Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்: பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் வேண்டுகோள்
Page 1 of 1 • Share
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்: பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் வேண்டுகோள்
சென்னை, ஆக. 16–
சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பாண்டி பஜார் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் மகனிடம் மானேஜராக பணியாற்றி வரும் சோமசுந்தரம் என்பவர் பணம் செலுத்துவதற்காக சென்றார்.
அப்போது அவர் வைத்திருந்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் சோமசுந்தரத்தை பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். சோம சுந்தரத்திடமிருந்து மொத்தம் 13 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நோட்டுகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த பணம் என்னுடைய முதலாளிக்கு (சினிமா தயாரிப்பாளர் மகன்) கொடுத்து அனுப்பிய பணம் என்றும் சோம சுந்தரம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சினிமா தயாரிப்பாளர் மகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் 2 வங்கிகளின் பெயரைச் சொல்லி அங்கிருந்து எடுக்கப்பட்ட பணம் தான் இந்த பணம். இதற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ள நோட்டுகள் வங்கிக்குள் புழக்கத்தில் வந்தது எப்படி? என்று போலீசார் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ‘‘ஒரு சில கள்ள நோட்டுகள் எப்படியாவது கண்களில் சிக்காமல் சென்று விடுகின்றன’’ என்று பதில் அளித்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, வங்கிகளில் இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது யார்? என்பதை அவ்வளவு எளிதாக கண்டு பிடித்து விட முடியாது. இருப்பினும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்கின்றனர்.
இதற்கு முன்னர் சென்னையில் பல இடங்களில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தும் கள்ள நோட்டுகள் வந்துள்ளன. வட மாநிலங்களில் இருந்து கள்ள நோட்டுகளுடன் ஒரு கும்பல் தமிழகத்தில் ஊடுருவி இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலர் வேட்டையாடி கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலை சேர்ந்தவர்களை, சூப்பர் மார்க்கெட்டுகளை குறி வைத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்தனர். போலீஸ் கெடுபிடி அதிகமானதாலும், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதாலும் இது போன்ற கடைகளில் கள்ள நோட்டு புழக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
அதே நேரத்தில் வங்கிகளிலேயே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருவது பொது மக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே வங்கிகளில் பணம் எடுக்கும் போதும், பொது மக்கள் உஷாராகவே இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி- மாலைமலர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்: பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் வேண்டுகோள்
தடுக்காதீங்க... எங்களோட அவசரத்துக்கு நல்ல நோட்டா கள்ள நோட்டான்னு பாக்க ஏது நேரம்...
Re: சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்: பொதுமக்கள் உஷாராக இருக்க போலீசார் வேண்டுகோள்
அருமையான எச்சரிக்கை பதிவு.அதே நேரத்தில் வங்கிகளிலேயே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருவது பொது மக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே வங்கிகளில் பணம் எடுக்கும் போதும், பொது மக்கள் உஷாராகவே இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி செந்தில்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
» மேற்குவங்கத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
» புதுவை வங்கியிலிருந்து அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள்? ரிசர்வ் வங்கி அதிகாரி புகார்
» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
» மேற்குவங்கத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
» புதுவை வங்கியிலிருந்து அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள்? ரிசர்வ் வங்கி அதிகாரி புகார்
» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum