Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
Page 1 of 1 • Share
கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
[You must be registered and logged in to see this image.]
செக்கியூரிட்டி குறைபாடுகளை கண்டுபிடித்து தகவல் குடுப்பவர்களுக்கு 5000 டாலரை பரிசாக தர உள்ளது. அதாவது கிட்டதிட்ட 3,21,675 ரூபாய் பரிசாக வழங்கப்படும். டெக்கனாலஜியில் அதிகம் திறமை உள்ளவர்கள் கூகுள் சேவைகளில் உள்ள பக்ஸ்களை கண்டுபிடித்து ரிப்போர்ட் செய்து பரிசை வெல்லாம். ஒவ்வொரு பக்ஸ் ரிப்போர்ட்டுக்கும் பரிசு தனித்தனியாக உண்டு.
கூகுள் நிறவனம் இதுவரை கிட்டதிட்ட 13கோடிகளை பரிசாக வழங்கியுள்ளதாம். சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் உலகின் முன்னனி நிறுவனமான மைக்கிரோஷாப்ட் போன்றைவைகளும் இது போன்ற பரிசுகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. அண்மையில் கூட ஹலீல் என்பவர் பேஸ்புக் ஓனரின் அக்கவுன்டையே ஹாக் செய்து பேஸ்புக்கில் உள்ள செக்கியூரிட்டி குறைபாடுகளை தெரிவித்தார். அவருக்கு 500 டாலரை பரிசாக பேஸ்புக் வழங்கியது. இது போன்ற வாய்ப்புகளை டெக்னாலஜியில் சிறந்து விளங்குபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Re: கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
நமக்கு சம்பந்தம் இல்லாதது!வாய்ப்புகளை டெக்னாலஜியில் சிறந்து விளங்குபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
எனக்கும் தான் நானே எல் போர்டுசெந்தில் wrote:நமக்கு சம்பந்தம் இல்லாதது!வாய்ப்புகளை டெக்னாலஜியில் சிறந்து விளங்குபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Re: கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
இது எங்களுக்கு தெரியாதா என்னசெந்தில் wrote:நமக்கு சம்பந்தம் இல்லாதது!வாய்ப்புகளை டெக்னாலஜியில் சிறந்து விளங்குபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Re: கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
எங்களுக்கும் தெரியுதேமுரளிராஜா wrote:இது எங்களுக்கு தெரியாதா என்னசெந்தில் wrote:நமக்கு சம்பந்தம் இல்லாதது!வாய்ப்புகளை டெக்னாலஜியில் சிறந்து விளங்குபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Re: கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
எனக்கும்தான் அண்ணே.!செந்தில் wrote:நமக்கு சம்பந்தம் இல்லாதது!வாய்ப்புகளை டெக்னாலஜியில் சிறந்து விளங்குபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
இது அறிவாளிகள் சம்பந்தப்பட்டது
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
எல்லாரும் என்னைப்போலவே இருக்கீங்களே ,அதான் ஒரே ரத்தங்குறது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
பின்ன இருக்காதா ?செந்தில் wrote: எல்லாரும் என்னைப்போலவே இருக்கீங்களே ,அதான் ஒரே ரத்தங்குறது
Similar topics
» கூகுளில் தேட சில டிப்ஸ்
» கூகுளில் தேட...
» ராமர் கோவிலுக்கு 1 இலட்சம் நன்கொடை வழங்கிய பிச்சைக்கார பாட்டி!
» கூகுளில் தவிர்க்க வேண்டியவை...!
» கூகுளில் பொறியாளராக வேண்டுமா?
» கூகுளில் தேட...
» ராமர் கோவிலுக்கு 1 இலட்சம் நன்கொடை வழங்கிய பிச்சைக்கார பாட்டி!
» கூகுளில் தவிர்க்க வேண்டியவை...!
» கூகுளில் பொறியாளராக வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum