Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியமாவீரன் அலெக்சாண்டர்தனது 33 ஆம் வயதில் மரண தறுவாயில் படை தளபதியை அழைத்து தனது மரணத்திற்கு பிறகு செய்யப்பட வேண்டிய 3 காரியங்களை கூறினான்...
1) தனது சவப்பெட்டியை தனக்கு மருத்துவம் பார்த்த நாட்டின் மிகச்சிறந்த அந்த மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும்.
2) தனது சவ ஊர்வலம் செல்லும் போது, பாதையில் பொன்னையும் பொருளையும் வாரி இறைக்க வேண்டும்.
3) சவப்பெட்டியில் மேல்புறம் துளையிட்டுதனது 2 கைகளையும் விண்ணை நோக்கி உயர்ந்திருக்க செய்து, அதை மக்கள் காண செய்ய வேண்டும்..
இப்படி 3 வேண்டுகோள்களையும் விடுத்துவிட்டு அதற்கான காரணங்களையும் கூறினான்.
1) எவ்வளவுதான் சிறந்த மருத்துவம் பார்த்தாலும் உயிர் போவதை எப்போதும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
2) இம்மண்ணுலகில் வாழும் போது எவ்வளவு சம்பாதித்தாலும்அது இம்மண்ணுலகில் தான் இருக்கும் கூட வராது.
3) மாவீரன் அலெக்சாண்டர் எவ்வளவுதான் நாடுகளையும்,பொருளையும் சம்பாதித்தாலும் செத்த பின்பு வெறும் கையுடன்தான் போகின்றான் என மக்கள் அறியவேண்டும்....!
[color][font]
[/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
பயந்தாங்கொள்ளி, திறமைசாலி, புத்திசாலி... யார்..?
சர்க்கஸ் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக சிங்கம் கூண்டைவிட்டு வெளியேறிப் பார்வையாளர்கள் மீது பாய்ந்தால்...
அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறவன் பயந்தாங்கொள்ளி...
சிங்கத்தை அடக்க முயல்கிறவன் திறமைசாலி...
அந்தக் கூண்டுக்குள் ஓடிப் போய்க் கதவைச் சாத்திக்கொள்கிறவன் புத்திசாலி...!
சர்க்கஸ் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எதிர்பாராதவிதமாக சிங்கம் கூண்டைவிட்டு வெளியேறிப் பார்வையாளர்கள் மீது பாய்ந்தால்...
அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறவன் பயந்தாங்கொள்ளி...
சிங்கத்தை அடக்க முயல்கிறவன் திறமைசாலி...
அந்தக் கூண்டுக்குள் ஓடிப் போய்க் கதவைச் சாத்திக்கொள்கிறவன் புத்திசாலி...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
”தினமும் கண்ணாடி பாருங்கள்” என்றார் அந்த குரு.
”தினமும் தானே பார்க்கிறோம்” என்றார்கள் சீடர்கள்.
”உங்களின் இரண்டு பிம்பங்கள் தெரியும் வரை பாருங்கள்” என்றார் குரு.
பின்னர் விளக்கினார்.
கண்ணாடி என்பது நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்று மட்டும் காட்டுவதில்லை.
நாளை நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்றும் காட்டும் அளவு உங்களை நீங்களே சுயஆய்வு செய்யுங்கள்.
கண்ணாடி என்பது சுய ஆய்வின் குறியீடு..! என்றார்.
அவர் சொல்லும் கண்ணாடி, அகம் காட்டும் கண்ணாடி...!
[color][font]
[/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
ஒரு மாதமாக கணவன், மனைவிக்கிடையே சண்டை. உடைகள் அங்கங்கே சிதறியிருக்கும், வீடே குப்பைக்கூடமாக இருக்கும். ஆனால் திடீரென ஒரு நாள் மனைவி எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைத்திருந்தாள்.
கணவனுடன் அன்பாய் நடந்துகொண்டாள். இதைக் கவனித்த அவன் நண்பன் "என்னடா செய்தாய்? உன் மனைவி இப்படி கனிவாய் நடந்து கொள்கிறாள்..?என்றான்.
ஒன்றுமில்லை ஒருநாள் உறக்கத்தில், என்னைத் தொடாதே, எனக்கிருப்பது ஒரு அன்பான மனைவி அவளைத் தவிர யாரையும் தொடமாட்டேன் என்னைத்தொடாதே என்று கத்தினேன். அன்றுமுதல் இப்படி மாறிவிட்டாள்.
என்ன செய்வது பொய் சொன்னால்தான் பெண்களுக்குப் பிடிக்கிறது...!
[color][font]
[/font][/color]
கணவனுடன் அன்பாய் நடந்துகொண்டாள். இதைக் கவனித்த அவன் நண்பன் "என்னடா செய்தாய்? உன் மனைவி இப்படி கனிவாய் நடந்து கொள்கிறாள்..?என்றான்.
ஒன்றுமில்லை ஒருநாள் உறக்கத்தில், என்னைத் தொடாதே, எனக்கிருப்பது ஒரு அன்பான மனைவி அவளைத் தவிர யாரையும் தொடமாட்டேன் என்னைத்தொடாதே என்று கத்தினேன். அன்றுமுதல் இப்படி மாறிவிட்டாள்.
என்ன செய்வது பொய் சொன்னால்தான் பெண்களுக்குப் பிடிக்கிறது...!
[color][font]
[/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
எவ்வளவு அவசரமாக வெளியில் கிளம்ப வேண்டியிருந்தாலும்...
காலனியை (ஷு) சோதனை செய்ய சில விநாடிகளை ஒதுக்குங்கள்...!
எச்ps://www.facebook.com/InruOruTakavalTodayAMessage
காலனியை (ஷு) சோதனை செய்ய சில விநாடிகளை ஒதுக்குங்கள்...!
எச்ps://www.facebook.com/InruOruTakavalTodayAMessage
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
» உங்களின் சிந்தனைக்கு இன்றைய சிந்தனைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum