தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

View previous topic View next topic Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by rimas Fri Sep 13, 2013 9:09 am

கண்ணன் தனது தம்பி குமாரிடம் 100 ரூபாய் பணம் கொடுத்து சொன்னான் "ஒரூ ஆடு 5 சதம்(5 பைசா)  ஒரு குதிரை 1 ரூபாய், ஒரு மாடு 5 ரூபாய்" நீ போய் 100 மிருகமும் வாங்கவேண்டும் 100 ரூபாய்க்குதான் வாங்கவேண்டும், ஆனால் எல்லா மிருகமும் சமமாக இருக்கணும்னு அவசியம் இல்லை.   அப்படினா குமார் எத்தனை ஆடு எத்தனை குதிரை  எத்தனை மாடு வாங்கி இருப்பான்? (இந்த விலைவாசியிலே 100 ரூபாவுக்கு யாரு ஆட்டுக்குட்டி தருவா அப்படினு தர்க்கம் எல்லாம் பண்ணாதீங்க. சும்மா ஒரு கணக்குக்குத்தானே, கண்டுக்காதீங்க).


Last edited by rimas on Mon Sep 16, 2013 8:49 am; edited 2 times in total (Reason for editing : பிழை திருத்தம் செய்யப்பட்டது.)
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by மகா பிரபு Fri Sep 13, 2013 9:13 am

ஆடு 5 சதம் னா புரியலை நண்பா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by rimas Fri Sep 13, 2013 9:21 am

சரி 5 சதம் என்றால் 1 ரூபா = 100 சதம்
ஸ்ரீலங்கால சதம் எண்டுதான் சொல்வோம் நீங்க்கா எந்த இடம்
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by மகா பிரபு Fri Sep 13, 2013 9:25 am

இந்தியா.
இங்க 1 ரூபாய் என்பது 100 பைசா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by rimas Fri Sep 13, 2013 9:27 am

சரி வீடய சொல்லுங்க
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by மகா பிரபு Fri Sep 13, 2013 9:31 am

யோசித்து சொல்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by rimas Fri Sep 13, 2013 9:34 am

ok ok பாக்கலாம்
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by சரண் Fri Sep 13, 2013 1:57 pm

rimas wrote:சரி வீடய சொல்லுங்க
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by Muthumohamed Fri Sep 13, 2013 4:17 pm

எனக்கும் தெரியவில்லையே ? முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by ரானுஜா Fri Sep 13, 2013 4:25 pm

பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by sawmya Fri Sep 13, 2013 5:24 pm

முழித்தல்


Last edited by sawmya on Fri Sep 13, 2013 5:44 pm; edited 1 time in total (Reason for editing : ம்ம்ம்...)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by ஸ்ரீராம் Fri Sep 13, 2013 5:29 pm

80 ஆடு 80 X .50 = 40 ரூபாய்
10 குதிரை 10 X 1 =  10 ரூபாய்  
10 மாடு 5 X 10 = 50 ரூபாய்
=============================
100 மிருகங்களின் விலை 100 ரூபாய்
=============================

சரியா நண்பரே?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by sawmya Fri Sep 13, 2013 5:31 pm

கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by ragu Fri Sep 13, 2013 7:01 pm

நான் வறத்துக்கு முந்தியே கண்டு பிடிச்சிட்டாங்க முழித்தல் 
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by செந்தில் Fri Sep 13, 2013 7:12 pm

சரியா நண்பரே?
கைதட்டல் சூப்பர் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by சரண் Sat Sep 14, 2013 8:32 am

அருமை ஸ்ரீராம்.

பாராட்டுக்கள்......

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by rimas Mon Sep 16, 2013 8:51 am

ஸ்ரீராம் wrote:80 ஆடு 80 X .50 = 40 ரூபாய்
10 குதிரை 10 X 1 =  10 ரூபாய்  
10 மாடு 5 X 10 = 50 ரூபாய்
=============================
100 மிருகங்களின் விலை 100 ரூபாய்
=============================

சரியா நண்பரே?
 சரி அண்ணா ஆனால் நான் 5 பாய்சனு சொன்னான் 
அப்படின
80 ஆடு = 4/=
1 குதிர = 1/=
19 மாடு = 95/=
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by ஸ்ரீராம் Mon Sep 16, 2013 10:20 am

சரி அண்ணா ஆனால் நான் 5 பாய்சனு சொன்னான் 
அப்படின
80 ஆடு = 4/=
1 குதிர = 1/=
19 மாடு = 95/=
இப்ப நீங்க 5 பைசா என திருத்தம் செய்து இருக்கீங்க. நான் 5 சதம் என்பது 50 பைசா என்று நினைத்தேன். அதனால் ஒரு ஆடு 5 பைசா என்று பார்த்தால் நீங்கள் சொல்வது மிக்க சரி ரிமாஸ்.

வாழ்த்துக்கள் ரிமாஸ்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by rimas Mon Sep 16, 2013 10:52 am

நன்றி ராம் திவறுகு  மன்னிகஉம்
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by மகா பிரபு Mon Sep 16, 2013 10:57 am

ராம் அண்ணா ரிமாஸ் முன்னரே சொல்லி இருக்கிறார் பாருங்கள். 5 சதம் என்பது இலங்கை வழக்கில் 5/100 என்று.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by rimas Mon Sep 16, 2013 11:23 am

ம்‌ ம் பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by ஸ்ரீராம் Mon Sep 16, 2013 12:31 pm

மகா பிரபு wrote:ராம் அண்ணா ரிமாஸ் முன்னரே சொல்லி இருக்கிறார் பாருங்கள். 5 சதம் என்பது இலங்கை வழக்கில் 5/100 என்று.
ஆமாம் தம்பி இப்பதான் பார்க்கிறேன். ரிமாஸ் அளித்த விடையே சரி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by kannanmmm Mon Sep 23, 2013 1:46 pm

பாஸ் அது 5 பைசாவா அல்லது 50 பைசாவா?
kannanmmm
kannanmmm
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by மகா பிரபு Mon Sep 23, 2013 2:20 pm

kannanmmm wrote:பாஸ் அது 5 பைசாவா அல்லது 50 பைசாவா?
 
5 பைசா..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by rimas Tue Sep 24, 2013 11:40 am

5 பைசா = 5 சதம்
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

 கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  Empty Re: கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum