தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு

View previous topic View next topic Go down

இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு Empty இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு

Post by பகவதி Wed Sep 05, 2012 10:34 am

இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு Tamil-Daily-News-Paper_62438166142

வாஷிங்டன்: கணவன் பெயரில் இருக்கும் இன்சூரன்ஸ் தொகை ரூ.96 லட்சத்துக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்து எரித்த அமெரிக்க பெண் சிக்கினார். 36 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ஷரோன் மேக்ஸ்வெல் (44). இவர் ஏற்கனவே 9 ஆண்களை மணந்து அவர்களை விவாகரத்து செய்தவர். இந்நிலையில் அமெரிக்காவின் ஓர்சிட்டி பகுதியில் வசித்த கார்டன் மேக்ஸ்வெல் (46) என்பவரை கடந்த ஆண்டில் 10-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கணவர் பெயரில் பெரும் தொகைக்கான பாலிசி இருப்பதை ஷரோன் அறிந்து கொண்டார். அதனை கைப்பற்றும் நோக்கில் இருந்த அவர் கணவரை கொலை செய்து எரித்துவிட்டார். ஆனால், தன் 19 வயது மகன் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டதாக போலீசில் பொய் புகார் கொடுத்தார். விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாக தகவலளித்த ஷரோன் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் ஷரோனிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் உண்மை வெளியாகி உள்ளது. இறுதியில், பணத்துக்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்ததை ஷரோன் ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது.

கணவர் கோர்டன் பெயரில் ரூ.96 லட்சம் மதிப்பில் இன்சூரன்ஸ் பாலிசி இருப்பதை சுருட்டும் நோக்கில்தான் கொலை செய்தார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமானது. இதையடுத்து, 2048-ம் ஆண்டு வரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் ஷரோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரூ.5.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு Empty Re: இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு

Post by ஜேக் Wed Sep 05, 2012 12:55 pm

கொலையும் செய்வாள் பத்தினி :002: பயமா இருக்கு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு Empty Re: இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு

Post by முரளிராஜா Wed Sep 05, 2012 1:45 pm

என்ன கொடுமை :008:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு Empty Re: இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு

Post by பகவதி Wed Sep 05, 2012 1:46 pm

ஜேக் wrote:கொலையும் செய்வாள் பத்தினி :002: பயமா இருக்கு

10 கணவன் கொண்டவள் பத்தினியா :cryy:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு Empty Re: இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum