தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 26, 2013 5:09 pm

First topic message reminder :

பத்துப்பாத்திரம் தேய்த்து
பத்திரமாய் வளர்த்தேன்
என் தங்க மகளை ....!!!

படிப்பு நேரம் தவிர
என்னுடனேயே
பணிபுரிவாள் - என்
தங்க மகள் ....!!!

நண்பர்களுடன் வீண்வம்பு
இல்லை ...
சுற்றி திரியும் வயதில்
வரும் காதல் நோய்
என் மகளிடம் இல்லை ..

படித்தாள்
பட்டதாரியானாள்
பாட்டிஎன்று அழைக்கவைத்தாள்
என் மகள் தங்க மகள் தானே ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 2:27 pm

தோல்வியென்னும் மாலையை
அணியத்தெரிந்தவன் தான் -வெற்றி
என்னும் பூவை சூடமுடியும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 2:29 pm

நேற்றைய தோல்வியின்
இன்றைய பயிற்சி
நாளைய வெற்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 2:31 pm

நேற்றைய தோல்வியின்
இன்றைய பயிற்சி
நாளைய வெற்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 2:33 pm

பூமி கோளவடிவமே தவிர
கோழை வடிவம் அல்ல ...
நீ அதன் மீது இருந்து கோழையாகிடாதே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by ஸ்ரீராம் Sun Oct 06, 2013 4:21 pm

அனைத்தும் அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 8:11 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 6:29 pm

சிறுவயதில் பேசிவைத்த திருமணம்
****************************

சிறுவயதில் பேசிவைத்த
பெருவயது திருமணம்
பருவவயதுவரை -பள்ளி
தோழிகளின் கிண்டலும்
கேலியும் சின்ன இன்பத்தை
தந்ததது  மறுப்பதத்கில்லை

கல்லூரி வயதில்
கண்ணில் பட்டான் -காளை
ஒருவன் -கண்மூடி திறக்கமுன்
காதல் விதை வந்துவிட்டதும்
உண்மைதான் -என்றாலும்
உறவுகளின் எதிர்பார்ப்பு
பெற்றவர்களின் நம்பிக்கை
காதல் விதைக்கு சுடுநீர்
ஊற்றி விட்டேன் .....!!!

திருமணம் முடிந்தது
குழந்தைகள் பிறந்தன
இன்பமான குடும்பவாழ்க்கை
அமைதியாக ஓடுகிறது ....
என் பிள்ளைக்கு முறைமாமன்
எனக்குப்போல் முறைகேட்டு
சிறுவயதில் பேசிவைக்க -பேச்சை
ஆரம்பித்தார் - வைத்து விட்டேன்
முற்றுப்புள்ளி .....!!!

பெற்றோரே உறவுகளே ...
சிறுவயதில் பேசிவைக்கும்
திருமண முறையை தயவு
செய்து நிறுத்திவைப்போம் ...!!!
உறவுகள் பிரியக்கூடாது
உடமைகள் பிரியக்கூடாது
என்பதற்காக உறவுத்திருமணம்
வேண்டாம் -அது
உளத்துக்கும் உடலுக்கும் கேடு
சொல்லுகிறது விஞ்ஞானம் ,,.....!!!
**********************************************************
(மீண்டும் மீண்டும் உறவுக்குள் திருமணம் செய்தால் குழந்தைகளின்
பல ஆற்றல்கள் மழுங்கும் என்று விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 4:26 pm

பழமை என்றால் சிறுமையோ ...?

வாடி
விழுந்த மலரொண்டின்
சோகக்கதை கேளீர்
வாடி விழுந்தது என் குற்றமா ..?
தாங்கி வைத்திருந்த காம்பு
தள்ளி விட்டது குற்றமா ...?
இளமையாக இருந்த போது
உவமைக்கு என்னை
பயன்படுத்திய -கவிஞரே
பதில் கூறுங்கள் .....!!!

தேய்ந்து
அறுந்த செருப்பொன்றின்
சோகக்கதை கேளீர்
தேய்ந்தது என் குற்றமா ..?
தேய்த்தவர் கால் குற்றமா ...?
என் சோடியை இழந்த நான்
தெருவோரத்தில்
வீசப்பட்டுள்ளேன் -தவிக்கும்
என் மனசை யாரறிவார்
பராபரமே ....!!!

கிழிந்த சட்டையின்
சோகக்கதை கேளீர்
கிழிந்தது என் குற்றமா ...?
கிழிக்க வைத்த உடலின்
வியர்வை குற்றமா ...?
உடலுக்கு அழகுசெய்த
என் வாழ்க்கை இப்போ
துடைப்பு துணியாக
மாறிவிட்ட என் வாழ்க்கை ...!!!

பழமையானால் பாராமுகம்
காட்டும் எம் சமுதாய
பாரம் பரியம் -இதில் மட்டும்
பழமை பேணும் கோட்பாட்டை
காலத்தால் கடைப்பிடிப்பது
விந்தையிலும் விந்தைதான் ...!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by முரளிராஜா Tue Nov 05, 2013 9:57 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by Muthumohamed Tue Nov 05, 2013 11:26 pm

கவிதைகள் அருமை தொடருங்கள் நண்பரே
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:16 am

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by முழுமுதலோன் Wed Nov 06, 2013 8:12 am

கே இனியவன் அமர்க்களம் பதிவாளர் wrote:வாடி விழுந்தது என் குற்றமா ..?
தாங்கி வைத்திருந்த காம்பு 
தள்ளி விட்டது குற்றமா ...?


தேய்ந்தது என் குற்றமா ..?
தேய்த்தவர் கால் குற்றமா ...?



கிழிந்தது என் குற்றமா ...?
கிழிக்க வைத்த உடலின் 
வியர்வை குற்றமா ...?


கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Hands-clapping-applause-smiley-emoticonகே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Hands-clapping-applause-smiley-emoticonகே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Hands-clapping-applause-smiley-emoticon
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by kanmani singh Wed Nov 06, 2013 11:49 am

அருமையான கவிதை.. வாழ்த்துக்கள் இனியவன்!

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by sawmya Wed Nov 06, 2013 12:28 pm

நெகிழ்ந்தேன்...சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by முரளிராஜா Wed Nov 06, 2013 1:25 pm

அருமை இனியவன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 2:59 pm

அருமையான கவிதை.. வாழ்த்துக்கள் இனியவன்!

கண்மணி சிங்
நெகிழ்ந்தேன்...
அருமை இனியவன்
கைதட்டல் கொண்டாட்டம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 08, 2013 7:26 am

விடியும் போது ஏக்கம்
அழும் குழந்தைக்கு பால்
கிடைக்குமா ..? என்று ..!!!

மதியம் ஆகும் போது
ஏக்கம் விறக்குக்கு
வேலை வருமா ..?
பானை அடுப்பில் ஏறுமா..?

மாலையாகும் போது
ஏக்கம் படிக்கும்
குழந்தைக்கு -விளக்கு
எரியுமா என்று ...?

இரவாகும் போது
ஏக்கம் வெறும்
வயிற்றுடன் உறங்கி
விடுவோமா என்று ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 16, 2013 12:02 pm

காதலுக்கு தேவை - இளமை
அனுபவத்துக்கு தேவை - முதுமை
பண்பாட்டுக்கு தேவை - பழமை
நட்புக்கு தேவை - தோழமை
முன்னேற்றத்துக்கு தேவை -திறமை
அளவான சொத்து இருந்தால் - இனிமை
காதலில் தோற்றவன் விரும்புவது - தனிமை
நம்பிக்கை துரோகம் ஒரு -கொடுமை
வாழ்க்கையின் இன்பம் துன்பம் -வழமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 04, 2013 6:14 am

ஆடம்பர மாளிகையில்
அலங்கார மின் விளக்குகளே
அவர்கள் வீட்டு நட்சத்திரங்கள்
எம் வீட்டில் நட்சத்திரங்களே
அலங்கார விளக்குகள்
வீட்டு கூரையில் பிரகாசமாய்
ஒளிந்துகொண்டிருக்கும்
எங்கள் வீட்டு மின் விளக்குகள் ....!!!

ஒரு கடி கடித்து விட்டு
ஓரமாய் கிடக்கும் ஆப்பிள் பழம்
அந்த வீட்டின் அநாதை பிறப்பு
எப்போது எங்கள் வீட்டுக்கு
அப்பிள் பழம் வரும் என்பது
அப்பிளுக்கு எங்கள் வீடு
பிரதம விருந்தினர் .....!!!

பழங்கஞ்சிதான் எங்கள்
தினம் தோறும் ஊட்டப்பாணம்
எம் குழந்தையின் அழுகை ஓசை
அடங்கும் வரை ...
"குழலினிது யாழினிது " என்ற
குறள் கூட வியப்புடன் தான்
பார்க்கிறோம் .......!!!

சப்பாத்து இல்லையே என்று
கவலைப்படாதே -கால்
இருக்கே என்று சந்தோசப்படு
என்றான் ஒரு தத்துவ ஞானி
பழங்கஞ்சியாவது கிடைக்கிறதே
என்று சந்தோசப்படுவதன் மூலம்
வெறும் வயிற்றோடு துடிக்கும்
குடும்பத்தை விட எம் குடும்பம்
அரச வாழ்க்கைதான் வாழுகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 7:07 am

வாழ்க்கையில்...
நடந்து வந்தபாதையை
திரும்பி பார்க்கிறேன்
வாழ்ந்த காலத்தில்
வாசமும் இருந்தன
துர் நாற்றமும் இருந்தன
வலிகளும் இருந்தன
துடிப்புகளும் இருந்தன ....!!!

பாசத்தோடு உறவாடிய உறவுகள்....
பாசத்தை ஒரு முகமூடியாய்
அணிந்து உறவாடிய உறவுகள்.....
தோள் கொடுக்கும் நண்பர்கள்....
தோன்றியதை சுருட்டிய நண்பர்கள் ...!!!

கண்ட இடத்திலே கைகுலுக்கி
இவன் ஏதும் உதவி கேட்டிடகூடாது
என்று எங்கும் உறவுகள் .....
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை உறவுகள்
இப்படியே ஏராளம்.....!

பிறந்த உடன் பிறப்புக்களை
சொல்லாமல் விடுவேனா ..?
பேசி திருமணம் செய்த அக்கா
குடும்பம் பாசத்தில் இமயம்
பாசத்தின் இமயத்தில் கொடுத்த
சீர்வரிசை .....!!!

ஓடிப்போய் திருமணம் செய்த
தங்கையின் குடும்பத்தில்
பாசத்தை காணோம் ...
கொடுத்தால் தானே பாசம் வர ...!!!

தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் தம்பியின்
குடும்பம் ....!!!

தங்களை விட உயர்ந்திட கூடாது
என்பதில் மிக கவனமாக இருக்கும்
அண்ணியின் குடும்பம் ....
சற்று உயந்தால் என் மனைவியின்
குறையை குத்திக்காட்டும் அண்ணி
இப்படியே ஏராளம்.......!!!

இத்தனையை பார்த்துகொண்டு
பேசவும் முடியாமல் -நியாயத்தை
சொல்லாவும் முடியாமல்
இன்றோ நாளையோ என்று
ஏங்கிகொண்டிருக்கும் பெற்றோர்
அக்காவின் வீட்டில் வசிக்கும்
உயிர்கள் .....!!!

இத்தனை துயரங்களுக்கும்
அவர்கள் தான் காரணம் என்று
சொல்லிவிட மாட்டேன் ...
எனது பங்கு என்ன என்பதை
அறியாமலும் இல்லை ...
மனதுக்குள் வெந்து துடிக்கும்
எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 11:30 am

உன்னை கண்டவுடன்
என்னை மறந்தேன்
என்பது பழையவார்த்தை
உன்னை கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேன் என்பது
புதிய வார்த்தை ....!!!

எவருடன் பேசும் போது
மீண்டும் மீண்டும்
பேச தூண்டுதோ அவர்
எனக்கான -ஞானி
எவளை கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேனோ அதுதான்
என் துணை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by முழுமுதலோன் Sat Dec 21, 2013 11:38 am

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 1380713_576457562402072_266597375_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 21, 2013 12:32 pm

நன்றி நன்றி  கொண்டாட்டம் கொண்டாட்டம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 31, 2014 6:11 am

என் தோளில் சுமை வந்த போது
உணர்ந்தேன் தந்தையே -என்
குடும்பத்தில் நீங்கள் சுமந்த சுமையை
தனி மனிதனாய் உழைத்து -ஒரு
வேளை சாப்பாட்டுக்கு நீங்கள் சுமந்த
சுமையையும் பட்ட பாட்டையும்
நான் தந்தையானபின் உணர்ந்தேன் ....!!!

அடிப்படை ஆதாரம் எதுவுமின்றி
ஆதரவு கொடுக்கும் உறவுகள் இருந்தும்
உதவ வராத உறவுகளும் ...
விழுந்தால் தூக்கி விட கரமும் இன்றி
எம்மை யாரும் வீழ்த்திவிட கூடாது
சொந்தகாலில் நிற்க கற்று தந்த தந்தையே
நான் தந்தையானபின் உணர்கிறேன் ...!!!

வசதி கொண்டவன் வாசல் மிதியாதே
சிறு வசதி செய்துவிட்டு உன்னை
அடிமையாக்கி விடுவான் ....!
உழைத்து உண்ணாத நண்பன் வேண்டாம்
உன்னை அவன் சோம்பேறி ஆக்கிடுவான் ...!
தலை குனிந்து பேசாதே -உன்
தன்மானத்தை இழக்காதே...!
இவற்றின் பலனை உணர்கிறேன்
நான் தந்தையானபின் உணர்கிறேன் ...!!!

தோல் சுருங்கி தலை நரைத்து
வீட்டில் என்னுடன் இருந்த போதும்
இறுமாப்பும் நெஞ்சு வைராக்கியமும்
சுருங்கவும் இல்லை நரைக்கவும் இல்லை
கணவன் மனையியின் வாழ்க்கையும்
எப்படி வாழவேண்டும் என்பதை
கற்று தந்து விட்டு கடவுளான தந்தையே
நீங்கள் எனக்கு பெரியார் தான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by rammalar Fri Jan 31, 2014 6:21 am

-
தந்தையை பெருமைப்படுத்திய கவிதை நன்று..!
-

உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது
ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற
நாட்களிலிலும் தந்தையர் தினம் கொண்டாப்படுகிறது
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  - Page 2 Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum