Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
எனது
வாழ்வில் நான் சந்தித்த
சித்தர்கள் மூவர் ...!!!
மூக்கு போடி சித்தர்
திருவெண்ணாமலை ..
குணசிங்க சித்தர்
கனடா ....
பூபால சித்தர்
இணுவில் ....
பெற்றேன் பாக்கியத்தை
இப்பிறப்பில்...!!!
பகிர விரும்புகிறேன்
ஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு
எட்டியதை ....!!!
(தொடரும் ஆன்மீக கவிதை)
வாழ்வில் நான் சந்தித்த
சித்தர்கள் மூவர் ...!!!
மூக்கு போடி சித்தர்
திருவெண்ணாமலை ..
குணசிங்க சித்தர்
கனடா ....
பூபால சித்தர்
இணுவில் ....
பெற்றேன் பாக்கியத்தை
இப்பிறப்பில்...!!!
பகிர விரும்புகிறேன்
ஆன்மீக கவிதையாக என் அறிவுக்கு
எட்டியதை ....!!!
(தொடரும் ஆன்மீக கவிதை)
Last edited by கே இனியவன் on Fri Sep 13, 2013 8:53 pm; edited 1 time in total
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
எல்லா ஞானிகளும் ..
கேட்கும் ஒரே கேள்வி ..?
நீ யார் ..?
இதற்கு விடை தேடு
பிறப்பின் பயனை
நோக்கத்தை ...
அறியாய் ...!!!
பகுத்தறிவு என்றால் என்ன ..?
பலரிடம் கேட்டேன் கேள்வியை ..
உங்களிடமும் கேட்கிறேன் ...???
ஆன்மீக கவிதை தொடரும்
கேட்கும் ஒரே கேள்வி ..?
நீ யார் ..?
இதற்கு விடை தேடு
பிறப்பின் பயனை
நோக்கத்தை ...
அறியாய் ...!!!
பகுத்தறிவு என்றால் என்ன ..?
பலரிடம் கேட்டேன் கேள்வியை ..
உங்களிடமும் கேட்கிறேன் ...???
ஆன்மீக கவிதை தொடரும்
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
பதில்தான் இல்லை... கடவுள் என்பவன் இல்லாதவனைப் போன்றுஉங்களிடமும் கேட்கிறேன் ...???
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
மரணம் கூட இறைவனின்
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!
அம்மா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி .....!!!
ஞாபகமறதி கூட -இறைவனின்
அன்பளிப்புத்தான்
நான் பட்ட துயரங்களை
மறந்து கொள்ள ...!!!
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!
அம்மா இறந்தபோது நானும்
அழுதேன் -இறைவனுக்கு
நன்றி சொல்லி .....!!!
ஞாபகமறதி கூட -இறைவனின்
அன்பளிப்புத்தான்
நான் பட்ட துயரங்களை
மறந்து கொள்ள ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
இன்பத்தை விரும்பும் மனமே
துன்பத்தை ஏன் வெறுக்கிறாய் ...?
எனக்கு ஒன்று செய் மனமே ...
என்னையே மறக்கவைத்துவிடு ...!!!
துன்பத்தை ஏன் வெறுக்கிறாய் ...?
எனக்கு ஒன்று செய் மனமே ...
என்னையே மறக்கவைத்துவிடு ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
வஞ்சகம் சூது காமம்
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
ஆறிலிருந்து அறுபது
வயதுவரை அனைத்தையும்
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!
வயதுவரை அனைத்தையும்
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
கவிதைகே இனியவன் wrote:ஆறிலிருந்து அறுபது
வயதுவரை அனைத்தையும்
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
அன்பை வணங்குவோம்...கே இனியவன் wrote:வஞ்சகம் சூது காமம்
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
உண்மையான காரணம் கவிதையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாராட்டுகள்காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
அனுபவமொழி... பாராட்டுகள்மரணம் கூட இறைவனின்
அன்பளிப்புத்தான் -என் அம்மா
பட்ட துன்பத்தில் அனுபவித்தேன்....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
பேச்சு என்பது தனித்து
ஒலியும் வார்த்தையும்
அல்ல ....!!! -உன் எண்ணம்
மனதின் சுழச்சி எதுவாகிறதோ
அதுதான் பேச்சு ...!!!
மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!
ஒலியும் வார்த்தையும்
அல்ல ....!!! -உன் எண்ணம்
மனதின் சுழச்சி எதுவாகிறதோ
அதுதான் பேச்சு ...!!!
மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
நல்ல விழிப்புணர்வு...மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
தோல்வியின் போதும்
இழப்பின் போதும்
அழுதவர்கள் சிலர்
வெற்றியை அடையவில்லை
காரணம் தெரியுமா ...?
வெற்றியை நினைத்து ஒரு
நாள் கூட அழுததில்லை ...!!!
என்ன விளங்கவில்லையா ...?
ஆண்டவனின் கருணைக்கும்
வெற்றியின் சுவைப்புக்கும்
ஆண்டவனிடம் மண்டியிட்டு
அழுதே ஆகவேண்டும் ...!!!
அழுத்த குழந்தையை தூக்காத
தாய் உண்டோ ....?
அழுத்த உன்னை தூக்காத
கடவுளும் இல்லை ...!!!
நம்பிக்கை இல்லாவிட்டால்
ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!
வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!
இழப்பின் போதும்
அழுதவர்கள் சிலர்
வெற்றியை அடையவில்லை
காரணம் தெரியுமா ...?
வெற்றியை நினைத்து ஒரு
நாள் கூட அழுததில்லை ...!!!
என்ன விளங்கவில்லையா ...?
ஆண்டவனின் கருணைக்கும்
வெற்றியின் சுவைப்புக்கும்
ஆண்டவனிடம் மண்டியிட்டு
அழுதே ஆகவேண்டும் ...!!!
அழுத்த குழந்தையை தூக்காத
தாய் உண்டோ ....?
அழுத்த உன்னை தூக்காத
கடவுளும் இல்லை ...!!!
நம்பிக்கை இல்லாவிட்டால்
ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!
வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
எனக்கு கடவுள் மீது
நம்பிக்கை உண்டு
எந்த இயக்கமும்
அவனின்றி நடைபெறாது
என்பதில் அசையாத நம்பிக்கை
உண்டு ....!!!
ஆனால் கடவுள் ஆலயங்களில்
இருக்கிறது என்பதை நினைக்கத்தான்
வேடிக்கையாக உண்டு ...!!!
ஆன்மீகத்தில் மனதை செலுத்த
முடியாதகல்மனத்தார் -தான்
கடவுளை கல் ஆக்கினாரோ
என்ற கேள்வியும் உண்டு ...!!!
நம்பிக்கை உண்டு
எந்த இயக்கமும்
அவனின்றி நடைபெறாது
என்பதில் அசையாத நம்பிக்கை
உண்டு ....!!!
ஆனால் கடவுள் ஆலயங்களில்
இருக்கிறது என்பதை நினைக்கத்தான்
வேடிக்கையாக உண்டு ...!!!
ஆன்மீகத்தில் மனதை செலுத்த
முடியாதகல்மனத்தார் -தான்
கடவுளை கல் ஆக்கினாரோ
என்ற கேள்வியும் உண்டு ...!!!
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
அன்பே சிவம்!
தொடரட்டும் தங்கள் கவிதை...
வரவேற்கப்படுகிறது.
தொடரட்டும் தங்கள் கவிதை...
வரவேற்கப்படுகிறது.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
இறைவா காணும் இடமெல்லாம் நீ
காணும் பொருளெல்லாம் நீ
காணும் உயிரெல்லாம் நீ
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!
உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!
இறைவா காணும் இடமெல்லாம் நீ
காணும் பொருளெல்லாம் நீ
காணும் உயிரெல்லாம் நீ
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
» கே இனியவன் அறிவுரை கவிதைகள்
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|