தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Admin Thu Sep 05, 2013 12:28 am

First topic message reminder :

உறவுகளுக்கு வணக்கம்,

இன்று 05.09.2013ல் நம் தகவல்.நெட் தளம் (http://www.thagaval.net) வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வெற்றி உறவுகளான உங்களால் கிடைத்த வெற்றி என்பதை மறுக்கமுடியாது. குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து படித்து பயனடைய நல்லதொரு வலைத்தளம் கிடைப்பது அரிது. தகவல்.நெட் தளத்தில் இது சாத்தியம். தகவல்.நெட் தளத்தில் இணைந்த பிறகு எனக்கு கிடைத்த பல நல்ல நண்பர்களை நான் மறக்க முடியாது. இந்த நாள் முழுவதையும் தகவல்.நெட்  தளத்தின் முதலாம் ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறோம். தகவல்.நெட்  குடும்பத்தினர்கள் அனைவரும் வாருங்கள். தொடர்ந்து நல் ஆதரவு தாருங்கள்.

நடத்துனர்கள் மற்றும் தகவல்.நெட்  குடும்பத்தினர்கள்
தகவல்.நெட்
உலக தமிழர்களுக்கான தளம்.
http://www.thagaval.net
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by yarlpavanan Thu Sep 05, 2013 11:06 am

அமர்க்களமே நீடூழி வாழ்க.

இனிய நண்பர்களே!

அமர்க்களம் இரண்டாம்ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அமர்க்களம் வெற்றி நடை போட ஒத்துழைப்புச் செய்வோம்.
பிறந்த நாள் கொண்டாடும் அமர்க்களம் தளத்திற்கு எனது வாழ்த்துகள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 73

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by yarlpavanan Thu Sep 05, 2013 11:07 am

Post by ஸ்ரீராம் Thu Sep 05, 2013 11:08 am

வாருங்கள் அண்ணா. மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ரானுஜா Thu Sep 05, 2013 11:26 am

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Original?v=mpbl-1&px=-1

மனமார்ந்த வாழ்த்துகள் அமர்க்களம் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நண்பேன்டா நண்பேன்டா 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty வாழ்த்துக்கள்!

Post by kanmani singh Thu Sep 05, 2013 11:37 am

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமர்க்களம் கருத்துக்களத்துக்கு என் இதயம் கனிந்த மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! தமிழ் பேசும் மனங்களை மட்டுமல்ல அனைத்து நல்ல மனங்களையும் இணைக்கும் நம் கருத்துக்களத்துக்கு வாழ்த்து சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.!

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty இரண்டாம் ஆண்டு

Post by vpcsalem Thu Sep 05, 2013 11:43 am

இரண்டாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் தங்கள் இணயதளதுக்கு , அமர்க்களமான வாழ்த்துக்கள் . தங்கள் மேலும் மேலும் வளர , மனமார்ந்த பிரார்தநனை , கடவுளிடம் சேர்க்கப்படும் .
vpcsalem
vpcsalem
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ragu Thu Sep 05, 2013 11:46 am

இரண்டாம் ஆண்டின் தொடக்கம் என்பது ஆனந்தத்தை அள்ளி தருகிறது. அனைவரின் பேராதரவோடு நூறாண்டுகள் கடந்தும் இந்த தளம் வெற்றிநடை போதும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நானும் நண்பர்களுடன் அதிக நேரம் இத்தளத்தில் இருக்க வேண்டும் என்பதில் ஆசை அதிகம்தான். விரைவில் இணைவேன்.

நடத்துனர் அண்ணன்களுக்கு மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்து 
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty இரண்டாம் ஆண்டு

Post by vpcsalem Thu Sep 05, 2013 11:47 am

இரண்டாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் தங்கள் இணயதளதுக்கு , அமர்க்களமான வாழ்த்துக்கள் . தங்கள் மேலும் மேலும் வளர , மனமார்ந்த பிரார்தநனை , கடவுளிடம் சேர்க்கப்படும் .
vpcsalem
vpcsalem
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 28

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் Thu Sep 05, 2013 11:51 am

ரானுஜா wrote:
மனமார்ந்த வாழ்த்துகள் அமர்க்களம் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நண்பேன்டா நண்பேன்டா 
வாங்க அக்கா. மிக்க நன்றி

kanmani singh wrote:இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமர்க்களம் கருத்துக்களத்துக்கு என் இதயம் கனிந்த மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! தமிழ் பேசும் மனங்களை மட்டுமல்ல அனைத்து நல்ல மனங்களையும் இணைக்கும் நம் கருத்துக்களத்துக்கு வாழ்த்து சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.!
கண்மணி சிங்
வாங்க சகோதரி. நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் Thu Sep 05, 2013 11:54 am

vpcsalem wrote:இரண்டாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் தங்கள் இணயதளதுக்கு , அமர்க்களமான வாழ்த்துக்கள் . தங்கள் மேலும் மேலும் வளர , மனமார்ந்த பிரார்தநனை , கடவுளிடம் சேர்க்கப்படும் .
வாருங்கள் சந்திரசேகர். மிக்க நன்றி

ragu wrote:இரண்டாம் ஆண்டின் தொடக்கம் என்பது ஆனந்தத்தை அள்ளி தருகிறது. அனைவரின் பேராதரவோடு நூறாண்டுகள் கடந்தும் இந்த தளம் வெற்றிநடை போதும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நானும் நண்பர்களுடன் அதிக நேரம் இத்தளத்தில் இருக்க வேண்டும் என்பதில் ஆசை அதிகம்தான். விரைவில் இணைவேன்.
நடத்துனர் அண்ணன்களுக்கு மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்து 
வாருங்கள் ரகு. நலமாக இருக்கீங்களா? அண்ணன் எப்படி இருக்கார் ?
வாழ்த்துக்கு நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by vraman Thu Sep 05, 2013 11:56 am

வாழ்த்துக்கள்
vraman
vraman
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் Thu Sep 05, 2013 12:00 pm

vraman wrote:வாழ்த்துக்கள்
வாங்க ராமன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ரானுஜா Thu Sep 05, 2013 12:11 pm

சோறு எப்போ போடுறீங்க?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் Thu Sep 05, 2013 12:38 pm

ரானுஜா wrote:சோறு எப்போ போடுறீங்க?
 
நேற்றே தம்பி பிரபு சொல்லவில்லையா? மதிய உணவு உங்க வீட்டில்தான் அக்கா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ரானுஜா Thu Sep 05, 2013 1:13 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:சோறு எப்போ போடுறீங்க?
 
நேற்றே தம்பி பிரபு சொல்லவில்லையா? மதிய உணவு உங்க வீட்டில்தான் அக்கா.
நான் இப்போ வெளியூரில் இருக்கேனேரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 1:24 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அவரவர்களுக்கான திறமையினை அமர்க்களம் தனித்துவமாய் வெளிப்படுத்தி வருகிறது.

பதிவுகள் உடல்நலம், இலக்கியம், கவிதைகள் என்று நீண்டு அவரவர்களுக்குத் தெரிந்த துறையில் பங்களிப்பது அமர்க்களத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

என் பங்களிப்பை கவிதையோடு நிறுத்திக் கொள்ளாமல் வேறு பரிணாமங்களில் இனி பதிவுகளைத் தொடர்கிறேன்...
 
கண்டிப்பாக தொடருங்கள் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 1:24 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
இந்த நாள் முழுவதையும் அமர்க்களம் தளத்தின் முதலாம் ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறோம். அமர்க்களம் குடும்பத்தினர்கள் அனைவரும் வாருங்கள். தொடர்ந்து நல் ஆதரவு தாருங்கள்.
இந்த ஒரு நாள் போதாது... இந்த வாரம் முழுவதும் கொண்டாடலாம்...

பாராட்ட அவ்வளவு இருக்கு...
 
கண்டிப்பாக இருக்கிறது நான் ரெடி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 1:29 pm

முழுமுதலோன் wrote:தினந்தோறும் பயனுள்ள பதிவுகளை பலரும் படித்து பயன் பெரும் வண்ணம் பயனுள்ள பதிவுகளை பதிய தேடல் வேட்டையை அதிகப்படுத்திய அமர்க்களதிர்க்கு நெஞ்சம் நிறைந்த  வாழ்துக்களையும் நன்றியையும் அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன். இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 13
 
முதலில் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் தினமும் நிறைய பயனுள்ள பதிவுகளைப்பதியும் உங்களின் சேவை எங்களுக்கு என்றுமே தேவை கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 1:31 pm

ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:சோறு எப்போ போடுறீங்க?
 
நேற்றே தம்பி பிரபு சொல்லவில்லையா? மதிய உணவு உங்க வீட்டில்தான் அக்கா.
 எனக்கு ஒரு சீட் ரெடி பண்ணுங்க
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 1:38 pm

ரானுஜா wrote:
ஸ்ரீராம் wrote:
ரானுஜா wrote:சோறு எப்போ போடுறீங்க?
 
நேற்றே தம்பி பிரபு சொல்லவில்லையா? மதிய உணவு உங்க வீட்டில்தான் அக்கா.
நான் இப்போ வெளியூரில் இருக்கேனேரொம்ப ஜாலி 
 
எந்த ஊருன்னு சொல்லுங்க அங்க நாங்க வரோம்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ராஜா Thu Sep 05, 2013 1:46 pm

பிறந்தநாள் வாழ்த்து  அமர்க்களம் மேலும் மேலும் தொடரட்டும்...ரொம்ப ஜாலி வாழ்த்துக்கள் சூப்பர்
ராஜா
ராஜா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 2:03 pm

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Images?q=tbn:ANd9GcSFO9YvsZYwcNcQabPmPoUHHtawT9uxNrhIaRKhR1K9o0tSxajMbgஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Images?q=tbn:ANd9GcSM2l3-mJQX614_a366OEiabU4A1RC-qKKgYjadX09cCe3d454Jng
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Images?q=tbn:ANd9GcSTnEfSJ5UW5CirC1r49lgGm9RN0c-dz9VGJvVaLJeFNkBaH6t8dwஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Images?q=tbn:ANd9GcSTeXndM1rYIPsDICWQVarbpliOX7eP0JvaijlvaiywAwOyqtP3

சாப்பாடு தயார் எல்லோரும் வாங்க ஒண்ணா சாப்பிடலாம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by பித்தன் Thu Sep 05, 2013 2:05 pm

அமர்க்களம் எனும் அறிவுத் தளம், ஒரு ஆண்டு நிறைவு  செய்து இரண்டாம் ஆண்டில் நுழைகிறது. தனது பயணத்தை தொடர்ந்து செய்து, அறிவின் தளத்தை மிக விசாலமாக்கி, என்றும் நல்லன எல்லாம் தீராது தரும் காமதேனு போல் இருக்க பித்தனின் அன்னை மாகாளி அருளட்டும்.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 2:24 pm

முழுமுதலோன் wrote:இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Images?q=tbn:ANd9GcSFO9YvsZYwcNcQabPmPoUHHtawT9uxNrhIaRKhR1K9o0tSxajMbgஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Images?q=tbn:ANd9GcSM2l3-mJQX614_a366OEiabU4A1RC-qKKgYjadX09cCe3d454Jng
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Images?q=tbn:ANd9GcSTnEfSJ5UW5CirC1r49lgGm9RN0c-dz9VGJvVaLJeFNkBaH6t8dwஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Images?q=tbn:ANd9GcSTeXndM1rYIPsDICWQVarbpliOX7eP0JvaijlvaiywAwOyqtP3

சாப்பாடு தயார் எல்லோரும் வாங்க ஒண்ணா சாப்பிடலாம் 
 
நான் ரெடி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 05, 2013 2:56 pm

அமர்க்களப்படட்டும் இன்னும்... மென்மேலும்... வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் - Page 2 Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum