Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுவையான பிஸ்கட்கள் செய்வது எப்படி???
Page 1 of 1 • Share
சுவையான பிஸ்கட்கள் செய்வது எப்படி???
கோதுமை மாவு பிஸ்கட்
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கோப்பை
சர்க்கரை - 1/4 கோப்பை
நெய் - 2 மேஜைக் கரண்டி
கேசரி கலர் - சிறிதளவு
குங்குமப்பூ - சிறிதளவு
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1. கோதுமை மாவை சலித்து நெய் சேர்த்து கையால் ஒரே சீராக நன்கு பிசறவும்.
2. சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்துக் கொள்ளவும்.
3. பின்னர் அதில் குங்குமப்பூ சேர்த்து ஆறவிடவும்.
4. சர்க்கரைப் பாகு ஆறியதும், சில துளிகள் வெனிலா எசன்ஸ், கேசரி கலர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
5. பின்னர் கோதுமை மாவுடன் சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசையவும்.
6. பிசைந்த மாவை 1/4 அங்குல கனத்திற்கு சப்பாத்தி போல உருட்டி, பின்னர் அதை டைமண்ட் வடிவிலோ அல்லது சிறு பாட்டில் மூடியைப் பயன்படுத்தி வட்ட வடிவிலோ வெட்டவும்.
7. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.
குறிப்பு
1. இந்த பிஸ்கட்டுகளை தனியாகவும் சாப்பிடலாம், மிக்சர் வகைகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
2. பிஸ்கட் மாவை 2 அல்லது 3 பகுதிகளாகப் பிரித்து, வேறு வேறு கலர்களைச் சேர்த்து பிஸ்கட் செய்து, மிக்சர் வகைகளுடன் சேர்த்தால், பார்க்க அழகாக இருக்கும்
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கோப்பை
சர்க்கரை - 1/4 கோப்பை
நெய் - 2 மேஜைக் கரண்டி
கேசரி கலர் - சிறிதளவு
குங்குமப்பூ - சிறிதளவு
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
1. கோதுமை மாவை சலித்து நெய் சேர்த்து கையால் ஒரே சீராக நன்கு பிசறவும்.
2. சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்துக் கொள்ளவும்.
3. பின்னர் அதில் குங்குமப்பூ சேர்த்து ஆறவிடவும்.
4. சர்க்கரைப் பாகு ஆறியதும், சில துளிகள் வெனிலா எசன்ஸ், கேசரி கலர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
5. பின்னர் கோதுமை மாவுடன் சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசையவும்.
6. பிசைந்த மாவை 1/4 அங்குல கனத்திற்கு சப்பாத்தி போல உருட்டி, பின்னர் அதை டைமண்ட் வடிவிலோ அல்லது சிறு பாட்டில் மூடியைப் பயன்படுத்தி வட்ட வடிவிலோ வெட்டவும்.
7. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.
குறிப்பு
1. இந்த பிஸ்கட்டுகளை தனியாகவும் சாப்பிடலாம், மிக்சர் வகைகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
2. பிஸ்கட் மாவை 2 அல்லது 3 பகுதிகளாகப் பிரித்து, வேறு வேறு கலர்களைச் சேர்த்து பிஸ்கட் செய்து, மிக்சர் வகைகளுடன் சேர்த்தால், பார்க்க அழகாக இருக்கும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுவையான பிஸ்கட்கள் செய்வது எப்படி???
மசாலா க்ரிஸ்பீஸ்
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- மைதா -- 1 கப்
- வெங்காயம் -- 1 (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி தழை -- ஒரு டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய் -- 3 (பொடியாக நறுக்கியது)
- சீரகம் -- 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை -- 2 இனுக்கு (பொடியாக நறுக்கியது)
- உப்பு -- தே.அ
- பால் -- சிறிதளவு
- எண்ணைய் -- பொரிக்க தே.அ
[color][font]
செய்முறை
[/font][/color]
- வெங்காயம் , கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், சீரகம், உப்பு ஆகியவற்றை நன்கு கலக்கவும்.
- அத்துடன் மைதாவை சேர்த்துக்கொள்ளவும்.
- வாணலியில் 2 1/2ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை தாளித்து மைதா கலவையில் போடவும்.
- தே.அ பாலை ஊற்றி மைதாவை கெட்டியான மாவு பதத்திற்குப் பிசைந்து மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
- வட்டமான அச்சில் வட்ட வட்டமாக வெட்டியெடுக்கவும்.
- வாணலியில் எண்ணைய் ஊற்றி மிதமான சூட்டில் க்ரிஸ்பீஸ்களை ஃப்ரவுன் நிறத்தில் பொரிக்கவும்.
- ஆறியதும் சாப்பிட நன்றாக இருக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுவையான பிஸ்கட்கள் செய்வது எப்படி???
சாக்லெட் பிஸ்கட்டுகள்
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- மைதா மாவு - 100 கிராம்
- வெண்ணெய் - 50 கிராம்
- பொடித்த சர்க்கரை - 50 கிராம்
- கோகோ பவுடர் - அரைத் தேக்கரண்டி
- முட்டை - பாதி
- வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
- பால் - சிறிதளவு
- பிஸ்கட்டுகளின் நடுவே வைக்கும் கிரீம் செய்ய:
- வெண்ணெய் - 20 கிராம்
- ஐசிங் சர்க்கரை - 50 கிராம்
- கோகோ பவுடர் - ஒரு தேக்கரண்டி
[color][font]
செய்முறை
[/font][/color]
- மைதா, பேக்கிங் பவுடர், கோகோ மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இருமுறை மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
- பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயையும் நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
- முட்டையை உடைத்து, நன்றாக அடித்து அத்துடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும.
- சர்க்கரையையும் வெண்ணெயையும் சேர்த்துக் குழைத்துக் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும்.
- சலித்த மாவை குழைத்த கலவையுடன் சேர்த்து மிருதுவான ஒரு கலவையாக செய்து கொள்ளவும்.
- கைகளினால் கலக்கவும் (கரண்டி உபயோகிக்கக் கூடாது).
- ஒரு பட்டர் பேப்பர் பை செய்து கொள்ளவும். அதில் ஸ்டார் அச்சைப் போட்டுக் கொள்ளவும்.
- அந்த அச்சின் நுனிப்பாகம் கால் அங்குலம் வெளியே தெரியுமாறு இருத்தல் வேண்டும்.
- அந்தப் பையில் இந்தக் கலவையை போட்டுக் கொள்ளவும்.
- நெய் தடவி, மாவு தூவிய தட்டில் முக்கோணமாகவோ, நீளமாகவோ பிழிய வேண்டும்.
- ஒரே வடிவில் இரண்டு இரண்டு பிஸ்கட்டுகளாக பிழிந்து கொள்ள வேண்டும்.
- பிஸ்கட்டுகளை 380 டிகிரி F சூட்டில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
- ஐசிங் சர்க்கரை, கோகோ, வெண்ணெய் இவற்றை நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
- பேக் ஆனதும் நன்கு ஆறவிட்டு, இரண்டு இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் கிரீம் தடவி ஒட்டவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுவையான பிஸ்கட்கள் செய்வது எப்படி???
சீஸ் பிஸ்கட்டுகள்
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- வெண்ணெய் - 90 கிராம்
- துருவிய சீஸ் - 60 கிராம்
- மைதாமாவு - 120 கிராம்
- மிளகாய்ப் பொடி - அரைத் தேக்கரண்டி
- உப்பு - அரைத் தேக்கரண்டி
[color][font]
செய்முறை
[/font][/color]
- வெண்ணெயையும், சீஸையும் நன்றாகக் குழைக்கவும்.
- சலித்த மாவு, உப்பு, மிளகாய் பொடியையும் குழைத்த கலவையுடன் சேர்த்து மூன்றையும் கெட்டியாக பூரி மாவு போல் பிசையவும்.
- கால் அங்குல பருமனுக்கு பெரிய அப்பளமாக இடவும்.
- பிறகு பிஸ்கட் வெட்டும் அச்சினால் வெட்டவும்.
- நடுவில் முள் கரண்டியினால் மெதுவாகக் குத்தவும்.
- நெய் தடவி மாவு தூவிய தட்டில் வைத்து 15 இருந்து 20 நிமிடம் வரை 380 டிகிரி F சூட்டில் பேக் செய்யவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுவையான பிஸ்கட்கள் செய்வது எப்படி???
கிரீம் பிஸ்கட்டுகள்
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- சர்க்கரை - 60 கிராம்
- வெண்ணெய் - 60 கிராம்
- மைதா மாவு - 80 கிராம்
- கஸ்டர்ட் பவுடர் அல்லது கார்ன் ஃப்ளார் - 45 கிராம்
- வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
- முட்டை - பாதி
- பிஸ்கட்டுகளின் நடுவில் வைக்க:
- வெண்ணெய் - 30 கிராம்
- சர்க்கரை நைசாக பொடித்தது - 60 கிராம்
[color][font]
செய்முறை
[/font][/color]
- பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயும் நன்றாகக் குழைக்கவும்.
- மைதாமாவு, கஸ்டர்ட் பவுடர் ஆகியவற்றை நன்றாகச் சலித்து, பின் குழைத்த வெண்ணெயுடன் சேர்த்து முடிவில் முட்டையையும் சேர்த்து பூரிமாவு போல பிசையவும்.
- மெல்லிய அப்பளமாக இட்டு பிஸ்கட் அச்சினால் வட்டமாகவோ அல்லது வேறு ஏதாவது அச்சினால் வேறு மாதிரியாகவோ வெட்டவும்.
- பிறகு வெட்டிய துண்டங்களை தட்டில் அடுக்கி 350 டிகிரி F சூட்டில் சுமார் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
- இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் வெண்ணெய், சர்க்கரையும் சேர்த்து குழைத்த கலவையில் சிறிது வைத்து இரு பிஸ்கட்டுகளையும் ஒட்டவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுவையான பிஸ்கட்கள் செய்வது எப்படி???
உப்பு பிஸ்கட்டுகள்
தேவையான பொருட்கள்
[color][font]
செய்முறை
[/font][/color]
தேவையான பொருட்கள்
- மைதா மாவு - 200 கிராம்
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- அமோனியா - முக்கால் தேக்கரண்டி
- பொடித்த சர்க்கரை - 50 கிராம்
- தண்ணீர் - 50 மில்லி
- வனஸ்பதி - 75 கிராம்
[color][font]
செய்முறை
[/font][/color]
- அமோனியா, உப்பு, சர்க்கரை மூன்றையும் 50 மில்லி தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
- வனஸ்பதியை குழைக்கவும்.
- சலித்த மாவை சேர்த்து அமோனியா உப்பு கலந்த தண்ணீரை சேர்த்து பூரி மாவு போல பிசையவும்.
- அப்பளமாக இட்டு வட்டமான பிஸ்கட் அச்சினால் அரை அங்குல பருமனுக்கு வெட்டவும்.
- முள்கரண்டியினால் இலேசாக மேலே குத்தவும்.
- பிஸ்கட் பேக் செய்யும் தட்டில் வரிசையாக வைத்து 350 டிகிரி F சூட்டில் வைத்து சுமார் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுவையான பிஸ்கட்கள் செய்வது எப்படி???
நட்ஸ் குக்கிஸ்
தேவையான பொருட்கள்
[font]
செய்முறை
[/font]
[font]
http://nanbendaa.weebly.com
[/font]
தேவையான பொருட்கள்
- மைதா - 350 கிராம்
- வெண்ணெய் - 350 கிராம்
- சர்க்கரை - 80 கிராம்(பொடித்தது)
- கிரீம் அல்லது கெட்டியான பால் ஏடு - 4 மேசைக்கரண்டி
- பொடித்த முந்திரிப் பருப்பு - 25 கிராம்
- பொடிக்காத சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
[font]
செய்முறை
[/font]
- வெண்ணெய், பொடித்த சர்க்கரையை சேர்த்து மிருதுவாக குழைக்கவும்.
- பால் ஏடு அல்லது க்ரீம் சேர்க்கவும்.
- சலித்த மைதா மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிக்கவும்.
- நன்றாக மிருதுவாக ஆனவுடன் கலவையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
- மாவு ஜில்லென்று ஆனவுடன் கால் அங்குலத்திற்கு கனமான அப்பளமாக இட்டு பிஸ்கட் அச்சினால் வெட்டவும்.
- நெய் தடவி, மாவு தூவிய தட்டில் வரிசையாக வைக்கவும்.
- இலவங்கப்பட்டை பொடி, சர்க்கரை, முந்திரி பருப்பு பொடி மூன்றையும் கலந்து மேலே தூவவும்.
[font]
http://nanbendaa.weebly.com
[/font]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சுவையான பிஸ்கட்கள் செய்வது எப்படி???
அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி?
» கார தோசை செய்வது எப்படி?
» கண்தானம் செய்வது எப்படி?
» வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?
» பீஸ்ஸா செய்வது எப்படி ?
» கார தோசை செய்வது எப்படி?
» கண்தானம் செய்வது எப்படி?
» வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?
» பீஸ்ஸா செய்வது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum