Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூவி... கூவி... விற்கப்படும் கழுதை பால்: வயிற்றில் கட்டி உருவாகும் அச்சம்
Page 1 of 1 • Share
கூவி... கூவி... விற்கப்படும் கழுதை பால்: வயிற்றில் கட்டி உருவாகும் அச்சம்
சிவகங்கை:கழுதை பாலை குடிப்பதால் குழந்தைகள் வயிற்றில் ஒருவித கட்டி உருவாகும் அச்சம் நீடித்து வருகிறது. சிவகங்கையில் கடந்த சில நாட்களாக கழுதை பால் விற்பனை நடக்கிறது. இப்பாலை குழந்தைகளுக்கு தொடர்ந்து 25 நாட்களுக்கு கொடுத்தால் சளி, இருமல், பால் கக்குதல் போன்று உடல் உபாதைகள் ஏற்படாது. பெரியவர்கள் குடித்தால் சளி சம்பந்தப்பட்ட நோய்கள் அண்டாது என கூறி விற்கின்றனர். இதற்காக, விருத்தாச்சலம் அருகே நாச்சியார் ஜங்ஷனை சேர்ந்த சில குடும்பத்தினர், கழுதைகளுடன் இங்கு குடியேறியுள்ளனர். காலை நேரங்களில் தெரு, தெருவாக கழுதை யுடன் பால்... பால்... என கூவி... கூவி விற்கின்றனர். கழுதை பால் 100 மி.லி., 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு வழங்க ஒரு பால் சங்கிற்கு 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதை நம்பி, நகரில் ஏராளமான குழந்தை களுக்கு பெற்றோர்களே வழங்கி வருகின்றனர்.
பால் விற்கும் விருத்தாச்சலத்தை சேர்ந்த கல்யாணி கூறுகையில், "" விருத்தாச்சலத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டமாக கழுதையுடன் வந்து பால் விற்பனை செய்கிறோம். குழந்தை களுக்கு உடல் ரீதியாக நல்லது என்பதால், இதை விரும்பி வாங்குகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்,'' என்றார்.அரசு மருத்துவமனை குழந்தைகள் டாக்டர் சபரிராஜன் கூறுகையில், ""கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது தவறு. இதை குடித்தால், டி.பி., கட்டி போன்று "புருசெல்லோஸ்' என்ற ஒருவகை கட்டி வயிற்றில் உருவாகி, குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்,'' என்றார்.

Similar topics
» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» இந்தியாவில் விற்கப்படும் 76% எல்இடி பல்ப்கள் பாதுகாப்பானதல்ல
» கழுதை - ஒரு பக்க கதை
» 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» இந்தியாவில் விற்கப்படும் 76% எல்இடி பல்ப்கள் பாதுகாப்பானதல்ல
» கழுதை - ஒரு பக்க கதை
» 48 மணிநேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிக்கட்டடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum