Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அதிக நேரம் கணினியை பார்த்தால் கண்கள் பாதிக்கப்படும் - தீர்வுகளுடன் (விழிப்புணர்வு பதிவு)
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1 • Share
அதிக நேரம் கணினியை பார்த்தால் கண்கள் பாதிக்கப்படும் - தீர்வுகளுடன் (விழிப்புணர்வு பதிவு)
ப்ரீகேஜி படிக்கிற குட்டீஸ் முதல் தாத்தா பாட்டி வரை இன்று கம்ப்யூட்டர் உபயோகிக்காத ஆட்களே இல்லை. விளையாட்டிலிருந்து பேச்சுத்துணைக்கு ஆளில்லாத குறை தீர்ப்பது வரை சகலத்துக்கும் கம்யூட்டரே. கம்யூட்டர் உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால் அதிகநேரம் கம்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு கம்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்கிற பிரச்சனை வரும் என்கிறார் விழித்திரை சிறப்பு கிசிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.
அதிக நேரம் கம்யூட்டர் உபயோக படுத்துகிறவர்களுக்கு கண்கள் வறண்டு கண்ணீரே இல்லாமல் போகலாம். அடிக்கடி தலைவலி கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு.. இதெல்லாம் கம்யூட்டர் விஷன் சின்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.
சதா சர்வ காலமும் கம்யூட்டரே கதியா இருக்கிறவங்க, 20-20-20 விதியை பின்பற்றியே ஆகணும். அது என்ன 20-20-20 ன்னு கேக்குறீங்களா? அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியை பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா கண் மருத்துவரை பார்க்கணும்.
வறட்சியோட அளவை பொறுத்து தேவைப்பட்டா கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க என்கிற டாக்டர் வசுமதி, கம்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே கண் பரிசோதனையை மேற்கொண்டு ஆலாசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார். கிட்டப் பார்வையும் இல்லாம தூரப் பார்வையும் இல்லாம கம்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை.
கண்ணாடி தேவைப்படும் போது தூரப்பார்வைக்கும் கிட்டப் பார்வைக்குமான கண்ணாடி கம்யூட்டருக்கு சரியாக வராது. கம்யூட்டர் வேலைக்கான பிரத்யோக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்யூட்டருக்கும், உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும். பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும் 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும்.
கம்யூட்டருக்கு ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர் போடறதும் கண்களை பாதுகாக்கும். பொதுவா 40பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து இந்த கம்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்சனையும் வரும். அந்த வயசுல வரக்கூடிய பிரச்சனைய ஒதுக்காம கம்யூட்டர் விஷன் சின்ட்ரோமுக்கும் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கிறது அவசியம் என்கிறார்.
நன்றி: தினகரன்
மேலும் சில பதிவுகளை காண்க:
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அதிக நேரம் கணினியை பார்த்தால் கண்கள் பாதிக்கப்படும் - தீர்வுகளுடன் (விழிப்புணர்வு பதிவு)
விழிப்புணர்வுக்குப் பாராட்டுகள்
Similar topics
» ஏடிஎம் விழிப்புணர்வு பதிவு
» வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)
» மெழுகு பூசப்பட்ட “கப்" உபயோகப்படுத்தாதீங்க (விழிப்புணர்வு பதிவு)
» செல்பி எனும் மனநோய் - விழிப்புணர்வு பதிவு.
» அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா? (விழிப்புணர்வு பதிவு)
» வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)
» மெழுகு பூசப்பட்ட “கப்" உபயோகப்படுத்தாதீங்க (விழிப்புணர்வு பதிவு)
» செல்பி எனும் மனநோய் - விழிப்புணர்வு பதிவு.
» அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா? (விழிப்புணர்வு பதிவு)
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|