தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்டுபிடிங்க பார்க்கலாம் 2

View previous topic View next topic Go down

கண்டுபிடிங்க பார்க்கலாம் 2 Empty கண்டுபிடிங்க பார்க்கலாம் 2

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 7:46 am



கண்டுபிடிங்க பார்க்கலாம் 2
ராமன் ஒரு பெரிய தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்தான் . ஒரு நாள் ராம னின் முதலாளி அவனிடம் " நான் இலங்கைக்கு ஒரு வேலையாக விமானத்தில் செல்கிறேன் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும்" என்று கூறினார் .

அதற்கு ராமன் " நான் இன்று இரவு கனவில் இலங்கைக்கு செல்லும் விமானம் வெடித்து சிதறுவதைப் பார்த்தேன் ஆகையால் தயவு செய்து படகில் செல்லுங்கள்" என்று கூறினான் . முதலாளியும் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை கொண்டவராதலால் படகில் இலங்கைக்கு சென்றார் .

இலங்கை சென்ற பின்னர் ராமன் சொன்னது போல அவர் வந்திருக்க வேண்டிய விமானம் வெடித்து சிதறிய செய்தியை கேட்டு அதிர்ந்தார் . உடனே ஊருக்கு சென்று ராமனை கௌரவித்து அவனை வேளையில் இருந்து தூக்கி விட்டார் . அது ஏன் ?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்டுபிடிங்க பார்க்கலாம் 2 Empty Re: கண்டுபிடிங்க பார்க்கலாம் 2

Post by nilavu Thu Jan 10, 2013 2:24 pm

வேலை நேரத்தில் தூன்கியமையால் கண்டுபிடிங்க பார்க்கலாம் 2 615537757
nilavu
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

கண்டுபிடிங்க பார்க்கலாம் 2 Empty Re: கண்டுபிடிங்க பார்க்கலாம் 2

Post by மகா பிரபு Thu Jan 10, 2013 2:42 pm

நிலவின் பதில் சரியென்று நினைக்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கண்டுபிடிங்க பார்க்கலாம் 2 Empty Re: கண்டுபிடிங்க பார்க்கலாம் 2

Post by முரளிராஜா Thu Jan 10, 2013 2:57 pm

nilavu wrote:வேலை நேரத்தில் தூன்கியமையால் கண்டுபிடிங்க பார்க்கலாம் 2 615537757
சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்டுபிடிங்க பார்க்கலாம் 2 Empty Re: கண்டுபிடிங்க பார்க்கலாம் 2

Post by செந்தில் Thu Jan 10, 2013 8:24 pm

nilavu wrote:வேலை நேரத்தில் தூன்கியமையால் கண்டுபிடிங்க பார்க்கலாம் 2 615537757
அப்பா முரளியண்ணனை?
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கண்டுபிடிங்க பார்க்கலாம் 2 Empty Re: கண்டுபிடிங்க பார்க்கலாம் 2

Post by ஸ்ரீராம் Thu Jan 10, 2013 9:26 pm

இரு கோடுகள் படத்தில் வரும் ஒரு காட்சி இது.

முறையாக ராமன் தூங்கினேன் என்று சொன்னதுமே வேலையை விட்டு நீக்கி இருக்க வேண்டும். தன்னை காப்பற்றியா பின் வேலையை விட்டு நீக்கியது ரொம்ப ஓவர்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கண்டுபிடிங்க பார்க்கலாம் 2 Empty Re: கண்டுபிடிங்க பார்க்கலாம் 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum