Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூகுளில் தேட சில டிப்ஸ்
Page 1 of 1 • Share
கூகுளில் தேட சில டிப்ஸ்
கூகுள் தேடல் சாதனம் மூலம் தேடுகையில், நீங்கள் தேடும் நோக்கத்திற்கு ஒவ்வாத பல தகவல்கள் பட்டியலிடப்படுகின்றனவா? எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா? தேடலுடன் சில ஆப்பரேட்டர்களை இணைத்து தேடலுக்குச் சில வரையறைகளைத் தர கூகுள் இடம் அளிக்கிறது. அந்த வரையறைத் தேடல்களை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம். கீழே தரப்பட்டிருப்பவற்றை நீங்கள் மனப்பாடம் செய்து இயக்க வேண்டிய அவசியமில்லை. தேடல் வரையறைகள் நினைவிற்கு வர இயலாத சூழ்நிலையில் [You must be registered and logged in to see this link.] google.com/websearch/bin/ answer.py?answer=35890 என்ற தளம் சென்று இவற்றை அறிந்து கொள்ளலாம்.
1. குறிப்பிட்ட சொல் மட்டும்:
நாம் சொற்கள் அடங்கிய சில சொல் தொகுதிகளைத் தருகையில், அடிப்படைத் தேடலில் அவை எந்த வரிசையில் இருந்தாலும், அந்த டெக்ஸ்ட் உள்ள தளம் காட்டப்படும். அப்படி இல்லாமல், குறிப்பிட்ட வரிசையில் சொற்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே தேவை எனில் என்ன செய்திட வேண்டும்? எடுத்துக்காட்டாக, “nor custom stale her infinite variety” என்ற வரிசையில் உள்ள ஷேக்ஸ்பியர் வரியினைக் கொண்டுள்ள டெக்ஸ்ட் உள்ள பக்கம் மட்டுமே வேண்டும் எனில், இந்த சொற்களை மேற்கோள் குறிகளுக்குள் தர வேண்டும். அப்படிக் கொடுக்கையில், இந்த வரிசையில் உள்ள சொற்றொடர்கள் உள்ள பக்கங்கள் மட்டுமே பட்டியலிடப்படும். எனவே, இது போன்ற கட்டாயமான தேவை இருந்தால் மட்டுமே மேற்கோள் குறிகளுக்குள் தேடல் சொற்களை அமைக்க வேண்டும். சாதாரணத் தேடலில் அமைத்தால், பல முக்கிய தளங்களை நாம் காணாமல் இழக்க வேண்டியதிருக்கும்.
2. சொல்லை விலக்கி அளிக்க:
குறிப்பிட்ட ஒரு சொல்லுடன், இன்னொரு குறிப்பிட்ட சொல் இல்லாதவை மட்டுமே நமக்குத் தேவையாய் இருக்கும். எடுத்துக் காட்டாக, மெட்ரோ நகரங்களைப் (metro cities) பற்றி தேடுகிறீர்கள். இப்போது வந்திருக்கும் விண்டோஸ் 8 தொகுப்பில் மெட்ரோ என்ற யூசர் இன்டர்பேஸ் முதலில் தரப்பட்டது. எனவே நீங்கள் "metro" என்று அளிக்கையில், விண்டோஸ் 8 குறித்த தளங்களும் காட்டப்படும். இதனைத் தவிர்த்து நகரங்களை மட்டும் பெற, metro cities windows என ஒரு சிறிய டேஷ் அடையாளத்தை (மைனஸ்) தேவையற்ற சொல்லுடன் இணைக்க வேண்டும். இதே போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் உள்ள எதுவும் வேண்டாம் என்றால், அந்த தளத்தின் பெயருக்கு முன்னால், site:எனக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, tamil kings site: wikipedia.org எனக் கொடுக்கலாம்.
3. இணைச் சொற்களுடன் தகவல்:
மேலே காட்டப்பட்டதற்கு எதிராக, ஒரு சொல்லைப் போன்றே பொருள் உள்ள இணைச் சொற்களும் (Synonyms) காட்டப்பட வேண்டும் எனில், (~)குறியீட்டினைச் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ~food facts எனக் கொடுத்தால், நல்ல உணவிற்கான பிற சொற்களுடன் தேடல் தகவல்கள் தரப்படும்.
4. குறிப்பிட்ட தளத்தினுள் மட்டும்:
உங்களுக்கான தேடல் குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனில், சொல்லுக்குப் பின்னால் site: என்ற சொல்லுடன், அந்த தளத்தின் யு.ஆர்.எல். தரப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, chrome site:support.google.com எனக் கொடுக்கலாம். இவ்வாறு கொடுக்கையில் chrome என்ற சொல் support.google.com என்ற தளத்தில் இடம் பெறும் இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
5. எந்த சொல்லானாலும் சரி:
குறிப்பிட்ட தேடல் சொல் தொகுதியில் ஓர் இடத்தில், எந்த சொல் வந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினால், தேடலுக்கான சொல் தொடரில், அந்த இடத்தில் ஆஸ்டெரிஸ்க் குறியீட்டைத் தரலாம். எடுத்துக்காட்டாக “a * saved is a * earned” என அமைக்கலாம்.
6.எந்த சொல்லுக்கான விடையும் வேண்டும்:
சில சொற்களைக் கொடுத்துத் தேடச் சொல்கையில், அவற்றில் இரண்டில் எந்த சொல் இருந்தாலும் வேண்டும் என எண்ணினால், அந்த இரண்டு சொற்களுக்கிடையில் “OR” எனப் பெரிய எழுத்துக்களில் தர வேண்டும். எடுத்துக்காட்டாக olympics location 2014 OR 2018 எனத்தரலாம். இவ்வாறு தருகையில், ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற இடம் 2014 ஆம் ஆண்டு அல்லது 2018 ஆம் ஆண்டு என இரண்டு ஆண்டுகளுக்குமான தேடல் நடைபெற்று விடை கிடைக்கும். இந்த குறியீடு இல்லை என்றால், இரண்டு சொற்களும் இடம் பெறும் தள விடைகள் மட்டுமே கிடைக்கும். இந்த தேடல் குறியீட்டில் OR என்பதற்குப் பதிலாக “|” என்ற குறியீட்டினையும் அமைக்கலாம்.
7. ரேஞ்ச் அமைக்க:
விலை, ஆண்டு, நேரம், காலம் குறிப்பிடுகையில், இதிலிருந்து இது வரையிலானது வரை தேடுக என்று நாம் அமைக்க விரும்புவோம். அப்போது ரேஞ்ச் அமைப்பில் உள்ள இரண்டுக்கும் இடையே இரு புள்ளிகளை அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலான விலை ரேஞ்சில் உள்ள கேமராக்கள் குறித்து அறிய camera Rs.50..Rs.100 என அமைக்கலாம்.
தினமலர்

Re: கூகுளில் தேட சில டிப்ஸ்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜெயம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கூகுளில் தேட சில டிப்ஸ்
[You must be registered and logged in to see this image.]
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» கூகுளில் பொறியாளராக வேண்டுமா?
» கூகுளில் தவிர்க்க வேண்டியவை...!
» கூகுளில் குறைபாடு - கண்டுபிடித்தால் 3 இலட்சம்!
» கூகுளில் தேட...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum