தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

View previous topic View next topic Go down

6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்! Empty 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 12:51 pm


கடவுளுக்குப் போர் அடித்தது
திரைப்படம் பார்க்கப் போனார்

செய்தித் தாள்கள்
திரைப்பட விமரிசனங்கள் எல்லாம்
உண்மை சம்பவம் என்றது
ஆவல் பொங்க
சம்பவம் பார்க்க காத்திருந்தார்

புகைப்பிடித்தல்
உடல் நலத்திற்குக் கேடு
புற்று நோயை உண்டாக்கும்
உயிரைக் கொல்லும்!

ம்... கொல்லும் கொல்லும்
என்றது ஒரு குரல்

கடவுளுக்கு ஆரம்பமே அதிர்ச்சி
பெயர், பாத்திரங்கள், கதை, கதைக்களம் எல்லாம்
கற்பனையே!

எல்லாம் பழக்கப்பட்ட
கதைதான்
நடிகன், நடிகைதான் வேறு!

அப்புறம் என்ன
கதற கதற கற்பழிப்பு நடந்தது
இந்தக் காட்சி
சித்திரிக்கப்பட்டது என்றது

முத்தம், கட்டிப்பிடிக்கும்
காட்சிகள் எல்லாவற்றிற்கும்
கற்பனையே என்று எழுத்து வந்தது

பேருந்து, ரயில், விமானத்தில்
சண்டை காட்சிகள்
எரிந்த அனைத்தும்
கிராப்பிஸ் என்றது
நடிகனும் டூப் என்றது

அப்புறம் எதுக்கு அவனுங்களுக்கு
கோடி கோடியா சம்பளம் என்றான் ஒருவன்

யார்ஆ அவன்
அதான் அப்ப அப்ப
ஸ்கிரின்ல
புகைபிடிக்காதீர் என்று
போடறான் இல்லை… அறிவில்ல…

டே நிறுத்துடா…
அப்படி உயிரை கொல்லறதா இருந்தா
கவர்மென்டே
கம்பனிகளை
இழுத்து மூடியிருக்குமுடா!

கடவுள் புகையை
நுகர்ந்தவாறே வெளியேறினார்.
ரசிகன் கட்டவுட்டுக்கு
பால் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது

தலையில் அடித்துக்கொண்டு நடந்தார்
கடவுள்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்! Empty Re: 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

Post by மகா பிரபு Thu Sep 12, 2013 1:05 pm

ரொம்ப எதார்த்தம்.. மக்கள் தான் திருந்திய பாடில்லை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்! Empty Re: 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 1:22 pm

மகிழ்ச்சி மகா பிரபு...

பொழுது போக்கு என்று அதிலேயே பொழுதை போக்கி விடுகிறார்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்! Empty Re: 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

Post by ரானுஜா Thu Sep 12, 2013 1:58 pm

சூப்பர் சூப்பர் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்! Empty Re: 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

Post by வனவாசி Thu Sep 12, 2013 2:33 pm

விட்டில்களாகிப் போகிறார்கள் மக்கள்.....
கவிதை அருமை
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்! Empty Re: 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

Post by முழுமுதலோன் Thu Sep 12, 2013 2:51 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:தலையில் அடித்துக்கொண்டு நடந்தார்
கடவுள்!
மண்டையில் அடி மண்டையில் அடி சூப்பர் சூப்பர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்! Empty Re: 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 2:59 pm

வாழ்த்துக்கள் வணக்கம்
சந்தோஸம் கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்! Empty Re: 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

Post by செந்தில் Thu Sep 12, 2013 4:25 pm

கைதட்டல் கசப்பான உண்மை நிலவரம் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்! Empty Re: 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 5:46 pm

முழுமுதலோன் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:தலையில் அடித்துக்கொண்டு நடந்தார்
கடவுள்!
மண்டையில் அடி மண்டையில் அடி சூப்பர் சூப்பர்
என்ன செய்வது கடவுளுக்கும் மனித மனம் வந்துவிட்டதுபோல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்! Empty Re: 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum