Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
போதையின் பாதையே உபாதையே
Page 1 of 1 • Share
போதையின் பாதையே உபாதையே
உள்ளத்தின்உள்ளேஉள்ளதெல்லாம்
போதையின் பாதையே உபாதையே
பல மதங்களுக்கும் இடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் மது தீமை என்பதில் அனைவரும் ஒரே குரலில் ஒருமித்து நிற்பார்கள்.
குழந்தைகள்கூடவெறுக்கும் குடி பழக்கத்தில் அறீவிலும்,ஆன்மீகத்திலும் சிறந்தவர்கள் கூட ஏன் அடிமை ஆகிறார்கள்.
பலரும் பல விதமாக கூறினாலும் அடிப்படை உண்மை என்பது அறிவியல் பூர்வமாக ஒரு நோய் என்பதை யாரும் சரிவர புரிந்து கொள்வதில்லை.
உண்மையில் மது மனதை ஆட்கொள்வதின் மூல காரணம் மன நலபிரச்சினைகளே.
ü மனபயம்,
ü மன பதட்டம்,
ü மனசோர்வு,
ü சந்தேகம்,
ü தற்கொலைஎண்ணங்கள்,
ü தோல்விகள்,
ü தாழ்வுமனப்பான்மை,
போன்ற பல்வேறு குறைபாடுகள் ஓருவர் போதை பழக்கத்தில் மாட்டிக்கொள்ள காரணம் ஆகிறது.மேலும் மது எடுப்பதால் இந்த சிக்கல்கள்,மீண்டும் மீண்டும் அதிகரிக்கின்றன.
இந்த அடிப்படை மனநல பாதிப்புகள் பல நேரங்களீல் பாரம்பரியமாக கூட வரலாம்.
சிலருக்கு இளமை பருவ மனநல தாக்கங்கள் வாழ்க்கை சம்பவங்கள் சூழல்கள்,போன்ற பல காரணங்களால் ஏற்படலாம்.
எப்படி பார்த்தாலும் இறுதியில் போதையின் பாதை ஒரு வழி பயணமே.
அதில் நுழைவது என்பது சுலபம்.
திரும்ப முயற்சி செய்தாலும் முடிவதில்லை.
மனைவி,மக்கள்,செல்வம்,வீடு,புகழ்,நட்பு,உறவு என்ற எல்லாவற்றையும் இடுப்பில் கட்டிய ஆடை வரை அது அழிக்காமல் போனதில்லை.
பலரும் இனி இவர்கள் வாழவழியில்லை என கைவிடுவார்கள்.
ஆனால் உடல்நல மருத்துவமும்,மனநல மருத்துவமும் இனைந்து முயற்சி செய்தால் இவர்களை மது அரக்கனிடமிருந்து மீட்க முடியும்.
முடிவில் மது என்பது காருக்கு பெட்ரோல் மாதிரி வேலை செய்கிறது.
மூளை நரம்பு,மற்றும் உடல் இயக்கங்கள் அத்தனையையும் ஒரு சர்வாதிகாரி போல் அடிமைப்படுத்தி ஆட்சி செய்கிறது.
மது இல்லாமல் உடல் இயங்க இயலாதபடி செய்கிறது.
முதலில் உடலையும் மனதையும் மாற்று மருந்து சிகிச்சையால் மீட்டு விடுதலை செய்ய வேண்டும்.
மது அரக்கன்புக முடியாதபடி குடி எதிர்ப்பு மாத்திரை மூலம் மது மீது அருவெறுப்பும் அச்சமும் ஏற்படுத்தப்படும்.
பிறகு இழந்து போன
ü கல்வி,
ü நட்பு,
ü உறவு
ü உடல் நலம்,
ü மன நலம்,
அனைத்தும் மீட்கப்பட்டு புது மனிதனாக வாழ புதுவாழ்வு தரப்பட வேண்டும்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: போதையின் பாதையே உபாதையே
மது ஒரு நாட்டிற்கு நன்மையையும் வேறு நாட்டிற்குத் தீமையையும் தருகிறது...மது தீமை என்பதில் அனைவரும் ஒரே குரலில் ஒருமித்து நிற்பார்கள்.
Re: போதையின் பாதையே உபாதையே
பயனுள்ள விழிப்புணர்வு பகிவுக்கு நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: போதையின் பாதையே உபாதையே
அரசாங்கமே இதை நடத்துவது மிக மிக கொடுமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|