சரண் Wed Aug 07, 2013 6:18 pm

1.சிவாவும் அஜயும் முதலில் செல்கிறார்கள்.(60+40)
சிவாவை அந்த பக்கம் விட்டுவிட்டு, அஜய் மட்டும் திரும்புகிறான்.
2.ராபின் மட்டும் தனியாக சென்று சிவாவை அனுப்புகிறான்.(90)
3.மீண்டும் சிவாவும் அஜயும் செல்கிறார்கள்.(60+40)
சிவாவை அந்த பக்கம் விட்டுவிட்டு, அஜய் மட்டும் திரும்புகிறான்.
4.மேனன் மட்டும் தனியாக சென்று சிவாவை அனுப்புகிறான்.(80)
5.மீண்டும் சிவாவும் அஜயும் செல்கிறார்கள்.(60+40)
6.சிவாவை விட்டு விட்டு அஜய் மட்டும் திரும்ப வந்து பண்டங்களை எடுது செல்கிறான்.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14

Post by ஸ்ரீராம் Wed Aug 07, 2013 7:29 pm

சபாஷ் சரண். 85% சதவீதம் சரியாக சொன்னிங்க சரண்

ரொபின் எடை 90 மேனன் எடை 80 சிவா எடை 60 அஜய் எடை 40 பண்டங்கள் 20 கிலோ எடை.

சிவாவும் அஜயும் முதலில் ஆற்றைக்கடப்பார்கள். பின்னர், அஜய் திரும்பிவருவான். அடுத்து ரொபின் ஆற்றைக்கடந்து செல்ல, மறுபுறம் இருக்கும் சிவா திரும்பிவருவான். மறுபடியும் சிவாவும் அஜயும் ஆற்றைக்கடப்பார்கள். பின்னர், அஜய் திருபிவருவான். இப்போது, மேனன் பண்டங்களுடன் ஆற்றைக்கடப்பான். மறுபுறம் இருக்கும் சிவா திரும்பிவருவான். இறுதியாக முதல் போன்றே சிவாவும் அஜயும் ஆற்றைக்கடப்பார்கள்!...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14

Post by சரண் Wed Aug 07, 2013 7:37 pm

ஆகா நானும் 85 சதவீதம் கண்டுபுடிச்சிட்டேனா !கைதட்டல் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #14

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum