தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Admin Thu Sep 05, 2013 12:28 am

உறவுகளுக்கு வணக்கம்,

இன்று 05.09.2013ல் நம் தகவல்.நெட் தளம் (http://www.thagaval.net) வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வெற்றி உறவுகளான உங்களால் கிடைத்த வெற்றி என்பதை மறுக்கமுடியாது. குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து படித்து பயனடைய நல்லதொரு வலைத்தளம் கிடைப்பது அரிது. தகவல்.நெட் தளத்தில் இது சாத்தியம். தகவல்.நெட் தளத்தில் இணைந்த பிறகு எனக்கு கிடைத்த பல நல்ல நண்பர்களை நான் மறக்க முடியாது. இந்த நாள் முழுவதையும் தகவல்.நெட்  தளத்தின் முதலாம் ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறோம். தகவல்.நெட்  குடும்பத்தினர்கள் அனைவரும் வாருங்கள். தொடர்ந்து நல் ஆதரவு தாருங்கள்.

நடத்துனர்கள் மற்றும் தகவல்.நெட்  குடும்பத்தினர்கள்
தகவல்.நெட்
உலக தமிழர்களுக்கான தளம்.
http://www.thagaval.net
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் Thu Sep 05, 2013 12:30 am

வாழ்த்துக்கள் உறவுகளே. இது உறவுகளான உங்களால் மட்டுமே சாத்தியமானது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 12:34 am

அமர்க்களத்தில் நானும் ஒருவனாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி உறவுகளே

அமர்க்களத்திர்க்கு எனது வாழ்துக்கள் எங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வதில் அமர்க்களத்தின் பங்கு மிக முக்கியம் 


தினமும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது அதற்க்கு மிக்க நன்றிகள் 

அமர்க்களம் குடும்பத்தில் ஒருவனாகிய நான் தினமும் வருவேன் தொடர்ந்து ஆதரவு தருகிறேன் 


நான் அமர்க்களத்தில் இருந்து பெற்றுக்கொள்வது அதிகமாகவும் என்னால் அமர்க்களத்திர்க்கு கொடுப்பது என்னமோ குறைவாக இருக்கிறது என்றே என்ன தோணுகிறது அதையும் முடிந்தவரை சரிசெய்து விடுகிறேன்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 6:07 am

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Animatedfireworksgif-12இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Fireworks-06-juneஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Animatedfireworks-14இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Fireworks-07-juneஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Fireworks-05-juneஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Fireworksanimation-13
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 6:11 am

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் 0314
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் 0315
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் 0311
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 6:17 am

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Rb1x
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 6:22 am

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Clown-drumஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் 0069
         
                             இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Baloonz
                                                        இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் 0058
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by மகா பிரபு Thu Sep 05, 2013 6:46 am

நேற்று நடந்ததுபோல் உள்ளது. அதற்குள் ஓராண்டு முடிந்துவிட்டது.

இந்த நல்ல நாளில் அமர்க்களத்தின் ஒவ்வொரு நடத்துனர்கள், நிர்வாகிகள் , பதிவாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முரளிராஜா Thu Sep 05, 2013 7:09 am

அமர்க்களத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by சரண் Thu Sep 05, 2013 7:21 am

அமர்க்களத்தில் நானும் ஒருவனாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி உறவுகளே!

குறுகிய காலத்தில் அமர்க்களம் மூலமாக நிறைய பயனுள்ள தகவல்களை அறிந்துகொண்டேன்.

நல்ல பயனுள்ள தகவல்களை தினந்தோறும் வழங்கும் அமர்க்களத்தில்
தொடருவேன்! தொடர்ந்துகொண்டே இருப்பேன்!

இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நின்று தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 05, 2013 8:42 am

இரண்டாம் ஆண்டிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

நானும் இந்தத் தளத்தில் இருக்கிறேன் என்பதற்கு பெருமையும் உண்டாகிறது.

பல பயனுள்ள தகவல்கள் பெற முடிகிறது... உடல்நலம் குறித்த பதிவுகள் சிறப்பான இடத்தைப் பெறுகிறது.

கணினி தகவல்கள் மற்றும் வேண்டும் உதவியைக் கேட்டால் உடனே செய்தும் - செல்பேசியில் வழிவகைகளைக் கூறும் நல்ல நண்பர்களைப் பெற்றுள்ளதற்கு உண்மையிலேயே மகிழ்கின்றேன்.

விருட்சம் வளரட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 05, 2013 8:54 am

இந்த நாள் முழுவதையும் அமர்க்களம் தளத்தின் முதலாம் ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறோம். அமர்க்களம் குடும்பத்தினர்கள் அனைவரும் வாருங்கள். தொடர்ந்து நல் ஆதரவு தாருங்கள்.
இந்த ஒரு நாள் போதாது... இந்த வாரம் முழுவதும் கொண்டாடலாம்...

பாராட்ட அவ்வளவு இருக்கு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 05, 2013 8:59 am

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Images?q=tbn:ANd9GcRo3vxGzT7G2k9aMWqBKfd6fI8k9Qts66D8K1-Q0ZSbIGk34S01Xg
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் Thu Sep 05, 2013 9:01 am

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 
உண்மைதான் கவிஞர் அவர்களே.
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு உறவுகளே. இந்த நேரத்தில் உறவுகள் அனைவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை தந்த உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 05, 2013 9:07 am

அவரவர்களுக்கான திறமையினை அமர்க்களம் தனித்துவமாய் வெளிப்படுத்தி வருகிறது.

பதிவுகள் உடல்நலம், இலக்கியம், கவிதைகள் என்று நீண்டு அவரவர்களுக்குத் தெரிந்த துறையில் பங்களிப்பது அமர்க்களத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

என் பங்களிப்பை கவிதையோடு நிறுத்திக் கொள்ளாமல் வேறு பரிணாமங்களில் இனி பதிவுகளைத் தொடர்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் Thu Sep 05, 2013 9:18 am

மகிழ்ச்சி கவியருவி ம. ரமேஷ் அவர்களே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 9:38 am

தினந்தோறும் பயனுள்ள பதிவுகளை பலரும் படித்து பயன் பெரும் வண்ணம் பயனுள்ள பதிவுகளை பதிய தேடல் வேட்டையை அதிகப்படுத்திய அமர்க்களதிர்க்கு நெஞ்சம் நிறைந்த  வாழ்துக்களையும் நன்றியையும் அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன். இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் 13
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by பூ.சசிகுமார் Thu Sep 05, 2013 10:21 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்து ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 


அனைவருக்கும் வாழ்த்துக்கள்...,

இது நாம் அனைவரின் வெற்றி..., மிகவும் சந்தோஷமாக உள்ளது...,

இதை போல் பல கோடி வெற்றிகளை கொண்டாட வேண்டும்...,

எனக்கு பெருமையாக உள்ளது நானும் ஓர் உறுப்பினர் என்பதில்..............நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by சிவா Thu Sep 05, 2013 10:25 am

சந்தோஷம் சந்தோஷம் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

வாழ்த்துக்கள் என் உறவுக்களுக்கு இதை போல் என்றும் ஜொலிக்க வேண்டும் நாம் தளம்..., இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து உறவுக்களுக்கும் என் நன்றிகள்....,
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by மகா பிரபு Thu Sep 05, 2013 10:26 am

நலமா சிவா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by பூ.சசிகுமார் Thu Sep 05, 2013 10:33 am

மன்னிக்கவும் நான் வேளையில் இருப்பதால் தொடர்ந்து இணைய முடியவில்லை..., இரவில் வந்து விடுவேன்...,

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by சிவா Thu Sep 05, 2013 10:34 am

மகா பிரபு wrote:நலமா சிவா?

நலம் அண்ணா நீங்க
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் Thu Sep 05, 2013 10:54 am

பூ.சசிகுமார் wrote:மன்னிக்கவும் நான் வேளையில் இருப்பதால் தொடர்ந்து இணைய முடியவில்லை..., இரவில் வந்து விடுவேன்...,

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
 
சரி தம்பி. சென்று வா. மாலை எதிர் பார்ப்பேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமர்க்களத்தின் பாதச் சுவடுகள் வரலாறு உள்ளவரை வீறு நடை போடட்டும்...!

Post by வனவாசி Thu Sep 05, 2013 11:04 am

அமர்க்கள உறவுகளுக்கும், நடத்துனர்களுக்கும் மற்றும் வாசகர்களுக்கும் வனவாசியின் வாழ்த்துக்கள்....!
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by ஸ்ரீராம் Thu Sep 05, 2013 11:05 am

வனவாசி wrote:அமர்க்கள உறவுகளுக்கும், நடத்துனர்களுக்கும் மற்றும் வாசகர்களுக்கும் வனவாசியின் வாழ்த்துக்கள்....!
வாங்க வாங்க தம்பி. நலம்தானா? வீட்டில் அனைவரும் நலம்தானா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட்  தளம் Empty Re: இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum