தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

View previous topic View next topic Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ஸ்ரீராம் Tue Aug 06, 2013 10:45 am


கபிலன் தனது வீட்டு சுவரிற்கு வர்ண அலங்காரம் செய்ய நினைத்தான். வர்ண அலங்காரம் செய்வதற்கென தேர்ச்சி பெற்ற அஷோக், ராம், கஜன் ஆகியோரை அவனுக்கு நன்றாக தெரியும். மூவரினதும் அலங்கார நுட்பங்கள் தனது சுவரில் இடம்பெறவேண்டும் என்பதை அவன் விரும்பினான். அவர்களிடம் தனித்தனியாகச்சென்று தனது விருப்பம் தொடர்பாக தெரிவித்தான். அதன் படி, அஷோக் அந்த சுவரை முழுமையாக அலங்கரிக்க 1 மணி நேரம் எடுத்துக்கொள்வான் என்றான். ராம் தனக்கு அந்த சுவரை முழுமையாக அலங்கரிக்க 3 மணி நேரம் தேவை என்றான். கஜனோ அந்த சுவரை முழுமையாக அலங்கரிக்க 6 மணி நேரம் தேவை என்றான். கபிலன் மூவரையும் ஒன்றாக வேலையில் ஈடுபடுத்த விரும்பினான். ஆனால் அவனால், அவர்கள் மூவரும் இணைந்து சுவரை அலங்கரித்து முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை கணிப்பிட முடியவில்லை.

இந்த மூன்று பெரும் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் அந்த சுவரை முழுமையாக அலங்கரிக்க எவ்வளவு நேரம் எடுத்து கொள்வார்கள்? கபிலனுக்கு உதவுங்கள் பார்க்கலாம்.

விடையை நாளை மாலை சொல்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ரானுஜா Tue Aug 06, 2013 12:42 pm

6மணி நேரம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ஸ்ரீராம் Tue Aug 06, 2013 3:04 pm

மூன்று பெரும் சேர்ந்து ஒரு சுவரை அலங்கரிக்க ஆறு மணி நேரமா? அதிர்ச்சி 
கேள்வியை நன்றாக படியுங்கள் அக்கா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by P Ramachandran Tue Aug 06, 2013 3:26 pm

10 மணி நேரம்
P Ramachandran
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ரானுஜா Tue Aug 06, 2013 3:27 pm

ஸ்ரீராம் wrote:மூன்று பெரும் சேர்ந்து ஒரு சுவரை அலங்கரிக்க ஆறு மணி நேரமா? அதிர்ச்சி 
கேள்வியை நன்றாக படியுங்கள் அக்கா.

3 வது உள்ளவன் 6 மணி நேரம் தானே சொன்னான்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ஸ்ரீராம் Tue Aug 06, 2013 4:40 pm

ரானுஜா wrote:
ஸ்ரீராம் wrote:மூன்று பெரும் சேர்ந்து ஒரு சுவரை அலங்கரிக்க ஆறு மணி நேரமா? அதிர்ச்சி 
கேள்வியை நன்றாக படியுங்கள் அக்கா.

3 வது உள்ளவன் 6 மணி நேரம் தானே சொன்னான்

ஆனால் மூவரும் சேர்ந்துதானே அந்த வேலையை தொடங்குகிறார்கள். அப்ப அசோக் ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுவானே. முதலில் மூன்று பேருடய work ratio கணக்கிடுங்கள்.

ஒரு குளு தர்றேன்: ஒரு மணி நேரத்திர்க்கு முன்னதாகவே முடித்து விடுவார்கள். எவ்வளவு நேரத்தில் முடிப்பார்கள் சரியான நிமிடங்களை குறிப்பிடுங்கள் பார்க்கலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ரானுஜா Tue Aug 06, 2013 5:18 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:
ஸ்ரீராம் wrote:மூன்று பெரும் சேர்ந்து ஒரு சுவரை அலங்கரிக்க ஆறு மணி நேரமா? அதிர்ச்சி 
கேள்வியை நன்றாக படியுங்கள் அக்கா.

3 வது உள்ளவன் 6 மணி நேரம் தானே சொன்னான்

ஆனால் மூவரும் சேர்ந்துதானே அந்த வேலையை தொடங்குகிறார்கள். அப்ப அசோக் ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுவானே. முதலில் மூன்று பேருடய work ratio கணக்கிடுங்கள்.

ஒரு குளு தர்றேன்: ஒரு மணி நேரத்திர்க்கு முன்னதாகவே முடித்து விடுவார்கள். எவ்வளவு நேரத்தில் முடிப்பார்கள் சரியான நிமிடங்களை குறிப்பிடுங்கள் பார்க்கலாம்.

45 நிமிடம்

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 

ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by மகா பிரபு Tue Aug 06, 2013 5:44 pm

30 minutes
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ஸ்ரீராம் Wed Aug 07, 2013 9:39 am

சரி இன்னும் ஒரு குளு தர்றேன்.

ஒரு மணி நேரத்தில் மூவரும் செய்யக்கூடிய வேலையின் திறன் விகிதத்தில்: 1/1, 1/3, 1/6 ஆகும்.

இப்ப கண்டுபிடிங்க. இதுக்கு மேலே குளு கொடுக்க முடியாது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ரானுஜா Wed Aug 07, 2013 11:45 am

20 நிமிடம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ஸ்ரீராம் Wed Aug 07, 2013 4:28 pm

இது வரை யாரும் சரியாக சொல்லவில்லை. மண்டையில் அடி 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ரானுஜா Wed Aug 07, 2013 4:46 pm

ஸ்ரீராம் wrote:இது வரை யாரும் சரியாக சொல்லவில்லை. மண்டையில் அடி 

மாலை ஆகி விட்டது விடைய சொல்லுங்க

மண்டை காய வைக்காதிங்ககோபம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by மகா பிரபு Wed Aug 07, 2013 4:55 pm

1.5 நிமிடம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ஸ்ரீராம் Wed Aug 07, 2013 5:34 pm

ரானுஜா wrote:45 நிமிடம்

மகா பிரபு wrote:30 நிமிடம்
ஓரளவுக்கு நெருக்கி வந்தீங்க இருவரும்.

மகா பிரபு wrote:1.5 நிமிடம்
வெறும் 1.5 நிமிடமா அதிர்ச்சி அதிர்ச்சி 

P Ramachandran wrote:10 மணி நேரம்
6+3+1=10 என்று கூட்டல் பண்ணிட்டார் போல முழித்தல் விடை தவறு

ஒரு மணி நேரத்தில் மூவரும் செய்யக்கூடிய வேலையின் திறன் விகிதத்தில்: 1/1, 1/3, 1/6 ஆகும்.

ஆகவே, 1/1 + 1/3 + 1/6 = 9/6 = 3/2 அதாவது ஒரு மணி நேரத்தில் 1 1/2 (ஒன்றரை) சுவரை அலங்கரிப்பார்கள்.

எனவே மூன்று பேரும் சேர்ந்து ஒரு சுவரை அலங்கரிக்க, 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார்கள்!.

நாளை உங்கள் மூளைக்கு அதிகம் வேலை வைக்கும் வித்தியாசமான புதிருடன் வருகிறேன்... பை பை டா டா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by மகா பிரபு Wed Aug 07, 2013 5:50 pm

ஒரு மணி நேரத்தில் 1 1/2 (ஒன்றரை) சுவரை அலங்கரிப்பார்கள்.

எனவே மூன்று பேரும் சேர்ந்து ஒரு சுவரை அலங்கரிக்க, 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார்கள்!.
மகிழ்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by ரானுஜா Thu Aug 08, 2013 11:52 am

நக்கல் நக்கல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #16

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum