தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கூகுளில் தேட...

View previous topic View next topic Go down

கூகுளில் தேட... Empty கூகுளில் தேட...

Post by செந்தில் Wed Jun 04, 2014 6:09 pm

கூகுளில் தேட...

எளிய முறைகள்.
குறிப்பிட்ட உங்கள் குறிச்சொற்களுக்கு ஏற்ற பி.டி.எப். கோப்பை மட்டும் தேட நினைக்கிறீர்கள் என்றால், அந்தக் குறிச்சொல்லுடன் File Type: PDF என டைப் செய்தால் போதுமானது. அதாவது indian Election Result என்ற குறிச்சொல்லில் தேட நினைக்கிறீர்கள் என்றால் indian Election Result File Type: PDF என டைப் செய்தால் பி.டி.எப். கோப்புகளை மட்டும் தேடல் முடிவுகள் காட்டும். ps, doc, ppt, xls, rtf ஆகிய கோப்புகளையும் இதுபோலத் தேடிக் கண்டடையலாம்.
கூகுள் தேடுதலை ஏற்கனவே பார்த்த பக்கங்களை மறுபடியும் வருவதைத் தவிர்க்க கூகுள் பக்கத்தில் Show Search Tools என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் சில தெரிவுகள் ( Options ) இருக்கும். அதில் Not Yet Visited என்பதை கிளிக் செய்தால் போதும் ஏற்கனவே பார்த்த பக்கங்கள் நீக்கிப் புதிய தேடல் முடிவுகளை கூகுள் நமக்கு வழங்கும்.
கல்வி தொடர்பாக தேடலுக்கு Site: edu எனக் குறிச்சொல் இடலாம். இதனால் தேடுதல் சுலபமாகும். கல்வியிலேயே கணிதத் தேர்வு குறித்து தேடவேண்டியிருப்பின் site: edu maths exams என்ற சொற்களை போட்டுத் தேடினால் எளிதில் தீர்வு கிடைக்கும்.
நமக்குத் தேவையான தகவல்களை விரிவாகத் தேட நமக்குத் தெரிந்த இணைய தளத்தோடு தொடர்புடைய வேறு இணையதளங்களில் தகவல்களை தேட வேண்டுமெனில் related என்ற சொல்லுடன் நாமறிந்த இணையதள முகவரியைச் சேர்த்து டைப் செய்து தேடலாம். எடுத்துக்காட்டாக related [You must be registered and logged in to see this link.] என்று தேடினால் இந்து இணையதளத்தின் அனைத்துப் பக்கங்களையும் அது போக இந்து என்ற பெயரில் உள்ள இணையதளங்களையும் கூகுள் கொண்டுவந்து சேர்க்கும்.
-- வாழ்வு இனிது.
-- 'தி இந்து' நாளிதழ். சனி, மார்ச் 22,2014.
உலகில் பெரும்பாலான இணைய பயனர்கள் தேவையான தகவல்களை கூகிள் தளத்தின் மூலம் தேடிப்பெறுகின்றனர். விரைவாக தேடல் முடிவுகளைத் தருவதில் கூகிள் தளத்திற்கு நிகர் வேறெந்த தளமும் இல்லை.. இதானால் கூகிள் நிறுவனமே பல புதிய சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறது எனலாம். குறிப்பாக பல்வேறு பயனுள்ள தளங்களையும் வழங்கி செயல்படுத்தி வருவதை கூறலாம்.

சரி.. கூகிள் தேடல் தளத்தில் உங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற சிறந்த வழிமுறைகள் உள்ளன. சாதாரணமாக நீங்கள் உள்ளிடும் சொற்களில் ஒன்றிரண்டு தொடர்பில்லாத முடிவுகளும் கிடைக்கும். குறிப்பாக முதற் பக்கத்தில் நீங்கள் தேடிய விஷயங்கள் கிடைக்காமலேயே போகும் வாய்ப்புகள் சில சமயம் ஏற்படுவதுண்டு.
இனி, அவ்வாறு நிகழாமல் உங்களுக்குத் என்ன தேவையோ, எது குறித்தான தகவல்கள் தேவையோ அவற்றை மட்டும் தேடிப்பெற முடியும். அதற்குரிய வழிமுறைகளைக் கீழே காண்போம்.

'+' குறியீடு:
தேடல் பெட்டியில் நாம் உள்ளிட்ட சொற்றொடரில் குறிப்பிட்ட வார்த்தைக்கு முன்பாக '+' சேர்த்து தேடும்பொழுது தேடல் முடிவுகளில் நிச்சயமாக '+' குறியிடப்பட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.
உதாரணமாக Specifications of +Samsung Android smartphone

'-' குறியீடு:
மேலே குறிப்பிட்ட செயலுக்கு எதிர்பதமாக செயல்படும். அதாவது '-' குறியிடப்பட்ட வார்த்தை தேடல் முடிவுகளில் இடம்பெறாது.
உதாரணமாக Specifications of -Samsung Android smartphone



'~' குறியீடு:
கூகிள் தேடல் பெட்டியில் தேடுகின்ற சொல் அல்லது சொற்றொடரில் உள்ள வார்த்தைக்கு முன்பாக '~' சேர்த்து தேடும்பொழுது அச்சொல்லிற்கு இணையான (Synonym)சொற்களை தேடல் முடிவில் காட்டும்..

ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட:
உங்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட தளத்திலிருந்து மட்டும் தேடல் முடிவுகளைப் பெற கூகிள் தேடல் பெட்டியில் site:techbeen.com/android என உள்ளிட்டு தேடல் முடிவுகளைப் பெறலாம்.. இதில் Site என்ற வார்த்தையானது, அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேடும்படி கொடுக்கும் கட்டளையாகும்.

உதாரணமாக
site:techbeen.com/android
site:website url/search word
குறிப்பிட்ட சொல்லின் பொருளை தெரிந்துகொள்ள :
ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருள் அறிய இந்த 'define' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். அதாவது கூகிள் தேடல் பெட்டியில் define: HTC எனத் தேடினால் HTC என்றால் என்ன என்பதற்கான பொருள் கிடைக்கும்.
உதாரணமாக define:smartphone

"" குறியீடு:
இந்த இரட்டை மேற்கோள் குறிக்கு நடுவில் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரை உள்ளட்டு கூகிள் தேடல் பெட்டியில் தேடும்பொழுது எந்த வார்த்தை அல்லது சொற்றொடர் அப்படியே இடம்பெற்ற தளங்கள் தேடல் முடிவுகளாக கிடைக்கும்.
உதாரணம்: "Smartphone specifications, reviews, news"
நன்றி -http://padugai.com/
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கூகுளில் தேட... Empty Re: கூகுளில் தேட...

Post by நாஞ்சில் குமார் Wed Jun 04, 2014 8:43 pm

தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு. நன்றி செந்தில்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கூகுளில் தேட... Empty Re: கூகுளில் தேட...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jun 05, 2014 7:15 am

தேடலின் எளிமை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கூகுளில் தேட... Empty Re: கூகுளில் தேட...

Post by ஸ்ரீராம் Thu Jun 05, 2014 10:18 am

அருமை அருமை
பயனுள்ள தகவலுக்கு நன்றி செந்தில்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகுளில் தேட... Empty Re: கூகுளில் தேட...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum